அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
ஞாயிற்றுக்கிழமை, 13, மே 2012
எடியூரப்பாவின் பக்கமே பாஜக: ஈஸ்வரப்பா
......................................
ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி
......................................
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
......................................
தமிழை அலுவல் மொழியாக்க கோரி தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
......................................
வி.கே. சிங்குக்கு ஹசாரே அழைப்பு
......................................
பாராளுமன்றத்தின் மாண்பையும், கண்ணியத்தையும் காப்போம்: பிரதமர் பேச்சு
......................................
குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.13 லட்சம்!
......................................
மயிலாடுதுறை: ஐம்பொன் சிலை கொள்ளை
......................................
கள்ளக்காதல் ஜோடிகளால் நடமாட அச்சம்! போலீசாரிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு!
......................................
மக்கள் நலப்பணியாளர் விஷம் குடிப்பு
......................................
சிவனடியார்கள் மீது நித்தி ஆட்கள் செருப்பு வீச்சு! போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பு!
......................................
திருச்சியில் தீ விபத்து:ரூ.50லட்சம் சேதம்
......................................
குஜராத்: கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம்
......................................
பால்தாக்கரே மருத்துவமனையில் அனுமதி
......................................
சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை ஏலம்விட்ட பிரிட்டிஷ் பிரதமர்
......................................
ஐ.பி.எல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
......................................
சென்னையில் 2 பெண்களிடம் வழிப்பறி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மேலும் ஒரு வேட்பாளர் போட்டி (படங்கள்)
......................................
சக்தி வாய்ந்த அன்னையர்களாக ஹிலாரி, சோனியா!
......................................
நாடாளுமன்றத்தின் கெளரவத்தைக் காக்க இரு அவைகளிலும் தீர்மானம்
......................................
சிறப்பு நாணயங்களை வெளியிட்டார் ஜனாதிபதி
......................................
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்! பணியில் இல்லாதவருக்கும் கிடைத்தது டிரான்ஸ்பர்!
......................................
போலீஸ் மீது செருப்பு வீசிய நித்தியானந்தா சீடர்!
......................................
மதுரை ஆதின மடத்துக்குள் போலீஸ் இந்து அமைப்புகள் மோதல்!
......................................
கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படாது: சதானந்தா
......................................
பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளுக்கு மீண்டும் வேலை இல்லை: அஜீத்சிங் பேட்டி
......................................
தி.மலை: ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை
......................................
மீண்டும் கோர்ட்டுக்கு சென்றுள்ள டாக்டர் ராணி! சூடுபிடிக்கிறது எம்எல்ஏ பரஞ்சோதி வழக்கு!
......................................
டிக்கெட் கேட்ட கண்டக்டர் மீது தாக்குதல்! 2 பேர் கைது!
......................................
நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - மதுரை ஆதின மடத்தின் முன் பதட்டம்
......................................
வருடத்துக்கு 100 நாட்களாவது நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும்: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்
......................................
நித்யானந்தா தகுதியானவர் அல்ல: தருமபுர ஆதீனம்!
......................................
நித்தியை நீக்கும்வரை போராட்டம்! மதுரை ஆதீன மடத்துக்குள் புகுந்து வழிபாடு! மீட்புக்குழு அறிவிப்பு!
......................................
மே 18-ல் முள்ளிவாய்க்கால் 3-ம் ஆண்டு தினம்
......................................
பைலட்டுகள் ஸ்டிரைக் : 20 விமானங்கள் ரத்து
......................................
மேல்மலையனூர் :மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி
......................................
தலித் முஸ்லிம்களுக்காக போராட்டம் நடத்துவேன்: பாபாராம்தேவ்
......................................
அட்டாக்பாண்டி மனைவி கைது
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : ஜெயலலிதா வீதி வீதியாக பிரச்சாரம்
......................................
கேன்ஸ் பட விழா :குழந்தையுடன் செல்கிறார் ஐஸ்வர்யாராய்
......................................
கிலானியை பதவி நீக்கம் செய்ய முடியாது : ஐகோர்ட்
......................................
இடிந்தகரையில் பொதுமக்கள் ஊர்வலம்
......................................
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க நீதிபதி எதிர்ப்பு
......................................
3 யானைகள் மரணம் : வனத்துறை அதிர்ச்சி
......................................
பாலாற்றில் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள்
......................................
கட்டாரி வீரா திரைப்படத்திற்கு எதிராக தீவிர போராட்டம்
......................................
நடராஜன் இல்லத்திருமணம் : அழைப்பிதழில் ஜெ. பெயர் இல்லை
......................................
குட்டி விமானம் மோதி வியாபாரி பலி
......................................
எடியூரப்பாவுக்கு ஆதரவாக 7 மந்திரிகள் ராஜினாமா
......................................
உலக அன்னையர் தினம் கொண்டாடக்காரணம் என்ன?
......................................
’காடுவெட்டி’ குருவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் :போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார்
......................................
அம்பேத்கர் கேலிச்சித்திரம்:ராமதாஸ் கண்டனம்
......................................
கள்ளக்காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த மாமனாரை மிதித்து கொன்றதாக புகார்
......................................
அதிக மது குடிப்பது யார்?: நண்பர்களின் விபரீத போட்டி உயிரை பறித்தது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 13, மே 2012 (22:18 IST)




கள்ளக்காதல் ஜோடிகளால் நடமாட அச்சம்! போலீசாரிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு!

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் போலீசார்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் சனிக்கிழமை (12.05.2012) நடைபெற்றது. கூட்டத்துக்கு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேலு தலைமை தாங்கினார்.
 
திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருக்கனூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட மண்ணாடிப்பட்டு, செட்டிப்பட்டு, செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புபட்டு, வாதானூர் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர். 
 
கூட்டத்தில் வம்புபட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கூறுகையில்,
 
வம்புபட்டு ஏரிக்கரையில் தினமும் கள்ளக்காதல் ஜோடிகள், காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்து தவறான செயல்களில் ஈடுபடுகின்றன. அங்கு குடிநீர் வசதிக்காக போடப்பட்ட சிமெண்டு குழாய்களில் அமர்ந்து காமகளியாட்டம் புரிகின்றனர்.
 
இதுபோன்ற செயல்களினால் விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் அவ்வழியே செல்பவர்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
 
செல்லிப்பட்டை சேர்ந்த ஒருவர் கூறும்போது, செல்லிப்பட்டில் சூதாட்டம் ஜரூராக நடைபெறுவதாகவும், இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து வந்து பெரிய அளவில் சூதாட்டம் நடப்பதாகவும், இதனை தடுக்காவிட்டால் வரும் காலங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் என்றார்.
 
கூட்டத்தில் மேலும் பலர்,கிராமங்களில் போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் பேசிய ரூரல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேலு, பொதுமக்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் ஏதாவது குறைகள் மற்றும் புகார் தெரிவிக்க விரும்பினால் எனது செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :