அண்மைச் செய்திகள்
மதுரையில் பிள்ளையார் சிலை உடைப்பு || ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி || ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம் || உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு || அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை || பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம் || சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு || சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு || பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி || மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள் || எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம் || கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு || நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது ||
வெள்ளிக்கிழமை, 25, மே 2012
பெட்ரோல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை
......................................
பெட்ரோல் விலை உயர்வு: காங்கிரஸ் கருத்து
......................................
இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்: 3வது முறையாக கோப்பையை வெல்ல அரிய வாய்ப்பு
......................................
காதலியை கர்ப்பிணியாக்கிய வாலிபர்: திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொலை மிரட்டல்
......................................
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 28ந் தேதி ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி
......................................
தாலி கட்டும் நேரத்தில் மணமகள் ஓட்டம்!
......................................
சுதந்திரத்துக்கு பிறகு இதுபோன்ற திறமையற்ற அரசை நாடு ஒருபோதும் பார்க்கவில்லை: அத்வானி
......................................
ஜெகன்மோகன் ரெட்டியிடம் சி.பி.ஐ. 8 மணி நேரம் விசாரணை
......................................
பெட்ரோல் விலை உயர்த்தப்படாதுதான் பல நிறுவனங்கள் நஷ்டமடைந்ததற்கு காரணம்: பெட்ரோலிய துறை அமைச்சர்
......................................
கடந்த ஆண்டை விட கூடுதலாக பொறியியல் விண்ணப்பம்: மன்னர் ஜவகர்
......................................
ஜனாதிபதி பதவி மீது ஆசை இல்லை: கரண்சிங்
......................................
விடுதலைப் போராட்ட வீராங்கனை மீனா கிருஷ்ணசாமி மறைவு!
......................................
எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இயங்குகின்றன என்பது அப்பட்டமானப் பொய்: த.தே.பொ.க
......................................
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு எக்ஸ்பிரஸ் ரெயில்
......................................
அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும்! ஸ்ருதிஹாசன் பற்றி கமலஹாசன்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக போட்டி வேட்பாளர் மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு (படம்)
......................................
தொண்டர்களுடன் தெருவில் இறங்கி மம்தா பானர்ஜி போராட்டம்!
......................................
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போலி முத்திரைத்தாள் தலைவன் சென்னையில் கைது!
......................................
காருக்குள் இறந்த குழந்தை! இளம் பெற்றோர்களுக்கு வார்னிங்! (படங்கள்)
......................................
பாஜக பேரணியை புறக்கணித்த அத்வானி, சுஷ்மா
......................................
ஏர் இந்தியா விமானிகளை சந்தித்தார் அஜித்சிங்
......................................
ஜாதக கட்டம் சரியில்லாததால் முதல் இரவு தள்ளிப்போனது! வேதனையில் புதுமாப்பிள்ளை தற்கொலை!
......................................
2வது மனைவியை அடித்துக் கொலை செய்த மூன்றாவது கணவன் கைது! சென்னையில் பரபரப்பு!
......................................
பாஜ, இடதுசாரி போராட்டத்த்திற்கு ஹசாரே ஆதரவு
......................................
என்னை மிரட்டுகிறார்கள்: சினிமா டைரக்டர் பாண்டிராஜ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் (படங்கள்)
......................................
சகாயத்தை தொடர்ந்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கும் இடமாற்றம்
......................................
இடைத்தேர்தல்: புதுக்கோட்டை எஸ்.பியை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு
......................................
பி.ஜே.பி. பேரணியை புறக்கணித்த அத்வானி
......................................
பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி மத்திய அரசு அலுவலகம் முன் 30ந் தேதி ஆர்ப்பாட்டம்: தி.மு.க.
......................................
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி சென்னை பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வேலூர் வாலிபர்கள் கைது!
......................................
தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம்: கமிஷனரிடம் மாலையுடன் வந்த மணப்பெண் புகார்
......................................
பெட்ரோல் விலை ரூ.1.50 முதல் ரூ.1.80 வரை குறைய வாய்ப்பு?
......................................
பெட்ரோல் விலை குறையும்: நாராயணசாமி
......................................
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
வழக்கறிஞர் வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை
......................................
ஏற்காட்டில் மலர் கண்காட்சி (படங்கள்)
......................................
நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்
......................................
தர்மபுரியில் காரில் கொண்டு சென்ற 20 ஆயிரம் ஜெலட்டின் பறிமுதல்
......................................
ஜெகன்மோகன்ரெட்டி எந்நேரமும்‌ கைது செய்யப்படுவார் என ஆந்திராவில் பெரும் பரபரப்பு
......................................
ஆசிரியைகள் சுடிதார் அணிய தடை! சேலை அணிந்துதான் வரவேண்டும் என உத்தரவு!
......................................
நியூசிலாந்தில் மிதமான நிலநடுக்கம்
......................................
தமிழக அரசு இலவச திட்டத்தை தவிர்த்து விட்டு பெட்ரோலுக்கு வரிவிதிப்பை குறைக்க வேண்டும்: யுவராஜா
......................................
தே.மு.தி.க., கூடிய விரைவில் இல்லாமல் போய் விடும்: அன்புமணி ராமதாஸ் பேச்சு
......................................
கானா பாட்டை சிறப்பாக பாடுவது யார் என போட்டி: சென்னை கொடுங்கையூரில் வாலிபர் படுகொலை
......................................
மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட்டு நித்தியானந்தாவை வெளியேற்றுவோம்: தேவர்குல கூட்டமைப்பு அறிவிப்பு
......................................
பிரபலமான ஓட்டல்களில் ஓசியில் உல்லாச வாழ்க்கை: கோவை வாலிபர் மதுரையில் கைது
......................................
சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்: வானிலை மையம் அறிவிப்பு
......................................
பெட்ரோல் மீதான விற்பனை வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ மத்திய மருத்துவக்குழுவினர் நெல்லை வருகை
......................................
தொழிலாளர்களுக்காக கவலைப்பட்டு துடி துடித்துப் போகின்ற அரசு அல்ல தற்போது நடப்பது! கலைஞர் அறிக்கை!
......................................
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்
......................................
மத்திய அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன! பா.ஜனதா மீண்டும் ஆட்சியமைக்க போகிறது! நிதின் கட்காரி பேச்சு!
......................................
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: ரெயில்வே மந்திரி தலைமையில் கண்டன ஊர்வலம்
......................................
இந்திய நீச்சல் வீரர்களுக்கு ஜெர்மனியில் பயிற்சி
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 25, மே 2012 (15:58 IST)




