ஜெகன்மோகன் ரெட்டியிடம் இரண்டாம் நாளாக சி.பி.ஐ. விசாரணை
ஆநதிராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும் கடப்பா எம்.பி&யுமான ஜெகன்மோகன் ரெட்டி மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்தத வழக்கு தொடர்பாகவும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்பாகவு ம் நேற்று (25.05.2012) சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்து விசாரணைக்கு வரும்படி கூறப்பட்டது. அவர் நேற்று சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் எட்டு மணி நேரம் விசாரிக்கப்பட்டது. சி.பி.ஐ. விசாரணை இன்னும் முடிவடையாததால், இன்று (26.05.2012) காலை 10.30 மணிக்கு வரும்படி ஜெகன்மோகன் ரெட்டி அழைக்கப்பட்டுள்ளார்