அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
திங்கட்கிழமை, 14, மே 2012
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
......................................
இந்தியாவை விட்டு செல்ல என்.டி. திவாரிக்கு தடை
......................................
நிர்வாண குளியல் போட்ட ஜோடி: பொதுமக்கள் அதிர்ச்சி
......................................
போலீசாரின் அஜாக்கிரதை : குழந்தையை மீட்க முடியாமல் தப்பவிட்ட பரிதாபம்
......................................
நள்ளிரவில் தோண்டப்பட்ட வீரப்பன் சமாதி: மக்கள் பீதி
......................................
விமான விபத்து : கும்பகோணம் பட்டாட்சாரியார் பரிதாப பலி !
......................................
மும்பை இந்தியன்ஸ் வெற்றி
......................................
கூட்டுக் குடும்பத்திற்கு ஒரே ரேஷன் கார்டு!
......................................
முத்தரையர் சங்கம் சார்பில் வேட்பாளர்: திண்ணை பிரச்சாரம்
......................................
மம்தா 10 கிமீ தூரம் நடந்து சென்றார்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: பா.ஜ.க முடிவை மறுபரிசீலணை செய்ய கோரிக்கை
......................................
விஜயகாந்த் டிவியில் 'கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்'...!
......................................
விஜயகாந்த் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. பேச்சு! தேமுதிக எதிர்ப்பு!
......................................
35 கோடி ரூபாய்க்கும் எனக்கும் சம்பந்தமில்லை! சிரஞ்சீவி அறிவிப்பு!
......................................
எடியூரப்பாவின் ராஜினாமா முடிவு தள்ளிவைப்பு!
......................................
இடைத்தேர்தல் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! புதுக்கோட்டை பாஜக!
......................................
மாணவியை சீரழித்த ஆசிரியர்! தொடரும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க என்ன செய்யலாம்? (படங்கள்)
......................................
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மனைவி காலமானார்
......................................
மருமகள் மீது சந்தேகம்! கை, கால், தலை என துண்டு துண்டாக வெட்டி மாமனார் வெறிச்செயல்!
......................................
கொல்ல சதி! தலாய்லாமா புகாருக்கு சீனா மறுப்பு!
......................................
ஆந்திரா: ஜெகன் மோகனுக்கு கோர்ட் சம்மன்
......................................
ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பி உள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளாரே? ரஞ்சிதா பதில்!
......................................
மே 16ல் எம்.பி.,யாக பதவியேற்கிறார் சச்சின்
......................................
எம்பியாக சச்சின் நியமனம்: எதிர்த்த மனு தள்ளுபடி
......................................
தமிழர்களின் மாடுகள் சிங்களவர்களால் விஷம் வைத்துக் கொலை?
......................................
ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தகத் திருவிழா!
......................................
காவல்நிலையத்தில் கைதி உயிரிழப்பு! போலீஸ் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு!
......................................
ரஞ்சிதாதான் முடிவு செய்ய வேண்டும்! நித்தி பேட்டி!
......................................
ஜெயேந்திரர் என்னை பற்றி வெளியிட்ட கருத்துக்களை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார்: நித்யானந்தா
......................................
ரயில் மீது கல்வீச்சு: டிரைவர் காயம்
......................................
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை: ராமதாஸ் கோரிக்கை
......................................
மார்க்சிஸ்டுகள் விரட்டப்பட்டதால் ஜனநாயகம் மலர்ந்துள்ளது: மம்தா
......................................
10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற மம்தா
......................................
எனது முடிவை மாலையில் வெளியிடுகிறேன்: எடியூரப்பா
......................................
நித்யானந்தாவுக்கு எதிராக கோர்ட்டில் புதிய வழக்கு! ஆதீன மீட்பு குழு தலைவர் அறிவிப்பு!
......................................
மே 18 தமிழினப் படுகொலை நாள் பற்றி சென்னை மக்களிடம் பிரச்சாரம் செய்த இளைஞர்கள் (படங்கள்)
......................................
ஜெயந்திரர் மீது ரஞ்சிதா வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
......................................
திருச்செந்தூர் நகைக்கடையில் கொள்ளை
......................................
ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக்கொலை
......................................
இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக சென்னையில் 100 மணி நேர உண்ணாநிலைப் போராட்டம்! (படங்கள்)
......................................
21 பேருடன் சென்ற விமானம் மலையில் மோதியது! 7 பேரின் உடல்கள் மீட்பு!
......................................
சென்னையில் பைக் ரேஸ்! 12 வயது சிறுமி பலி!
......................................
ஏர்இந்தியா நிறுவனத்திற்கு ரூ.96 கோடி இழப்பு!
......................................
எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்! மாஜி டி.எஸ்.பி மீது வழக்கு பதிவு!
......................................
கேஸ் பைப் லைனுக்கு சேதம் ஏற்பட்டால் விவசாயிகளே பொறுப்பு என்ற சட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு!
......................................
பெண் குழந்தையை அனாதையாக விட்டு சென்ற தாய்! 2 நாட்களுக்கு பின் திரும்பி வந்து பெற்றுச் சென்றார்!
......................................
செச்ஸ் தொல்லை! விதவை புகாரில் ராணுவவீரர் கைது!
......................................
கணவன்-மனைவியைத் தாக்கி நகை பறிப்பு!
......................................
13 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
......................................
பாரதத்தை வெற்றிகரமான ஜனநாயக தேசமாக நாம் உருவாக்கிக் காட்டியிருக்கிறோம்: அத்வானி
......................................
தேர்தலிலும் நமது சமூகத்திலும் ஊழல்களையும் மோசடிகளையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: பிரதிபா பாட்டீல்
......................................
மே 15 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்
......................................
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும்! டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
......................................
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
......................................
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெற கோரி ஆர்ப்பாட்டம் மா.கம்யூ.,
......................................
எடியூரப்பா காங்கிரஸ் கட்சியில் சேருவாரா! கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் பதில்!
......................................
பாராளுமன்ற நடவடிக்கைக்கு இடையூறு செய்வது அந்த காலத்தில் கிடையாது! 92 வயதான எம்பி வருத்தம்!
......................................
உல்லாசமாக இருந்து விட்டு 3 முறை கருக்கலைப்பு: திருமணத்திற்கு பிறகு குடும்பம் நடத்த மறுத்தவர் கைது
......................................
காதலை கேலி செய்தவரை கொலை செய்த வாலிபர் போலீசில் சரண்
......................................
கரூர் அருகே சாலை விபத்தில் 5 பேர் பலி
......................................
திமுக -அதிமுக இணைய பிஜு பட்நாயக் ஈடுபட்டார்! நானும் எம்.ஜி.ஆரும் தனிமையில் பேசினோம்! கலைஞர் கடிதம்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 14, மே 2012 (9:53 IST)


எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்! மாஜி டி.எஸ்.பி மீது வழக்கு பதிவு!

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ.,யை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் டி.எஸ்.பி., மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

சேலம்- திருச்சி மெயின் ரோட்டில் ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு, வாகன கடன் வழங்கப்படுகிறது. தீவட்டிப்பட்டி அடுத்த  தும்பிபாடியை சேர்ந்த அம்மாசி மகன் ஆசைத்தம்பி என்பவர், ஃபைனான்ஸில் கடன் பெற்று  ஒரு மோட்டார் சைக்கில் வாங்கியுள்ளார். பின்னர் முழுகடனையும் அடைக்காமல், அந்த மோட்டார் சைக்கிளை வேறு ஆளுக்கு விற்பனை செய்து விட்டார்.

அதே நேரத்தில், அந்த வாகனத்துக்கான தவணைத்தொகை செலுத்தாமல் போக்குக்காட்டியுள்ளார். அதனால், டூவீலரை ஒப்படைக்கும்படி, ஃபைனான்ஸ் மேலாளர் முனீஸ்வரன் அடிக்கடி எச்சரித்தும் பணம் கட்டவில்லை.

இதையடுத்து, ஃபைனான்ஸ் வசூல் அதிகாரியான, முன்னாள் போலிஸ் டி.எஸ்.பி., கோபால், வீடு தேடிச் சென்று, "கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் குடும்பத்தையே உள்ளே தள்ளிவிடுவேன்' எனக் கூறி, ஆசைதம்பியிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, தீவட்டிப்பட்டி போலீசில் ஆசைத்தம்பி புகார் செய்துள்ளார். புகாரில் சிக்கியவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., என்பதால் அவர் மீது  நடவடிக்கை எடுக்காமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், ஃபைனான்சில் கடன் பெற்று மோசடி செய்து விட்டதாக ஆசைத்தம்பி மீது,  கடந்த ஜனவரி 28-ல், ஒரு  புகார்  செய்யப்பட்டது. அந்த புகாரின் மீது உதவி ஆய்வாளர்  ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், சம்பவம் நடந்த இடம் செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதால், அங்கு சென்று புகார் செய்ய வேண்டும் என்றும் அல்லது மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யும்படியும், ஃபைனான்ஸ் மேலாளர் முனீஸ்வரனுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மறுநாள் (29ம் தேதி) முன்னால் டி.எஸ்.பி., கோபால், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று, ஆசைத்தம்பி மீது வழக்குப்பதிவு  செய்யுமாறு கெடுபிடி செய்துள்ளார். அதற்கு, எஸ்.ஐ., ராஜேஸ்வரி மறுத்ததால், ""நான் யார் தெரியுமா ? நீ எந்த பேட்ஜ் எஸ்.ஐ.,'' என்று கேட்டு விட்டு ராஜேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த பிரச்னை சம்மந்தமாக சேலம் மாவட்ட  எஸ்.பி., அஸ்வின்கோட்னீஸ் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இது தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி, கூடுதல் எஸ்.பி., ஈஸ்வரனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தீவட்டிப்பட்டி எஸ்.ஐ., ராஜேஸ்வரி மற்றும் அன்று பணியில் இருந்த போலீஸார் ஆசைத்தம்பியிடமும், முனீஸ்வரனிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்னாள் டி.எஸ்.பி., கோபால் கொலை மிரட்டல் விடுத்தது உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, பெண் எஸ்.ஐ.,யை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை  மிரட்டல் விடுத்த முன்னால் டி.எஸ்.பி., மீது தீவட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்போது  அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :