அண்மைச் செய்திகள்
நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் || தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை || ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்! || மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு || சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி || கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு || திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல் || தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம் || ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் || ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம் || ’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! ||
வியாழக்கிழமை, 31, மே 2012
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு
......................................
நேபாளம் : சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுட்டுக்கொலை
......................................
லாரி-பஸ் மோதலில் 20 பேர் பலி
......................................
பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி தள்ளிப் போகுமா?
......................................
நிதின் கட்காரி இல்லத்தில் அவசரக் கூட்டம்: அத்வானி பங்கேற்கவில்லை
......................................
சந்தானத்துடன் கூட்டணி மீண்டும் தொடரும். வடிவேலுடன் சேர்ந்த நடிக்க விரும்புகிறேன்: உதயநிதி ஸ்டாலின்
......................................
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.60 குறைப்பு?
......................................
பீட்டர்சன் முடிவு: ரசிகர்களிடையே அதிர்ச்சி
......................................
கீரமங்கலத்தில் சாலை மறியல்: பா.ஜ.கவினர் கைது
......................................
பைக்கில் வந்த வாலிபருடன் ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்ட போலீஸ்காரர்! (படங்கள்)
......................................
எழுச்சி பெறும் நிலையில் பா.ஜனதா இல்லை. பா.ஜனதா மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்: அத்வானி
......................................
ஜெயங்கொண்டம், கும்பகோணம் பகுதியில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு!
......................................
சமூகத்தின் கண்ணாடிதான் திரைப்படங்கள்: விவேக் ஓபராய்
......................................
இந்தியா முழுவதும் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து
......................................
பட அதிபர் சங்க பொதுக்குழு தடையை நீக்க கோரி இப்ராகிம் ராவுத்தர் ஐகோர்ட்டில் மனு
......................................
கோவையில் பிரதமர் உருவபொம்மை எரிப்பு
......................................
பிரமோத்குமாருக்கு 15 நாள் காவல்நீட்டிப்பு
......................................
ஐகோர்ட் தலையிட அதிகாரம் இல்லை; பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
......................................
ரஜினியும் நானும் நிறுத்தி விட்டோம்: சத்ருகன் சின்ஹா
......................................
வாக்காளர் அடையாளர் அட்டை கட்டாய்ம் : தேர்தல் கமிஷன் அதிரடி
......................................
மருத்துவ விண்ணப்பங்களை ஜூன் 6க்குள் சமர்ப்பிக்கலாம்!
......................................
தமிழகம் : பொறியியல் கல்விக் கட்டணம் நிர்ணயம்
......................................
நர்சிங் படிப்புக்கு ஜுன் 4 முதல் விண்ணப்பம்
......................................
பந்த் : திருநின்றவூரில் ரயிலை மறித்த 86 பேர் கைது
......................................
பந்த் : தாம்பரத்தில் ரயிலை மறித்த 40 பேர் கைது
......................................
பந்த் : பிரகாஷ்காரத்- டி.ராஜா கைது
......................................
ஜெகன் கைதால் தீக்குளித்த தொண்டர் மரணம்
......................................
பந்த் : விழுப்புரம் ரயில் மறியலால் 100 பேர் கைது
......................................
பந்த் : புதுச்சேரியில் 700 பேர் கைது
......................................
பிகார் : குட்கா, பான் மசாலாவுக்கு தடை
......................................
பந்த் : அப்பாஸ் நக்வி கைது
......................................
தங்கம் விலை உயர்வு
......................................
கலைஞர் பிறந்தநாளுக்காக சென்னைக்கு வர அனுமதி கேட்டு கனிமொழி மனு
......................................
பந்த் : பொன். ராதாகிருஷ்ணன் - இல.கணேசன் கைது
......................................
வீடுகளுக்கு தீவைப்பு-45 பேர் பலி
......................................
பந்த் : கோவையில் பலத்த பாதுகாப்பு
......................................
பந்த் : திருப்பூரில் பனியன் கம்பெனிகள் மூடப்பட்டன -சினிமா ரத்து
......................................
பந்த் : 3 அரசு பஸ்கள் எரிப்பு
......................................
பந்த்: பாஜகவினர் கைது
......................................
ரயில் மறியல் : 250 பேர் கைது
......................................
புகையிலை எதிர்ப்பு தினம்
......................................
விழுப்புரத்தில் எருமை மாடுகளின் கால்களை கட்டி, கழுத்தில் வெட்டி ரத்தம் குடித்த மனிதர்கள்
......................................
தமிழர்கள் கொந்தளிப்பு : நடிகை தப்பி ஓட்டம்
......................................
சோலை மறைவுக்கு ஞானதேசிகன் இரங்கல்
......................................
சோலை மறைவுக்கு கலைஞர் இரங்கல்
......................................
கீழப்பட்டி ஜல்லிக்கட்டு: ஐகோர்ட் தடை
......................................
இத்தாலி கப்பல் பாதுகாவலர்களுக்கு ஐகோர்ட் ஜாமின்
......................................
நாடு முழுவதும் ‘பந்த்’
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 31, மே 2012 (9:20 IST)


நாடு முழுவதும்  ‘பந்த்’


பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் இங்கு பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 18 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
 
5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரால் சில மாதங்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த நிலையில், பெட்ரோல் விலையை இதுவரை இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி கடந்த 23&ம் அறிவிப்பு வெளியானது.


இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பின. பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஐ.மு. கூட்டணியில் உள்ள கட்சிகளும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கட்சித் தொண்டர்களுடன் 2 நாட்களுக்கு முன்பு பிரமாண்ட பேரணி நடத்தி, தனது கண்டத்தை தெரிவித்தார்.

தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதிமுக சார்பில் நேற்று முன் தினம் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேமுதிக வினர் வரும் 1&ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.


பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 31&ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று பா.ஜ. தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.

அதேபோல இடதுசாரி கட்சிகளும் 31&ம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி, நாடு முழுவதும் இன்று பந்த் போராட்டம் நடக்கிறது. பந்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பந்த் போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதால் முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பந்த்தையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 


 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : Kathir Country : India Date :5/31/2012 7:54:57 PM
பந்த் என்பது அரசியல் வாதிகள் மக்களுக்காக நடத்தறது!! (அப்படின்னு நினைக்கிறேன்) ஆனா நாம் ஒருவராவது பங்கேர்க்கிரோமா ?? நெட்டில் உட்கார்ந்து மெசேஜ் அப்டேட் பன்றதோடு சரி... (என்னையும் சேர்த்துதான்)
Name : Ravi-Swiss Date :5/31/2012 1:33:35 PM
இவருக்கு பேசவே தெரியாது' எப்படி ஆவேசமாகப் பேசுவார்'? இந்திய அரசியல் வாதிகளுக்கு பந்த் என்பதெல்லாம்' திருப்பதி லட்டுப் போன்றது' முள்ளிவாய்க்கால் உட்பட' அனைத்துப் பிரச்சனைக்கும் நடைபெற்ற பந்த்தை விடவா இது''??
Name : Pa.Si. Ramachandran, Sr.Journalist Country : India Date :5/30/2012 6:14:51 PM
இப்படி நாடு முழவதும் ஒரேநாளில் பந்த் நடத்தினால்தான் மத்திய அரசு பணியும். ஆனால் ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் தனித்தனியே நிற்பதுபோல் பந்த் நடத்தினால் எதற்கும் உதவாது. தங்கள் தங்கள் பலத்தை காட்டுவதுபோல் பந்த் நடத்துவது தவறு.இது ஒரு பொதுப்பிரச்சனை. மக்கள் பிரச்சனை.. இதற்கு கட்ச்சிகள் சொந்த பலத்தை காட்டுவதோ prestige பார்பதோ தவறு. இந்தக் காரனங்களினால்தான் மத்திய அரசு போராட்டங்களுக்கோ பந்துகளுக்கோ பயப்படுவதில்லை. இதை உணராவிட்டால் அரசியல் நடத்துவது பிரயோசனமில்லை.
Name : R.Uma Date :5/30/2012 6:09:08 PM
good