2வது மனைவியை அடித்துக் கொலை செய்த மூன்றாவது கணவன் கைது! சென்னையில் பரபரப்பு!

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்லு (வயது 32). இவரது முதல் கணவர் மகேஷ் இவரோடு இல்லை. இரண்டாவது கணவர் ரமேஷ். இவரும் அம்லுவோடு இல்லை. மூன்றாவது கணவன் சசிகுமார் மட்டும் குடியும் குடித்தனமும்மாக தினமும் சண்டை போட்டுக்கொண்டு அம்லுவோடு குடும்பம் நடத்தி வந்தாராம். இதில் சசிகுமாருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர்.


இந்த நிலையில் நேற்று (24.05.2012) இரவு அம்லுவுக்கும் சசிகுமாருக்கும் திடீரென வாய்தகராற ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் அதிக மதுபோதையில் இருந்த சசிகுமாரின் குத்து பலமாக இருந்தது. இதில் மூக்கு உடைந்து தலையில் காயமும் ஏற்பட்டு அம்லு கீழே விழுந்தார்.


சசிகுமார் போதையில் வெளியே சென்றுவிட்டார். இன்று (25.05.2012) காலை சசிகுமார் வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசலில் போலீசார் நின்றிருந்தனர். அதன்பின்னர்தான் அவருக்கே விபரம் தெரிந்தது. அதிக குத்து விட்ட காரணத்தால் கொலைக்காரனாகி போன சசிகுமாரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : sadiq Date :5/25/2012 6:26:09 PM
குடி குடியையும் சேர்த்து அவனையும் கொலை காரனாக்கி விட்டது .குடி மக்கள் திருந்த வேண்டும்