அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
வெள்ளிக்கிழமை, 18, மே 2012
23ல் பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்
......................................
ஈதிழியர் முகாமில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
......................................
சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
......................................
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு
......................................
அவசர காலத்திலேயே இதுபோன்ற சோதனைகளை சந்தித்துள்ளோம் : ஐ.பெரியசாமி
......................................
நடுரோட்டில் கவிழ்ந்த வேன்: தப்பிய டிரைவர் லாரி மோதி பலி
......................................
இந்திய ரூபாய் மதிப்பு சிரிவு - சிக்கன நடவடிக்கை
......................................
போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வெடித்தது : வீடுகளும் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
......................................
பிரான்சில் பொருளாதார நெருக்கடி: மந்திரிகளின் சம்பளம் குறைப்பு
......................................
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
......................................
தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுத்தாக்கல் ( படம் )
......................................
புதுக்கோட்டை; 25வது வார்டு மக்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு
......................................
தஞ்சையில் சத்துணவு அமைப்பாளர் சமையலர் பணிக்கு ஆட்கள் தேர்வு
......................................
ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கியது
......................................
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்
......................................
ஐ.பெரியசாமி வீட்டில் திடீர் ரெய்டு :திமுகவினர் திரண்டதால் பரபரப்பு
......................................
சூறைக்காற்று : ஆவடி அருகே 90 மின்கம்பங்கள் சாய்ந்தன
......................................
ஃபேஸ்புக்கில் திருமணமானவர் என்று கணவர் மாற்றாததால் விவாகரத்து கோரி மனைவி மனு
......................................
ஜனாதிபதி பதவி வேட்பாளர் பி.ஏ. சங்மா : ஜெ., வேண்டுகோள்
......................................
அதிமுக ஆதரவுடன்தான் இளைய ஆதினமாக பொறுப்பேற்றேன்: நித்யானந்தா அதிரடி
......................................
தமிழக செய்தியாளர்களை புறக்கணிக்கும் திருப்பதி தேவஸ்தானம் !
......................................
அரசு மருத்துவமனை வேண்டி ஆரணியில் கடையடைப்பு
......................................
சேதம் அடைந்த அண்ணா சிலைகள்! அண்ணா பெயரில் கட்சி நடத்துபவர்கள் கவனிப்பார்களா?
......................................
முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் குண்டுவெடிப்பு? ராணுவம் குவிப்பு!
......................................
காதலியை ஆபாச படம் எடுத்து கொன்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு! காதலியின் தம்பி ஆத்திரம் ( படங்கள் )
......................................
தனியாக பதவியேற்க சச்சின் கோரிக்கை
......................................
10-வது நாளாக ஏர் இந்தியா விமானிகள் ஸ்டிரைக்
......................................
குடிபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு! மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு 5 ஆண்டு தடை!
......................................
ஜனாதிபதி தேர்தல்! ஜெயலலிதா வேண்டுகோள்!
......................................
டெல்லியில் நீதிபதிகள் மீது தாக்குதல்
......................................
ஜெ.-விஜயகாந்த் புதுக்கோட்டையில் பிரச்சாரம்!
......................................
ஐஐடி-ஜேஇஇ தேர்வு முடிவு வெளியிடப்பட்டது
......................................
பாலியல் புகார்! ஐபிஎல் கிரிக்கெட் வீரர் கைது!
......................................
கூடுவாஞ்சேரி: சாலை விபத்தில் 4 பேர் பலி
......................................
ஊட்டியி்ல்116-வது மலர் கண்காட்சி துவக்கம்
......................................
மருத்துவ கல்லூரி வி்ண்ணப்பம் தட்டுப்பாடு
......................................
ஆளும்கட்சி எம்எல்ஏவை புறக்கணித்து அனைத்து சமுதாய மக்கள் நடத்திய விழா!
......................................
கள்ளத்தொடர்பு! கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் போலீஸ் தற்காலிக பணிநீக்கம்!
......................................
ரயில் திருட்டுகளைத் தடுக்க மக்களவை உறுப்பினர்கள் கோரிக்கை
......................................
15 எம்.எல்.ஏ.க்கள் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு
......................................
தனி ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்: சீமான்
......................................
சட்டசபைக்கு நான் வந்தால் பால் விலை, பஸ், மின் கட்டணத்தை குறைத்துவிடப் போகிறார்களா? விஜயகாந்த்
......................................
கோழி மேய்ந்த முன்விரோதத்தில் கைக்குழந்தை கொலை: எதிர்வீட்டு பெண் வெறிச்செயல்
......................................
மதுரை ஆதீன மடத்தை இந்துசமய அறநிலையத்துறை கைப்பற்ற வேண்டும்: இணை கமிஷனரிடம் வக்கீல் மனு
......................................
விவாகரத்து ஆன பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு: புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல
......................................
மனைவி, மைத்துனரிடம் உதை வாங்கிய மாப்பிள்ளை! அவமானத்தில் தற்கொலை முயற்சி!
......................................
ஈரோட்டில் சுற்றித்திரியும் ஆயிரம் தெரு நாய்களுக்கு கு.க. செய்ய அனுமதி
......................................
எம்.ஜி.ஆர் சிலையின் கை உடைப்பு! சேலத்தில் பரபரப்பு!
......................................
திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை!
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 18, மே 2012 (9:30 IST)



திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை!



திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்துர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். திண்டுக்கல் அசோக்நகரில் உள்ள ஐ.பெரியசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று (18.05.2012) காலை சோதனை நடத்தினர்.

வத்தலக்குண்டு அருகே ஐ.பெரியசாமிக்கு சொந்தமான நூற்பாலை, திண்டுக்கல் பாண்டிநகரில் உள்ள பெரியசாமி மகன் செந்தில் வீடு,  ரவுண்ட் ரோட்டில் உள்ள பெரியசாமி மகள் இந்திரா வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

ஐ.பெரியசாமி வீடு உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சக்திவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :