அண்மைச் செய்திகள்
ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்! || ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல் || சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்! || முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: லண்டன் நகரில் தமிழர்கள் பேரணி || களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது ||
ஞாயிற்றுக்கிழமை, 13, மே 2012
எடியூரப்பாவின் பக்கமே பாஜக: ஈஸ்வரப்பா
......................................
ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி
......................................
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
......................................
தமிழை அலுவல் மொழியாக்க கோரி தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
......................................
வி.கே. சிங்குக்கு ஹசாரே அழைப்பு
......................................
பாராளுமன்றத்தின் மாண்பையும், கண்ணியத்தையும் காப்போம்: பிரதமர் பேச்சு
......................................
குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.13 லட்சம்!
......................................
மயிலாடுதுறை: ஐம்பொன் சிலை கொள்ளை
......................................
கள்ளக்காதல் ஜோடிகளால் நடமாட அச்சம்! போலீசாரிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு!
......................................
மக்கள் நலப்பணியாளர் விஷம் குடிப்பு
......................................
சிவனடியார்கள் மீது நித்தி ஆட்கள் செருப்பு வீச்சு! போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பு!
......................................
திருச்சியில் தீ விபத்து:ரூ.50லட்சம் சேதம்
......................................
குஜராத்: கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம்
......................................
பால்தாக்கரே மருத்துவமனையில் அனுமதி
......................................
சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை ஏலம்விட்ட பிரிட்டிஷ் பிரதமர்
......................................
ஐ.பி.எல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
......................................
சென்னையில் 2 பெண்களிடம் வழிப்பறி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மேலும் ஒரு வேட்பாளர் போட்டி (படங்கள்)
......................................
சக்தி வாய்ந்த அன்னையர்களாக ஹிலாரி, சோனியா!
......................................
நாடாளுமன்றத்தின் கெளரவத்தைக் காக்க இரு அவைகளிலும் தீர்மானம்
......................................
சிறப்பு நாணயங்களை வெளியிட்டார் ஜனாதிபதி
......................................
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்! பணியில் இல்லாதவருக்கும் கிடைத்தது டிரான்ஸ்பர்!
......................................
போலீஸ் மீது செருப்பு வீசிய நித்தியானந்தா சீடர்!
......................................
மதுரை ஆதின மடத்துக்குள் போலீஸ் இந்து அமைப்புகள் மோதல்!
......................................
கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படாது: சதானந்தா
......................................
பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளுக்கு மீண்டும் வேலை இல்லை: அஜீத்சிங் பேட்டி
......................................
தி.மலை: ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை
......................................
மீண்டும் கோர்ட்டுக்கு சென்றுள்ள டாக்டர் ராணி! சூடுபிடிக்கிறது எம்எல்ஏ பரஞ்சோதி வழக்கு!
......................................
டிக்கெட் கேட்ட கண்டக்டர் மீது தாக்குதல்! 2 பேர் கைது!
......................................
நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - மதுரை ஆதின மடத்தின் முன் பதட்டம்
......................................
வருடத்துக்கு 100 நாட்களாவது நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும்: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்
......................................
நித்யானந்தா தகுதியானவர் அல்ல: தருமபுர ஆதீனம்!
......................................
நித்தியை நீக்கும்வரை போராட்டம்! மதுரை ஆதீன மடத்துக்குள் புகுந்து வழிபாடு! மீட்புக்குழு அறிவிப்பு!
......................................
மே 18-ல் முள்ளிவாய்க்கால் 3-ம் ஆண்டு தினம்
......................................
பைலட்டுகள் ஸ்டிரைக் : 20 விமானங்கள் ரத்து
......................................
மேல்மலையனூர் :மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி
......................................
தலித் முஸ்லிம்களுக்காக போராட்டம் நடத்துவேன்: பாபாராம்தேவ்
......................................
அட்டாக்பாண்டி மனைவி கைது
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : ஜெயலலிதா வீதி வீதியாக பிரச்சாரம்
......................................
கேன்ஸ் பட விழா :குழந்தையுடன் செல்கிறார் ஐஸ்வர்யாராய்
......................................
கிலானியை பதவி நீக்கம் செய்ய முடியாது : ஐகோர்ட்
......................................
இடிந்தகரையில் பொதுமக்கள் ஊர்வலம்
......................................
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க நீதிபதி எதிர்ப்பு
......................................
3 யானைகள் மரணம் : வனத்துறை அதிர்ச்சி
......................................
பாலாற்றில் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள்
......................................
கட்டாரி வீரா திரைப்படத்திற்கு எதிராக தீவிர போராட்டம்
......................................
நடராஜன் இல்லத்திருமணம் : அழைப்பிதழில் ஜெ. பெயர் இல்லை
......................................
குட்டி விமானம் மோதி வியாபாரி பலி
......................................
எடியூரப்பாவுக்கு ஆதரவாக 7 மந்திரிகள் ராஜினாமா
......................................
உலக அன்னையர் தினம் கொண்டாடக்காரணம் என்ன?
......................................
’காடுவெட்டி’ குருவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் :போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார்
......................................
அம்பேத்கர் கேலிச்சித்திரம்:ராமதாஸ் கண்டனம்
......................................
கள்ளக்காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த மாமனாரை மிதித்து கொன்றதாக புகார்
......................................
அதிக மது குடிப்பது யார்?: நண்பர்களின் விபரீத போட்டி உயிரை பறித்தது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 13, மே 2012 (16:11 IST)



நித்யானந்தா தகுதியானவர் அல்ல! தருமபுர ஆதீனம்


மதுரை ஆதீனத்துக்கும், நித்யானந்தாவுக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதுவரை தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து ஆதீன மீட்புக்குழு என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள தருமபுர ஆதீன மண்டபத்தில் இன்று (13/05/2012) நடந்தது. வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்ய ஞான மகாதேவ பரமாச்சர்ய சுவாமிகள் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
 
தருமபுர ஆதீனம் முத்துக்குமார சுவாமி தம்பிரான், திருவாவடுதுறை சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் இளைய ஆதீனம் சுந்தர மூர்த்தி தம்பிரான், குரு மாதாஜி சங்கரியம்மாள், சுவாமி அகிலானந்தா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் நெல்லை கண்ணன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாரதீய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி, தேவர் தேசிய பேரவை தலைவர் திருமாறன், இந்து இளைஞர் பேரவை எம்.என்.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
 
கூட்டம் முடிந்ததும் தருமபுர ஆதீனம் முத்துக்குமார சுவாமி தம்பிரான் கூறியதாவது:-
 
மதுரை ஆதீனம் ஆரம்ப காலத்தில் தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்தார். தற்போது முதல்வர் ஜெயலிதாவுக்கு ஆதரவாக இருப்பதாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் கொடுத்து கொண்டு இருக்கிறார். முன்பு குட்டி சாமியாரை இளைய ஆதீனமாக நியமிக்கலாமா? என்று எங்களிடம் ஆலோசனை கேட்டார். அப்போது நாங்கள் உங்களுக்கு இன்னும் வயதாகட்டும். அப்போது பார்த்து கொள்ளலாம் என்று கூறினோம். ஆனால் அதை கேட்காமல் இளைய ஆதீனமாக நியமித்தார். பின்னர் அவரை விட்டு விட்டார். இப்போது நித்யானந்தாவை நியமித்துள்ளார். அதற்கு அவர் தகுதியானவர் அல்ல. இதை சொன்னால் ஆதீன மடங்களில் காமிரா பொருத்த தயாரா? என்று கேட்கிறார். எங்களது மனசும், செயலும் சுத்தமானது. காமிரா பொருத்த தயாராக இருக்கிறோம். நாங்கள் அவரிடம் எதுவும் பேச விரும்பவில்லை.
 
மதுரை ஆதீனத்துடன்தான் பேச விரும்புறோம். இந்த கூட்டத்திற்கு கூட அவரை அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. நித்யானந்தா அனல் வாதம், புனல் வாதம் ஆகியவற்றுக்கு தயாரா என்று எங்களை பார்த்து கேட்கிறார். முதலில் அவர் திருஞானசம்பந்தரை போல ஆன்மீக சித்து செய்து காட்டட்டும். அதன் பின்பு பார்க்கலாம். சைவ சமயத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் நாங்கள் தலையிடுவோம். நித்யானந்தாவை நீக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும்.
 
வேளாக்குறிச்சி ஆதீனம் கூறியதாவது:-
 
மதுரை ஆதீன மீட்புக்குழு என்பது ஆதீனத்தின் செயல் பாடு திருத்தப்பட வேண்டும், சைவ ஆதீன மடத்திற்கு சில மரபுகள் உள்ளது. அதை பின்பற்ற வேண்டும். எனவே இளைய ஆதீனமாக நித்யானந்தா மரபுகளை கடைபிடிக்காதவர். எனவே அவரை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : mohan Date :5/14/2012 2:01:14 PM
ஏம்ப்பா...... உனக்கும் சூட் கேஸ் வேணுமா வங்கிக்கோ .....
Name : kannan Country : Australia Date :5/13/2012 7:44:23 PM
அன்று சிவன் அடியார் என்றாலே இறைவன்னுக்கு அடுத்து என்பர். ஆனால் இன்று அப்படி யாரை யும் அப்படி காண்பது அரிதாக உள்ளது . காரணம் பணம் .
Name : kannan Country : Australia Date :5/13/2012 7:43:40 PM
அன்று சிவன் அடியார் என்றாலே இறைவன்னுக்கு அடுத்து என்பர். ஆனால் இன்று அப்படி யாரை யும் அப்படி காண்பது அரிதாக உள்ளது . காரணம் பணம் .