அண்மைச் செய்திகள்
தங்கம் விலை மீண்டும் சரிவு || ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல் || டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து || தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு || காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர் || நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு! || தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! ||
வெள்ளிக்கிழமை, 11, மே 2012
துப்பாக்கி காட்டி மிரட்டிய திமுக பிரமுகர் கைது
......................................
சிதம்பரம் : வேன் மோதி 2 பேர் பலி
......................................
அம்பேத்கர் கார்ட்டூன் விவகாரம்: 2 பாடநூல் ஆலோசகர்கள் ராஜினாமா
......................................
தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் 6 பேர் லண்டன் பயணம்
......................................
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை
......................................
தஞ்சை தமிழ்பல்கலை : ராஜனாமா செய்த துணைவேந்தர் மீண்டும் பொறுப்பேற்றார்
......................................
திமுக முடிவை மறுபரிசீலணை செய்ய வேண்டும் : கலைஞருக்கு கட்சி தொண்டர்கள் கடிதம்
......................................
மதுரை கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் பிடிபட்டார்
......................................
சசிகலா நடராஜனை பத்திரிகையாளர்களை சந்திக்க விடாமல் செய்த சதி - சக்தி எது?
......................................
தபால் அலுவலகங்களில் வங்கிகள் தொடங்க முடிவு
......................................
சசிகலா நடராஜன் திருச்சி சிறையிலிருந்து விடுதலை
......................................
மருமகள் கள்ளக்காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த மாமனார் பலி
......................................
ஐ.ஜி. பிரமோத்குமார் புழல் சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்?
......................................
செக்ஸ் கொடுமை : 94 சிறுவர்-சிறுமிகள் மீட்பு
......................................
தந்தை செல்போனை பறித்ததால் மகள் தீக்குளித்து தற்கொலை
......................................
மகளின் திருமணத்தை நடத்த பணம் கிடைக்காததால் தந்தை தற்கொலை
......................................
பிளஸ் 2 மாணவியிடம் உல்லாசம் : ஆசிரியர் மீது 6 பிரிவுகளில் வழக்கு
......................................
குட்டை முடி ஸ்டைலை அறிமுகப்படுத்தியவர் மரணம்
......................................
இந்திய பணிப்பெண் மலேசியாவில் தற்கொலை
......................................
ஜனார்தன ரெட்டிக்கு ஜாமீன்
......................................
ஈழத்தமிழர்கள் விவகாரம் :சுஷ்மா சுவராஜ்க்கு பழ.நெடுமாறன் கண்டனம்
......................................
சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்திலிருந்து அம்பேத்கர் கேலிச்சித்திரம் மாற்றப்படுகிறது!
......................................
கூடங்குளத்தில் அதிரடி : உண்ணாவிரதமிருந்த அனைத்து பெண்களும் திடீர் விலகல்!
......................................
ஆ. ராசாவின் ஜாமீனுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு
......................................
சென்னை : ரேசன் கடை புகார்களை தெரிவிக்க சிறப்பு முகாம்
......................................
அம்பேத்கர் குறித்து கார்ட்டூன்: மக்களவையில் திருமாவளவன் எதிர்ப்பு
......................................
இலங்கை தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லையா? சுஷ்மாவுக்கு சீமான் கண்டனம்
......................................
சில்க் ஸ்மிதா வேடத்தில் நயன்தாரா?
......................................
ஜெயேந்திரருக்கு என்னைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லை! கோர்ட்டில் ரஞ்சிதா மனு!
......................................
சென்னையைச் சேர்ந்த கப்பல் கேப்டன் கடத்தி கொலை: திருவண்ணாமலை அருகே உடல் கண்டுபிடிப்பு
......................................
விமானக் கட்டணத்தை உயர்த்தாதீர்கள்: பிரதமர்
......................................
இரண்டு தடவை சினேகாவுக்கு தாலி கட்டிய பிரசன்னா
......................................
ஒரு மாதத்திற்கு பிறகு விஜயகாந்த் சட்டசபைக்கு வந்தார்
......................................
புதுக்கோட்டையில் போட்டியில்லை: தமிழக பாஜக
......................................
ஏர் இந்தியா விமானிகள் போராட்டம்: பிரதமரைச் சந்திக்கிறார் அஜித்சிங்
......................................
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் 12 விமான சேவை ரத்து
......................................
பொறியியல் விண்ணப்பம் வழங்கும் இடங்கள்
......................................
ஜுலை 9ல் பொறியியல் பொதுக் கலந்தாய்வு
......................................
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.,மீதான சஸ்பெண்ட் ரத்து
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் யார்?
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்த்லில் அதிமுக தேமுதிக நேரடி போட்டி!
......................................
புதுக்கோட்டை தொகுதியில் தேமுதிக போட்டி! விஜயகாந்த் அறிவிப்பு!
......................................
டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணம்: ரூ.477 கோடி அபராதம்!
......................................
இலங்கையை சுற்றி பார்க்க செல்லவில்லை: சுஷ்மா
......................................
மானாமதுரை: லாரி வேன் மோதியதில் 2 பேர் பலி
......................................
இளைய ஆதீனமாக நித்தி நியமனம்! மதுரை ஆதீனத்தை கண்டித்து சீர்காழி நகரசபை கூட்டத்தில் தீர்மானம்!
......................................
பெண்கள் பெட்டியில் பயணித்தவருக்கு அடி உதை! ஆஸ்பத்திரியில் சிகிச்சை! அரக்கோணத்தில் பரபரப்பு!
......................................
ஓடும் ரெயிலில் மனைவி திடீர் மாயம்! புகார் குறித்து போலீசார் விசாரணை!
......................................
இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்! பாஜக மாநாட்டில் தீர்மானம்!
......................................
பாஜக ஆட்சியை பிடிக்கும்: கட்காரி நம்பிக்கை
......................................
சகோதர உறவு இருக்க முடியாது என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தினேன்: கட்காரி
......................................
கெட்ட காலம் தொடங்கி விட்டது! மதுரையில் நிதின்கட்காரி பேச்சு!
......................................
பால் விலை உயர்வு, பஸ், மின் கட்டண உயர்வு ஆகியவையெல்லாம் தேவை தானா? கலைஞர் அறிக்கை!
......................................
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
......................................
ஐ.சி.சி. புதிய செயல் அதிகாரியாக டேவ் ரிச்சர்ட்சன் நியமிக்கப்படுகிறார்
......................................
சச்சினுக்கு தங்க பேட் வழங்குகிறார் மம்தா
......................................
உலக செஸ் போட்டி தொடக்கம்
......................................
ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 11, மே 2012 (17:57 IST)


ஈழத்தமிழர்கள் விவகாரம் :சுஷ்மா சுவராஜ்க்கு பழ.நெடுமாறன் கண்டனம்

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்தான் தமிழ் ஈழம் கோருகிறார்களே தவிர, இலங்கை தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,  ’’இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்பும்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்வதாக பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இலங்கை அரசியலின் கடந்த கால வரலாறு என்ன என்பது தெரியாமலும் எதனால் அங்கு பிரிவினைப் போராட்டம் வெடித்தது என்பதை அறியாமலும் அவர் பேசியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இலங்கை சுதந்திரம் பெற்றப் பிறகு சிங்களத்தோடு தமிழுக்கும் சமஉரிமையும் சிங்களரோடு தமிழர்களுக்கும் சமஉரிமையும் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக அறவழியில் தமிழர்கள் நடத்தியப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க சிங்கள அரசு முயற்சி செய்தது.

இந்த நிலைமையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தமிழீழம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என தமிழர்கள் 1977ஆம் ஆண்டு முடிவு செய்தனர். அதையே அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முன் வைத்தனர்.

 தமிழர் பகுதியில் இருந்த ஒரே ஒரு தொகுதியைத் தவிர அத்தனைத் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதிலிருந்து தொடர்ந்து நடைபெற்ற அத்தனை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே கோரிக்கைக்கு மக்கள் பேராதாரவு தந்து வந்திருக்கின்றனர்.

 தமிழர் பகுதியில் தமிழீழ கோரிக்கைக்கு எதிரானவர்கள் மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டனர். இந்த வரலாற்றை கொஞ்சமும் தெரிந்துகொள்ளாமல் இலங்கையில் இருந்த சில மணி நேரங்களில் யாரோ சிலரை பார்த்துப்பேசிவிட்டு முடிவு செய்வது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெரும் பொறுப்பை வகிக்கும் சுஷ்மா சுவராஜிக்கு அழகல்ல.

கடந்த போர் முடிந்த பிறகு ராணுவக் கட்டுப்பாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திய இராசபக்சே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைத் தோற்கடிக்க வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தார். ஆனாலும் மக்கள் ஆதரவினால் அவர்கள் வெற்றிபெற்றார்கள்.

சிங்கள அரசோடு இணங்கி அவர்கள் அளித்த அமைச்சர் பதவிகளில் அமர்ந்திருக்கிற தமிழர்கள் வேண்டுமானால் சுஷ்மா சுவராஜ் சொன்னது போல சொல்லியிருக்கலாம். ஆனாலும் அந்த மக்கள் முழுமையாக இன்னமும் தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தியே வருகிறார்கள்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எந்தக் கருத்தையும் அந்த மக்கள் மீது திணிக்க முடியாது. அவ்வாறு கூறுவது அந்த மக்களை அவமானப்படுத்துவதாகும்.


இப்போதும் ஐ.நா. மேற்பார்வையில் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அந்த மக்களின் உண்மையான விருப்பம் என்ன என்பது வெளியாகும். இந்தக் கோரிக்கையை ராசபட்சேவிடம் வலியுறுத்துவதற்கு சுஷ்மா சுவராஜ் தயாரா? என அவருக்கு அறைகூவல் விடுக்கிறேன்’’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : nageswaran Date :5/12/2012 9:24:23 PM
Mr.கரிகாலன் உங்கள் எழுத்து உண்மையே
Name : karikalan1 Date :5/11/2012 6:56:33 PM
டக்ளசையும் சில சில்லறை கட்சி பிரமுகர்களையும் பார்த்து பேசிவிட்டு இந்தமாதிரி சுஷ்மா ஸ்வராஜ் சொல்வது சரியில்லை, ஜனநாயக முறைப்படி ராணுவ தலையீடு இல்லாமல் ஒரு பொது வாக்கெடுப்பு தமிழர் மத்தியில் வைத்துவிட்டு பிறகுதான் இந்த மாதிரி அறிக்கைவிடவேண்டும் என்று இந்திய எதிர்கட்சி முக்கிய தலைவருக்கு தெரியாமல்போய் விட்டது.