அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
சனிக்கிழமை, 26, மே 2012
காஷ்மீர் : அரசு ஊழியர்கள் 200 பேர் கைது
......................................
பணம் இரட்டிப்பு மோசடியில் மாஜி போலீஸ்காரர் கைது
......................................
வழக்கு எண் 18/9 - படம் பார்த்தார் ரஜினி
......................................
எடியூரப்பா ஒரு மனித வெடிகுண்டு: பால் தாக்கரே
......................................
ஷாருக்கான் அபராதம் கட்ட தயார்
......................................
சத்துணவு சங்க தலைவர் கைது
......................................
தாங்கமுடியாத வெயில் கொடுமை: ஒரே நாளில் 20 பேர் பலி
......................................
இளவட்டக்கல் தூக்கிய இளம்பெண்கள் ( படம் )
......................................
முத்தரையர் விழாவில் மோதல் தொடர்பாக 74 பேர் கைது
......................................
புதுக்கோட்டை: வாகன சோதனையில் 12.35 லட்சம் பறிமுதல்
......................................
குமரியில் யானைகள் எண்ணிக்கை குறைந்தது
......................................
பைனான்ஸ் பிரச்னை : பாலா படம் பாதிப்பு
......................................
திருமண மேடையில் பரிதாபம் : மைக்கில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
......................................
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 30 ஆண்டுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்தார்
......................................
திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் ரத்து
......................................
ஜனாதிபதி தேர்தலில் ஈரோடு கோவணம் தங்கவேல் போட்டியிட முடிவு ( படம் )
......................................
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் : சுப்ரமணிய சாமி புதிய மனு
......................................
தப்பிச்சென்ற பென்குயின்: 2 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டது
......................................
டாக்டர்கள் கைவிரிப்பு : பிரசவம் பார்த்து சக்சஸ் செய்த 108 டிரைவர் ( படங்கள் )
......................................
புதுக்கோட்டை பிரச்சாரம் : முத்துக்குமரன் வீட்டிற்கு ஜெ., செல்வாரா?
......................................
எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில் கண்காட்சி
......................................
செக்ஸ் புகாரில் சிக்கும் ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு- கல்விச்சான்றிதழ்கள் ரத்து !
......................................
பள்ளி மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலி
......................................
சென்னை மெரினாவில் செல்போன் திருடிய கும்பல் பிடிபட்டது: போலீசார் விசாரணை
......................................
பொறுத்தம் இல்லை என பாட்டி அறிவுரை: காதலர் ஏமாற்றிவிடுவாரோ என நினைத்து சிறுமி தீக்குளித்து பலி
......................................
எந்த முக்கிய முடிவும் பாஜக கூட்டத்தில் எடுக்கப்படவில்லை: பால்தாக்கரே தாக்கு
......................................
பதில் அளிக்க மறுப்பு: திருப்பதி கோவில் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது: பக்தர்கள் ஆவேசம்
......................................
ராஜேஷ் உடன் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்! படம் வெளியான பின் திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு?
......................................
சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
......................................
TNPSC குரூப் 4: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 25 வேட்பு மனுக்கள் ஏற்பு
......................................
திருப்பூரில் 5 கொள்ளையர்கள் பிடிபட்டனர்
......................................
புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெரிசலில் சிக்கி 10 பேர் காயம்
......................................
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெரிசலில் சிக்கி 10 பேர் காயம்
......................................
சமையல் கேஸ் கசிந்து தீப்பிடித்தது: 2 பேர் பலி
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறமுடியாது: ஜெய்பால் ரெட்டி
......................................
மே 31 முழு அடைப்புக்கு முலாயம் சிங் அழைப்பு
......................................
மோடி பிரதமராக வேண்டும்: எடியூரப்பா
......................................
சென்னையிலும் பரவியது. 'டெங்கு' காய்ச்சல்: 3 பேர் பாதிப்பு
......................................
ஜெகன்மோகன் ரெட்டி விவகாரம்! ஆந்திராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
......................................
அரசியலில் ஈடுபட சரத் பொன்சேகாவுக்கு 7 ஆண்டுகள் தடை
......................................
டெங்கு காய்ச்சல்! நெல்லை மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆய்வு!
......................................
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழந்தார்
......................................
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
......................................
ஜெகன்மோகன் ரெட்டியிடம் இரண்டாம் நாளாக சி.பி.ஐ. விசாரணை
......................................
நித்திக்கு எதிராக உண்ணாவிரதம்! ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்பு!
......................................
சாலை விபத்தில் கணவன் மனைவி பலி
......................................
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது: கோவை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு
......................................
கலைஞனை விட, ரசிகனுக்குத்தான் ரசனை அதிகம்: கமல் பேச்சு
......................................
புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது! பார்த்திபன் நடித்து இயக்குகிறார்! சீதா ஆப்செண்ட்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிந்தது: மனுக்கள் மீது இன்று பரிசீலனை
......................................
கேன்ஸ் பட விழாவில் நடிகை ஐஸ்வர்யாராய் (வெளிவராத படங்கள்)
......................................
காங்கிரஸ் என்றாலே விலை ஏற்றம்: பெட்ரோலை விட மது விலை மலிவு: பால் தாக்கரே கிண்டல்
......................................
தமிழ்நாட்டில் ஒரு அரசு இருக்கிறதா என்ன? நிருபர்களின் கேள்விகளுக்கு கலைஞர் பதில்!
......................................
மூச்சு திணறும் நிலையில் இருக்கிறார் மம்தா பானர்ஜி: ரவி சங்கர் பிரசாத்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 26, மே 2012 (20:33 IST)


புதுக்கோட்டை: வாகன சோதனையில் 12.35 லட்சம் பறிமுதல்


புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை தொகுதியில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இன்று மாலை நடந்த வாகன சோதனையில் இரண்டு கார்களிலிருந்து 12.35 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையிலிருந்து கீழக்கரை நோக்கி சென்று கொண்டிருந்த ஜாகிர் உசைன் என்பவரது காரில் சோதனை நடத்தப்பட்ட போது 3.35 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவபுரம் செக்போஸ்டில் நடந்த வாகன சோதனையில் 9 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எங்கிருந்து வந்தது, யாருக்கு சொந்தமானது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜுன்) 12-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தாக்கல் செய்யப்பட்ட 34 வேட்பு மனுக்களில் 9 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 25 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற வருகிற 28-ந் தேதி கடைசி நாளாகும்.

அன்றைய தினமே மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஜுன் 12-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 15-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :