அண்மைச் செய்திகள்
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) || மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை || காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு || வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் ||
புதன்கிழமை, 23, மே 2012
புனே வாரியர்ஸ் அணி அலுவலகத்தில் ரெய்டு
......................................
புலிகளை வேட்டையாடுவோர் சுட்டுக் கொல்லப்படுவார்கள்
......................................
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தீ விபத்து
......................................
7 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடன் சரண்
......................................
பெட்ரோல் விலையேற்றம் : கலைஞர் கண்டனம்
......................................
புதுக்கோட்டை: 8 பேர் இன்று வேட்பு மனு தாக்கல்
......................................
புதிய கட்சி தொங்குகிறார் பொன்சேகா
......................................
புதிய கட்சி தொடங்குகிறார் பொன்சேகா
......................................
பின்லேடனை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு 33 ஆண்டுகள் சிறை
......................................
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
......................................
தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் முத்தரையர் இனம் கொந்தளிப்பு :ஜெ.,தொகுதியில் சூறை - பதட்டம் (படங்கள்
......................................
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் பெட்ரோல் விலை 7 . 50 காசு உயர்ந்தது
......................................
கபில்தேவ், அசாருதீனுக்கு ஊக்கத்தொகை மறுப்பு
......................................
பெரும்பிடுங்கு முத்தரையர் சதய விழாவில் கலவரம்
......................................
சினேகா தேனிலவு தள்ளி வைப்பு!
......................................
சி.பி.எம் கட்சி மா.செவை அடித்து உதைத்த அதிமுகவினர்
......................................
செல்போன் கட்டணம் உயருகிறது
......................................
1கி.மீ ஆட்டோ கட்டணம் 300 ரூபாய் :கலெக்டர் அதிர்ச்சி
......................................
தேரோட்டம் : இந்து அறநிலையத்துறை உத்தரவு
......................................
ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி
......................................
ஆளுங்கட்சிக்கு ஒத்துழைக்காததால் கலெக்டர் சகாயம் அதிரடி மாற்றம்
......................................
ஆண் நண்பர்களுக்கு ஆசைப்பட்ட மகளை கொலை செய்து வீசியெறிந்த பெற்றோர்
......................................
பர்மா பஜார் வியாபாரி காரில் கடத்தல்
......................................
அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி
......................................
20 கோடி கடத்தல் சிலைகள் பிடிபட்டன!
......................................
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மாலை அவசர ஆலோசனை
......................................
குறைவான மதிப்பெண் எடுத்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
......................................
ஜெயலலைதா டெல்லி பயணம் : திட்டட்க்குழு துணைத்தலைவரை சந்திக்கிறார்
......................................
தனியார் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் விநியோகம்
......................................
தங்கம் விலை சவரனுக்கு 24 உயர்வு
......................................
விருந்து நிகழ்ச்சியில் சோனியா பேச்சு
......................................
விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
......................................
மாஜி பஞ்சாயத்து தலைவர் விபத்தில் பலி: பஸ்சுக்கு பொது மக்கள் தீவைப்பு
......................................
கொல்கத்தா இறுதிப்போட்டிக்கு தகுதி
......................................
ஜேம்ஸ்பாண்டின் புதியபடமான 'ஸ்கை பால்'
......................................
இடைத்தேர்தல்: அமைச்சர்கள் 32 பேரும் புதுக்கோட்டையில் ஆஜராகினர்
......................................
ரயில் விபத்தில் உயிர் தப்பிய பெண்கள் கண்ணீர் பேட்டி
......................................
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 11 மாணவர்கள் பலி
......................................
ரயில்கள் நேருக்கு நேர் மோதல்; 25 பேர் பலி
......................................
பூட்டிய அறைக்குள் இளம்பெண்ணுடன் இருந்த சாமியார் சிக்கினார்
......................................
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தது
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 23, மே 2012 (8:27 IST)



பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தது


பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி தொடங்கி 2 கட்டங்களாக நடைபெற்றது.


பாராளுமன்ற மக்களவையில் நேற்று நடைபெற்ற நிறைவு நாள் கூட்டத்தில் சபாநாயகர் மீராகுமார் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் நீதித்துறை தரம் மற்றும் நம்பகத்தன்மை சட்ட மசோதா, பதிப்புரிமை திருத்த சட்ட மசோதா உள்பட 20 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.


மொத்தம் 34 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத் தொடர், ஏறத்தாழ 181 மணி, 38 நிமிட நேரம் நீடித்தது. முதல் கட்டத்தில் 14 நாட்களும், ஏப்ரல் 24-ந்தேதி தொடங்கிய இரண்டாம் கட்டத் தொடரில் 20 நாட்களும் கூட்டம் நடைபெற்றது.


கடந்த மார்ச் 14-ந்தேதி ரெயில்வே பட்ஜெட்டும், 16-ந்தேதி பொது பட்ஜெட்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மூலம் 5 முக்கிய பிரச்சினைகள் கூட்டத்தில் எழுப்பப்பட்டன.


சில முக்கிய பொருட்கள் குறித்து 56 அறிக்கைகள் மந்திரிகள் மூலம் தாக்கல் செய்யப்பட்டன. 53 தனிநபர் சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறுக்கீடுகள் மற்றும் சபை தள்ளிவைக்கப்பட நேர்ந்ததன் மூலம் 48 மணி, 24 நிமிட நேரம் வீணாக விரயமானதாகவும் சபாநாயகர் தனது உரையில் குறிப்பிட்டார்.


இந்த இழப்பை ஈடு செய்வதற்காக, கூடுதலாக 41 மணி நேரம் கூடுதலாக சபை நீடிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் 60-வது ஆண்டு விழாவையொட்டி, கடந்த 13-ந்தேதி அன்று பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.


கேள்வி நேரம் முடிந்ததும் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த 634 பிரச்சினைகள் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன. 377-வது விதியின் கீழ் 434 பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. நேற்றுடன் கூட்டத் தொடர் முடிவடைந்து, சபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.



டெல்லி மேல்-சபையின் 225-வது கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்து, சபை தேதி குறிப்பிடாலம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தொடர், அதிக பட்ச நேரம் நடைபெற்றதாக சபைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.


இந்த தொடரின்போது 58 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. நடிகை ரேகா, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆகிய இரு நியமன உறுப்பினர்கள் உள்பட 61 புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :