அண்மைச் செய்திகள்
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு || மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி! || மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? || மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு! || ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு || கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம் || தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா? || கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் || வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு || கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு! || தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி || காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும்! வைகோ பேச்சு! || சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை! ||
வெள்ளிக்கிழமை, 25, மே 2012
பெட்ரோல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை
......................................
பெட்ரோல் விலை உயர்வு: காங்கிரஸ் கருத்து
......................................
இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்: 3வது முறையாக கோப்பையை வெல்ல அரிய வாய்ப்பு
......................................
காதலியை கர்ப்பிணியாக்கிய வாலிபர்: திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொலை மிரட்டல்
......................................
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 28ந் தேதி ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி
......................................
தாலி கட்டும் நேரத்தில் மணமகள் ஓட்டம்!
......................................
சுதந்திரத்துக்கு பிறகு இதுபோன்ற திறமையற்ற அரசை நாடு ஒருபோதும் பார்க்கவில்லை: அத்வானி
......................................
ஜெகன்மோகன் ரெட்டியிடம் சி.பி.ஐ. 8 மணி நேரம் விசாரணை
......................................
பெட்ரோல் விலை உயர்த்தப்படாதுதான் பல நிறுவனங்கள் நஷ்டமடைந்ததற்கு காரணம்: பெட்ரோலிய துறை அமைச்சர்
......................................
கடந்த ஆண்டை விட கூடுதலாக பொறியியல் விண்ணப்பம்: மன்னர் ஜவகர்
......................................
ஜனாதிபதி பதவி மீது ஆசை இல்லை: கரண்சிங்
......................................
விடுதலைப் போராட்ட வீராங்கனை மீனா கிருஷ்ணசாமி மறைவு!
......................................
எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இயங்குகின்றன என்பது அப்பட்டமானப் பொய்: த.தே.பொ.க
......................................
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு எக்ஸ்பிரஸ் ரெயில்
......................................
அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும்! ஸ்ருதிஹாசன் பற்றி கமலஹாசன்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக போட்டி வேட்பாளர் மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு (படம்)
......................................
தொண்டர்களுடன் தெருவில் இறங்கி மம்தா பானர்ஜி போராட்டம்!
......................................
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போலி முத்திரைத்தாள் தலைவன் சென்னையில் கைது!
......................................
காருக்குள் இறந்த குழந்தை! இளம் பெற்றோர்களுக்கு வார்னிங்! (படங்கள்)
......................................
பாஜக பேரணியை புறக்கணித்த அத்வானி, சுஷ்மா
......................................
ஏர் இந்தியா விமானிகளை சந்தித்தார் அஜித்சிங்
......................................
ஜாதக கட்டம் சரியில்லாததால் முதல் இரவு தள்ளிப்போனது! வேதனையில் புதுமாப்பிள்ளை தற்கொலை!
......................................
2வது மனைவியை அடித்துக் கொலை செய்த மூன்றாவது கணவன் கைது! சென்னையில் பரபரப்பு!
......................................
பாஜ, இடதுசாரி போராட்டத்த்திற்கு ஹசாரே ஆதரவு
......................................
என்னை மிரட்டுகிறார்கள்: சினிமா டைரக்டர் பாண்டிராஜ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் (படங்கள்)
......................................
சகாயத்தை தொடர்ந்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கும் இடமாற்றம்
......................................
இடைத்தேர்தல்: புதுக்கோட்டை எஸ்.பியை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு
......................................
பி.ஜே.பி. பேரணியை புறக்கணித்த அத்வானி
......................................
பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி மத்திய அரசு அலுவலகம் முன் 30ந் தேதி ஆர்ப்பாட்டம்: தி.மு.க.
......................................
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி சென்னை பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வேலூர் வாலிபர்கள் கைது!
......................................
தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம்: கமிஷனரிடம் மாலையுடன் வந்த மணப்பெண் புகார்
......................................
பெட்ரோல் விலை ரூ.1.50 முதல் ரூ.1.80 வரை குறைய வாய்ப்பு?
......................................
பெட்ரோல் விலை குறையும்: நாராயணசாமி
......................................
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
வழக்கறிஞர் வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை
......................................
ஏற்காட்டில் மலர் கண்காட்சி (படங்கள்)
......................................
நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்
......................................
தர்மபுரியில் காரில் கொண்டு சென்ற 20 ஆயிரம் ஜெலட்டின் பறிமுதல்
......................................
ஜெகன்மோகன்ரெட்டி எந்நேரமும்‌ கைது செய்யப்படுவார் என ஆந்திராவில் பெரும் பரபரப்பு
......................................
ஆசிரியைகள் சுடிதார் அணிய தடை! சேலை அணிந்துதான் வரவேண்டும் என உத்தரவு!
......................................
நியூசிலாந்தில் மிதமான நிலநடுக்கம்
......................................
தமிழக அரசு இலவச திட்டத்தை தவிர்த்து விட்டு பெட்ரோலுக்கு வரிவிதிப்பை குறைக்க வேண்டும்: யுவராஜா
......................................
தே.மு.தி.க., கூடிய விரைவில் இல்லாமல் போய் விடும்: அன்புமணி ராமதாஸ் பேச்சு
......................................
கானா பாட்டை சிறப்பாக பாடுவது யார் என போட்டி: சென்னை கொடுங்கையூரில் வாலிபர் படுகொலை
......................................
மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட்டு நித்தியானந்தாவை வெளியேற்றுவோம்: தேவர்குல கூட்டமைப்பு அறிவிப்பு
......................................
பிரபலமான ஓட்டல்களில் ஓசியில் உல்லாச வாழ்க்கை: கோவை வாலிபர் மதுரையில் கைது
......................................
சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்: வானிலை மையம் அறிவிப்பு
......................................
பெட்ரோல் மீதான விற்பனை வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ மத்திய மருத்துவக்குழுவினர் நெல்லை வருகை
......................................
தொழிலாளர்களுக்காக கவலைப்பட்டு துடி துடித்துப் போகின்ற அரசு அல்ல தற்போது நடப்பது! கலைஞர் அறிக்கை!
......................................
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்
......................................
மத்திய அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன! பா.ஜனதா மீண்டும் ஆட்சியமைக்க போகிறது! நிதின் கட்காரி பேச்சு!
......................................
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: ரெயில்வே மந்திரி தலைமையில் கண்டன ஊர்வலம்
......................................
இந்திய நீச்சல் வீரர்களுக்கு ஜெர்மனியில் பயிற்சி
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 25, மே 2012 (22:24 IST)





தாலி கட்டும் நேரத்தில் மணமகள் ஓட்டம்!

 
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரைச் சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அவரது தாய் மாமன் ஆசிரியராக வேலை பார்ப்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
 
இந்த திருமணம் வெள்ளிக்கிழமை (25.05.2012) காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிக்குள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்காக திருவிடை மருதூரில் உள்ள திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டது.
 
24.05.2012 அன்று இரவு திருமண மண்டபத்தில் திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மணமகன், மணமகள் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இருந்தனர்.பின்னர் மணப்பெண்ணும் தனது அறைக்கு தூங்க சென்றார்.
 
அதிகாலை 2.30 மணியளவில் மணப்பெண் அறையில் பார்த்த போது மணப் பெண் சாந்தியை காணவில்லை. அவர் அங்கிருந்து வெளியேறியது தெரிய வந்தது. காலை 6.30 மணிக்கு தான் திருமணம் என்பதால் மணப்பெண்ணின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.
 
மணப்பெண் தனது தோழி வீட்டிற்கு சென்று இருப்பார். காலை வந்து விடுவார் என அவர்கள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் காலை வரை மணப்பெண் சாந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திருமணம் நின்றது.
 
திருமணத்திற்கு வந்தவர்கள் சோகம் அடைந்தனர். மணப்பெண்ணின் குடும்பத்தினர் கவலையுடன் திருமண மண்டபத்தில் அமர்ந்து இருந்தனர். திருமண மண்டபம் களை இழந்து காணப்பட்டது.
 
மணமகளுக்கு கொடுக்க கொண்டு வரப்பட்ட சீர்வரிசைகள் அங்கு ஓரமாக வைக்கப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாப்பாடுகளும் வீணானது.
 
மணமகன் கேட்டுக் கொண்டதன் பேரில் போலீசில் புகார் கொடுத்ததை மணமகள் வீட்டார் திரும்ப பெற்றுக் கொண்டனர். தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : pillai Country : Canada Date :5/26/2012 12:01:08 PM
..மாப்பிள்ளை ."அதிர்ஷ்டசாலி " ஓட்டம் திருமணத்தின் முன் நடந்து விட்டது இல்லையேல் ...மாப்பிள்ளை "கொடுமை , .. பல சந்தேகத்துக்கு அழகாமல் தப்பித்தார் ! நம்ம வாத்தியார் !
Name : dharani Country : Australia Date :5/26/2012 10:53:06 AM
thayavu senju mrg la avasara mudivu adukathega.
Name : bass Date :5/26/2012 4:15:16 AM
என்ன கொடுமசார் இது அந்த குடும்பத்தார் எவ்வளவு வேதனை அடைந்து இருப்பார்கள் பிடிக்கவில்லை என்றால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்ற தகவலை முன்பே சொல்லி இருக்கலாமே இதனால் எவ்வளவு செலவு மற்றும் அசிங்கம் பெற்றோருக்கு கேட்டபேர் இதனை பிள்ளைகள் ஏன் யோசிப்பது இல்லை ...........