அண்மைச் செய்திகள்
தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி ||
செவ்வாய்க்கிழமை, 22, மே 2012
இந்தச் சுய மரியாதைக்காரனின் பிறந்த நாள் வாழ்த்து : கலைஞர்
......................................
துப்பாக்கியுடன் அமைச்சர் அறைக்குள் புகுந்தவன் கைது
......................................
பிரதமர் விருந்தில் பங்கேற்க மாட்டேன் :கலைஞர்
......................................
பிரகாஷ் கரத் - சங்மா சந்திப்பு
......................................
ஷாரூக்கானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது
......................................
எம்.பி.க்களின் கார்களில் சிவப்பு விளக்கு பொருத்தக்கூடாது: சோனியா
......................................
மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்: முக்தர் அப்பாஸ் நக்வி
......................................
அடிக்கடி உறவுக்கு அழைத்ததால் அடித்துக் கொன்றேன் : கள்ளக்காதலனின் கதையைமுடித்த கள்ளக்காதலி( படம்)
......................................
என்.எல்.சி. பேச்சுவார்த்தை தோல்வி
......................................
கங்கையில் பஸ் கவிந்தது : 22 பேர் பலி
......................................
ஆந்திர முதல்வர் மிரட்டலால் பயந்தேன் : பி.வாசு
......................................
+2 ரிசல்ட் :இன்டர்நெட் மையங்களில் அலைமோதிய மாணவர்கள்
......................................
இடி மின்னலுடன் சூறாவளி : 7 பேர் பலி
......................................
நடிகர் சங்க தேர்தலில் ராதாரவியை எதிர்த்து போட்டியிடுவேன்: குமரிமுத்து
......................................
தூக்குதண்டனை கைதிகள் முருகன், பேரறிவாளன் +2 தேர்வில் அதிக மதிபெண் பெற்று தேர்ச்சி
......................................
முதல் மூன்று இடம் யாருக்கு?தவிக்கும் தி.மலை மாணவ- மாணவிகள்
......................................
வாணியம்பாடியில் 24ந்தேதி பந்த்
......................................
குமரி :யானைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
......................................
பொன்சேகா விடுதலை செய்யப்பட்டது நியாயமானது :பசில் ராஜபக்சே
......................................
அதிமுக வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல்
......................................
மீரா குமார் குடியரசுத் தலைவராக மம்தா ஆதரவு
......................................
+2 : இயற்பியலில்142 பேர் 200க்‌கு 200
......................................
+2 : வணிகவியலில் 921 பேர் 200க்கு 200
......................................
+2 : உயிரியல் பாடத்தில் 620 பேர் 200க்கு 200
......................................
+2 : வரலாறு பாடத்தில் சென்னை மாணவர் முதலிடம்
......................................
+2 ரிசல்ட் : பொருளாதாரத்தில் சேலம் மாணவி முதலிடம்
......................................
+2 ரிசல்ட் : 30-முதல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
......................................
+2 ரிசல்ட் : விலங்கியல் பாடத்தில் 4 பேர் 200
......................................
+2 ரிசல்ட் : 86.7% தேர்ச்சி -மாணவிகளே அதிகம்
......................................
+2 ரிசல்ட் : ஆங்கிலத்தில் நெல்லை மாணவர் முதலிடம்
......................................
+2 ரிசல்ட் : சதம் அடித்து சாதனை படைத்தவர்கள்
......................................
+2 ரிசல்ட் : தமிழில் 2 பேர் முதலிடம்
......................................
+2 ரிசல்ட் : 2 மாணவிகள் மூன்றாம் இடம்
......................................
+2 ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல்
......................................
+2 ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம்
......................................
+2 தேர்வு முடிவுகள் வெளியீடு
......................................
ஆசிரியைகளை ஆபாசமாக சித்தரித்த மாணவன் கைது
......................................
இந்திராகாந்தி நினைவுச்சின்னத்தை இடித்ததாக தேமுதிக பெண் கவுன்சிலர் மீது வழக்கு
......................................
விழுப்புரத்தில் பரபரப்பு : 58 வயது மூதாட்டிக்கு குழந்தை பிறந்தது
......................................
மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி முதலாம் ஆண்டு அஞ்சலி!
......................................
இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன்
......................................
ஆந்திர அரசியலுக்கு வருவேன்: ஜெயப்பிரதா
......................................
நக்சலைட் விவேக் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்
......................................
இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது உண்மைதான்:ஐ.பி.எல். வீரர் வாக்குமூலம்
......................................
இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
......................................
பெண்கள் குளிப்பதை போட்டோ பிடிக்கும் பூசாரி
......................................
விசிலில் கஞ்சாவை வைத்து கடத்திய ஜெயில் வார்டன்
......................................
திருடனை துரத்தி பிடித்த பெண் போலிசுக்கு பரிசு
......................................
காதலியின் கன் முன்னாரே காதலர் லாரியில் அடிபட்டு மரணம்
......................................
குடிகார தந்தையை கொலை செய்த மாணவன்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 22, மே 2012 (10:19 IST)


விழுப்புரத்தில் பரபரப்பு : 58 வயது மூதாட்டிக்கு குழந்தை பிறந்தது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, 58 வயது மூதாட்டி ஒருவர், 65 வயது கணவருடன், நேற்று காலை, 9 மணியளவில் வந்தார். தனக்கு வயிறு வலிப்பதாக கூறிய மூதாட்டி, டாக்டர் வரும் வரை காத்திருந்தார்.

இதற்கிடையே, கழிவறைக்கு சென்ற மூதாட்டிக்கு, திடீரென ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனை ஊழியர்கள், அதிர்ச்சி அடைந்து, மூதாட்டியிடம் விசாரித்த போது, தான் கர்ப்பமாக இருந்ததே தெரியாது என்றும், வயிற்று வலிக்கு, சிகிச்சைக்கு வந்ததாகவும் கூறினார்.

மூதாட்டிக்கு குழந்தை பிறந்ததை கேட்டு, அவரது கணவர், ஆட்டோ அழைத்து வரச் சென்று விட்டார். குழந்தை பிறந்த தகவல் தெரியவே, ஆட்டோ டிரைவர் ஒருவர், குழந்தையை தன்னிடம் தத்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்குள் ஆட்டோவை அழைத்து வந்த முதியவர், மூதாட்டியை அவசரமாக அழைத்துச் சென்று விட்டார். அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை, யாரிடமும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம், செஞ்சியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :