அண்மைச் செய்திகள்
ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வழங்குங்கள்: தருண் கோகாய்க்கு ஜெயலலிதா கடிதம் || பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு ||
வியாழக்கிழமை, 24, மே 2012
கள்ளக்காதல் சகலத்தையும் மறைக்கும்! மகளை தவிக்க விட்டு 4 வயது குறைந்த காதலனுடன் ஓடிய பெண் என்ஜினீயர்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் மனுதாக்கல்: அமைச்சர்கள் முற்றுகை (வெளிவராத படங்கள்)
......................................
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 1 வாரம் தொடர் போராட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன்
......................................
சேப்பாக்கம் மைதானத்தின் புதிய கேலரிகளுக்கான 12,500 டிக்கெட்டுகள் விற்பனை
......................................
பேச்சு நடத்த தயார்: AIR INDIA விமானிகள் அறிவிப்பு
......................................
கடந்த 25 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மியான்மர் செல்வது இதுவே முதல்முறை
......................................
யாராலும் தடுக்க முடியாது! ஐபிஎல் போட்டி குறித்து ராஜேஷ் சுக்லா!
......................................
80 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
......................................
அடக்குமுறையை ஏவி விடும் அதிமுக அரசின் அராஜகப் போக்கை கண்டிக்கிறோம்: இ.ஜ.வா.ச.(படங்கள்)
......................................
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிக்கை!
......................................
பா.ஜ., தலைவராக கட்காரி 2வது முறையாக தேர்வு
......................................
புதுக்கோட்டை: இதுவரை 19 பேர் வேட்புமனு
......................................
வீடு புகுந்து 41 பவுன் நகை கொள்ளை
......................................
வாரிசு பிரச்சினை: காங். மூத்த தலைவர் வீட்டுக்கு சென்று ரத்த மாதிரியை சேகரிக்க கோர்ட் உத்தரவு
......................................
வாஜ்பாய் அளவிற்கு மோடி வரமாட்டார்: எடியூரப்பா கருத்து
......................................
மதுரை: டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலி
......................................
சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் கைது
......................................
அசாம் செல்கிறார் சோனியா காந்தி!
......................................
பெட்ரோல் விலை குறைக்கப்படமாட்டாது! இந்தியன் ஆயில் நிறுவன தலைவர்!
......................................
டீசல், காஸ் சிலிண்டரின் விலையேற்றம் குறித்து வெள்ளிக்கிழமை மத்திய அரசு முடிவு
......................................
2014 தேர்தலுக்கு மூன்று அம்சத் திட்டத்தை வெளியிட்டார் நிதின் கட்காரி!
......................................
விலை உயர்வு விவகாரம்: நாடு திரும்பினார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி
......................................
பெட்ரோல் விலை குறைக்கப்படாது: எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு
......................................
பாஜக செயற்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்பு
......................................
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என தெரியாதா? சேர்மேனுக்கு அறிவுரை கூறி அனுப்பிய கலெக்டர்!
......................................
பிரபல டிவி டைரக்டரின் உதவியாளர் விபச்சார வழக்கில் கைது! கோடம்பாக்கத்தில் பரபரப்பு! (படம்)
......................................
நடிகை பிரியங்கா காதல் திருமணம் ( படம் )
......................................
கள்ளத்தொடர்பு வைத்தால் மாரடைப்பு ஏற்படும்!
......................................
கலெக்டர் சகாயம் மாற்றத்திற்கு எதிர்ப்பு :பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
......................................
பெட்ரோல் விலையேற்றம் : சீமான் கண்டனம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : ரஜினிகாந்த் அதிர்ச்சி - அதிருப்தி
......................................
தமிழகத்திற்கு வரும் கேரளக்கழிவுகள் : பொதுமக்கள் போராட்ட எதிரொலி
......................................
பிச்சைக்காரர்களுக்குள் இடத்தகராறு : ஒருவர் பலி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் :வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது
......................................
உணவு இல்லாமல் உயிர் வாழும் பாக்டீரியா
......................................
கேரளாவில் 'பந்த்': கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் நிறுத்தம்
......................................
நித்யானந்தாவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு
......................................
ஐ. ஜே. கே. வேட்பாளர் மீது வழக்கு
......................................
அனல் காற்று: 10 பேர் சாவு
......................................
எகிப்தில் ஜனநாயக தேர்தல் துவக்கம்
......................................
ஜனாதிபதியின் ஒரு நாள் விழாவிற்கு ரூ. 23 கோடி செலவு
......................................
வெளிநாட்டு உதவியுடன் என்னைக் கொல்ல மார்க்சிஸ்ட் சதி செய்துள்ளது : மம்தா பானர்ஜி
......................................
கூட்டத்தில் நிச்சயிக்கப்பட்ட பெண் அடையாளம் தெரியாமல் வேறு பெண்ணுக்கு தாலி கட்டினார் மாப்பிள்ளை
......................................
காற்றில் ஈரப்பதம் குறைவு: அனல் கக்கும் வெயில்
......................................
சென்னை - கோவா கோடை சிறப்பு ரயில் நீட்டிப்பு
......................................
கேரளாவில் பந்த் அறிவிப்பு
......................................
புதுச்சேரி :காங்., பிரமுகர் சரமாரி வெட்டி கொலை
......................................
மாயாவதிக்கு சிலை வடித்தவர் கண்ணீர் வடிக்கிறார்
......................................
மக்கள் காதில் பூ சுற்றுகிறது மத்திய அரசு: விஜயகாந்த்
......................................
சசிகலா நடராஜன் மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா?
......................................
மாஜி துணைமேயருக்கு சம்மன்
......................................
மெக்சிகோ பெண் கொலை: மார்ட்டினுக்கு ஜாமின் மறுப்பு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 24, மே 2012 (8:35 IST)

மெக்சிகோ பெண் கொலை: மார்ட்டினுக்கு ஜாமின் மறுப்பு

மதுரை, திருநகர் அருகே, மெக்சிகோவை சேர்ந்த செசில்லா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான, மார்ட்டின் மான்ட்ரிக் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோயில் போலீஸ் ஸ்டேஷனில் மார்ட்டின் மான்ட்ரிக், "என் ஒப்பந்த மனைவி, செசில்லா அகஸ்டாவை காணவில்லை' என, புகார் செய்தார். இந்நிலையில், திருநகர் அருகே, செசில்லா கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
 
விசாரணையில், செசில்லாவை, மார்ட்டின் கொலை செய்தது தெரிந்தது. போலீசார் அவரை, கைது செய்தனர். அவர்களது குழந்தை அடில்லா, ஆதரவற்ற நிலையில், தொண்டு நிறுவன பராமரிப்பில் வைக்கப்பட்டார்.

பின், மெக்சிகோவிலிருந்து வந்த உறவினர்களுடன், அடில்லா சென்றார். இந்நிலையில், ஜாமின் கோரி, கோர்ட்டில் மார்ட்டின் மனு செய்தார். அவரை ஜாமினில் விட அரசு வழக்கறிஞர் தமிழ்செல்வன் ஆட்சேபம் தெரிவித்தார். அதை ஏற்று, ஜாமின் மனுவை, நீதிபதி(பொறுப்பு) சரவணன் தள்ளுபடி செய்தார்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : THAS Country : Germany Date :5/25/2012 3:14:27 PM
அவனை நல்ல தண்டனை கொடுக்கவும்