ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 56வது ஆட்டம் ராஜஸ்தானில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20ஒவரில் 6விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 18.1 ஒவரில் 6 விக்கெட் இழந்து 127 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.