அண்மைச் செய்திகள்
புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு || நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி || இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம் || கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை || வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் ||
திங்கட்கிழமை, 21, மே 2012
பாகிஸ்தானில் இந்து கோவில்மீது தாக்குதல்
......................................
உலக செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி
......................................
ஹசாரே குழுவினர் ஜூலை 25ல் உண்ணாவிரதம்
......................................
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான தேதி மாற்றம்
......................................
நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஆண்குழந்தை பிறந்தது
......................................
ஜனாதிபதி தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன்: பி.ஏ.சங்மா
......................................
சரத் பொன்சேகா விடுதலை
......................................
மருத்துவப்படிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு
......................................
30 பைலட்டுகள்நீக்கம்: ஏர்இந்தியா அதிரடி
......................................
நாங்குநேரியில் இடி மின்னல் மழை: மூதாட்டி சாவு
......................................
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் போராட்டத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும்: டிஆர். பாலு
......................................
வீட்டுவசதி வாரிய ஊழல்! போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் கைது!
......................................
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் வேட்பு மனு தாக்கல் (படங்கள்)
......................................
குடி தண்ணீருக்காக அலையும் புதுக்கோட்டை இடைத்தேர்தல் தொகுதி மக்கள்! (படங்கள்)
......................................
கேப்டன் செல்வாக்கே துணை! தன்னந்தனியாக கலக்கும் தேமுதிக வேட்பாளர் ஜாகிர் உசேன்! (படங்கள்)
......................................
எடியூரப்பா மீது மேலும் ஒரு வழக்கு
......................................
திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர் பஸ் மோதி பலி
......................................
ஜெயலலிதா கோரிக்கை: முலாயம் சிங் நிராகரிப்பு
......................................
அடம் பிடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்! கோபம் அடைந்த கோர்ட் கெடு விதித்தது!
......................................
ஜெயலலிதாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த மாட்டேன்: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி: சங்மா
......................................
கல்விக்கடன் மறுப்பு! கூலித்தொழிலாளியான பொறியியல் மாணவன்!
......................................
அ.தி.மு.க.வினர் டெல்லி சென்று வீதியில் இறங்கி போராட வேண்டும்? ராமதாஸ் அறிவுரை!
......................................
மதுரை ஆதீன விவகாரம்! நெல்லை கண்ணன் நேர்காணல்!
......................................
ஒரே தீர்வு தனி ஈழம்தான்: ராமதாஸ்
......................................
ஐ.பி.எல். போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ் பேட்டி
......................................
வெளிநாட்டு விலைமாதுக்களின் கூடாரம் இந்தியா : ஒரு அதிர்ச்சி சுற்றுலா ரிப்போர்ட்
......................................
அதிமுக வேட்பாளருடன் தேமுதிக வேட்பாளர் :ஜெயலலிதாவிடம் புகார்
......................................
ரஜினி ரசிகர் மன்ற வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் திரும்பி போனார்
......................................
பாத்திர தொழிலாளிகளிடம் பணம் பறிமுதல்; பணத்தை மீட்க பரிதாபமாக காத்திருப்பு ( படம் )
......................................
ரஜினி மன்ற வேட்பாளருக்கு விஜய் மன்றம் ஆதரவு இல்லை
......................................
ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சோனியா அஞ்சலி
......................................
போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
......................................
என் மீது வாரி இரைக்கும் சேறு அவர்கள் மீதே விழும் : வீரபாண்டி ஆறுமுகம் ஆவேசம்
......................................
அஜ்மல் கசாப் சைவ உணவுக்கு மாறினான்
......................................
சசிகலா நடராஜன் புகார் மனு
......................................
தமிழகம் கேரளாவின் குப்பை மேடாகிவிடும் அபாயம்
......................................
குடிபோதையில், வாகனம் ஓட்டடுபவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை
......................................
கர்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்ததால் பிறந்து இறந்தது குழந்தை
......................................
திருமண வீட்டில் மொய் கவர்களை திருடி சுற்றுலா சென்ற தந்தை, மகன் கைது
......................................
இலங்கை அரசு இனப்படுகொலை அரசு! - மெரினாவில் மக்கள் முழக்கம்!
......................................
திருச்சி விஜிலென்ஸ் ஆபீஸில் நேரு ஆஜர் : சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை
......................................
மிரட்டி மிரட்டி பொய் வழக்கு போடும் போலீஸ் :நிம்மதியை இழந்துள்ள குறவர் இனமக்கள்
......................................
கோவில் இல்லாத ஊர்!
......................................
எழுத்தாளர் ஜான் மைர்தால் இந்தியா வர தடை?
......................................
திருச்சி விஜிலென்ஸ் ஆபீஸில் நேரு ஆஜர் : சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை
......................................
வெளிநாட்டு செக்ஸ் தொழிலாளர்கள் மீது விசாரணை : மத்திய அரசு திடீர் தடை
......................................
போதை பார்ட்டி : 58 ஆண்கள் -38 பெண்கள் கைது
......................................
ஊழலை அம்பலப்படுத்தியவர் அடித்து கொலை
......................................
பெண் ஊழியர் கொலை : மொபைல் கடை உரிமையாளர் கைது
......................................
சேவல் சண்டை சூதாட்டம்: 27 பேர் கைது; பணம், கார்கள் பறிமுதல்
......................................
ரஜினிகாந்த் மன்றம் இடைத்தேர்தலில் போட்டி :விஜயாந்த் வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெறுவோம் என உறுதி
......................................
முத்தரையர்களுக்கு காங்கிரஸ் கட்சி உரிய முக்கியத்துவம் அளிக்கும் : ப. சிதம்பரம்
......................................
காங்கிரஸ் தயவில் நடிகர் ஷாருக் கான் கலாட்டா செய்து வருகிறார் : பால் தாக்கரே பாய்ச்சல்
......................................
ஒபாமாவை கொல்ல நடந்த சதி முறியடிப்பு
......................................
இன்று சூரிய கிரகணம்
......................................
ஐஸ்வர்யா ராய் மகளின் பெயர் என்ன?
......................................
டி.வி. சேனல்கள் முறைப்படுத்தப்படுமா?
......................................
சென்னையில் தேசிய புகைப்பட கண்காட்சி:தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் படம் இடம்பெறவில்லை!
......................................
திரும்பத் திரும்பக் குற்றஞ்சாட்டுகிறார்கள் : கலைஞர்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 21, மே 2012 (8:21 IST)



திரும்பத் திரும்பக் குற்றஞ்சாட்டுகிறார்கள் : கலைஞர்


ரூ.1.25 லட்சம் கோடி கடன் சுமையை தி.மு.க. அரசு ஏற்றி வைத்துவிட்டதாக திரும்ப திரும்ப சொல்வது தவறு என்று கலைஞர் கூறியுள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மொத்தத்தில் கடுமையான இழப்பை எய்தியுள்ளள'' என்று தணிக்கை அறிக்கை தெரிவிப்பதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார்.
 
பொதுவாக பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கோடு நடத்தப்படுவதல்ல. அ.தி.மு.க. ஆட்சியிலேயும் எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் லாபத்தோடு இயங்கவில்லை. கட்டணங்களை கடுமையாக உயர்த்தி- விலையை தாறுமாறாக அதிகரித்து மக்களைக் கசக்கிப்பிழிந்தால், பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தோடு நடத்திட முடியும். ஆனால் அது ஒரு மக்கள் நலச் சர்க்காரின் இலக்கண மல்ல! யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று கண்ணை மூடிக்கொண்டு கட்டணங்களை உயர்த்தினால் லாபம் ஏற்படத்தான் செய்யும்.


முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது 20-11-2011 தேதிய அறிக்கையில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்க காரணம், கடந்தகால தி.மு.க. ஆட்சிதான் என்று சொல்லியிருக்கிறார். அதை அப்படியே "காப்பி'' அடித்துத்தான், தற்போது நிதித்துறை அமைச்சரும் கூறியிருக்கிறார். சில உதாரணங்களைக் கூறுகிறேன்.


அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று "சிப்காட்''. 2001-2002ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 11.76 கோடி ரூபாய் நஷ்டம். 2002-2003-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 29.15 கோடி ரூபாய் நஷ்டம். 2006-2007-ம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி காலத்தில் 56.69 கோடி ரூபாய் லாபம். 2007-2008ம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி காலத்தில் 96.54 கோடி ரூபாய் லாபம். 2008-2009-ம் ஆண்டு 90.38 கோடி ரூபாய் லாபம். 2009-2010-ம் ஆண்டு, தணிக்கைக்கு முன்பு 93.11 கோடி ரூபாய் லாபம்.


தமிழக அரசின் கடன் விவரங்கள் பற்றி அரசின் சார்பில் பலமுறை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன். இந்த ஆட்சியினர் மீது 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை தி.மு.கழக அரசு ஏற்றி வைத்து விட்டதாக திரும்பத் திரும்பச் சொல்வது தவறு. 31-3-2006 அன்றே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த ஐந்தாண்டு காலத்திற்கு பிறகு; தமிழக அரசின் மொத்தக்கடன் பொறுப்பு 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும்.

இது ஜெயலலிதா, தி.மு.கழக அரசின் மீது ஏற்றி வைத்து விட்டுச் சென்ற கடன் சுமை. அந்த கடன் சுமையைக் குறைக்க தி.மு.கழக அரசு எந்த வரியையும் விதிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திற்குள்ளாகவே சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரிகளைச் சுமத்திவிட்டு, பால் விலையை உயர்த்திவிட்டு, பேருந்து கட்டணத்தை அதிகரித்துவிட்டு, மின் கட்டணத்தை ஏற்றி விட்டு கடந்த கால அரசைக் குறை கூறுவதில் நியாயம் என்ன இருக்கிறது?


நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தனது நீண்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை இருந்தது என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் 536.54 கோடி ரூபாய் அளவுக்கு பெரு முயற்சி செய்து வருவாய் உபரியாக ஆக்கியதைப் போலவும் சொல்லியிருக்கிறார். 2011-ம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. பதவியேற்பதற்கு முன்பு 5-2-2011 அன்று தி.மு.கழக அரசின் சார்பாக இடைக்கால நிதி நிலை அறிக்கை பேராசிரியரால் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த நிதி நிலை அறிக்கையின் "2011-2012-ம் நிதியாண்டின் இறுதியில் வருவாய் பற்றாக்குறை நீங்கி ரூபாய் 439 கோடி அளவிற்கு வருவாய் உபரி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது'' என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து கழகம் ஆட்சியில் இருந்தபோதே தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலேயே 439 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் உபரி இருக்கக் கூடிய அளவிற்கு நிலைமை இருந்தது என்பதை அமைச்சர் பன்னீர் செல்வம் வசதியாக மறைத்து விட்டு, கழக ஆட்சியிலே வருவாய் பற்றாக்குறையாகத்தான் இருந்ததைப் போலவும், அ.தி.மு.க. ஆட்சியிலேதான் வருவாய் உபரி, அவர்களின் திறமையினால் தான் செய்யப்பட்டதைப் போலவும் பீற்றிக்கொண்டிருப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது!


பன்னீர்செல்வம் அண்மையில் படித்த நிதிநிலை அறிக்கையில் "2012-2013-ம் ஆண்டின் இறுதியில் மாநிலத்தின் மொத்தக்கடன் 1,35,060.47 கோடி ரூபாயாக இருக்கும். எனினும், இது பதின்மூன்றாவது நிதிக்குழு அனுமதித்துள்ள அளவான, மாநில உற்பத்தி மதிப்பில் கடனின் விகிதாச்சார அளவு 24.8 சதவீதம் என்பதை விட குறைவாக, 19.6 சதவீத அளவிலேயே இருக்கும்'' என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தே; தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதிக்குறியீட்டில் எந்த தவறையும் கழக ஆட்சி செய்துவிடவில்லை என்பதை அறியலாம். ஆனாலும் தி.மு.கழக அரசு கடன் சுமையை வைத்துவிட்டதாக அமைச்சர் தனது அறிக்கையிலே சொல்லி இருக்கிறார்.


கழக ஆட்சி வாங்கி வைத்துவிட்டுப்போன கடன் சுமையை எல்லாம் தாங்கள் குறைக்க வேண்டியதாக உள்ளது என்று சொல்கிறார்களே, ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறதே; எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறார்கள்? கடனை அடைக்க வேண்டாம், வாங்காமலாவது இருந்தார்களா? நிதிநிலை அறிக்கையிலேயே 12,873.81 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நடப்பாண்டில் கடன் பெற்றிருப்பதாக பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


அதுமாத்திரமல்ல, வரும் ஆண்டில் வாங்கப்போகும் கடன் அளவை 18,387.47 கோடி ரூபாய் அளவிலேயே கட்டுப்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த லட்சணத்தில்தான் ஆட்சிக்கு வந்தவுடன்- 2006-ம் ஆண்டுக்கு முன்பு ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தபோது அ.தி.மு.க. அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதையே மறந்து விட்டு, கழக அரசு கடன் சுமையை வைத்து விட்டுப்போனதாக திரும்பத் திரும்பக் குற்றஞ்சாட்டுகிறார்கள். நிதி அமைச்சர் தணிக்கை துறை அறிக்கையில் காணப்பட்ட சில புள்ளி விவரங்களை முன் வைத்து கழக அரசின் மீது சேறுவாரி வீச முற்படுகிறார்’’ என்று கூறியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : sharmilagopu Country : Australia Date :5/21/2012 4:42:15 PM
அம்மா என்ன குடுக்கிற தெய்வமா? கூரையை பிச்சுகிட்டு குடுகிறதுக்கு. இல்ல ஓ. ப. குபேரனுக்கு பேரனா?. மிக்சி ப்ரீ, பேன் ப்ரீ,ஆடு ப்ரீ,கோழி ப்ரீ ...இத்தனைக்கும் கடன் ப்ரீ யார் கொடுப்பா? அது சரி அம்மா இனி கொடனாட்ட்ல டென்ட் அடிக்க போராங்களாமே அதெல்லாம் யார் காசு..?
Name : sahanaa Country : United Arab Emirates Date :5/21/2012 11:21:31 AM
குற்றம் செய்ததால் தான் சொல்கிறார்கள்.