அண்மைச் செய்திகள்
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் || தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை || ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்! || மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு || சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி ||
ஞாயிற்றுக்கிழமை, 6, மே 2012
கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி நிறைவு
......................................
5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி
......................................
ரூ.1,000 கோடி கடன் தள்ளுபடி: பிரணாப் அறிவிப்பு
......................................
நேபாளில் வெள்ளம்: 64 பேர் பலி
......................................
மாணவர்கள் வன்முறை: பஸ்கள் எரிப்பு
......................................
கஞ்சா கடத்தல்! 3 பெண் உள்பட 7 பேர் கைது!
......................................
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய ஏற்பாடு
......................................
இந்தியா வந்தார் ஹிலாரி கிளிண்டன்
......................................
குடிநீரில் கழிவுநீர் கலப்பு? ஒருவர் உயிரிழந்தார்: 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
......................................
பத்திரிகையாளர்களை அனுமதிப்பதா வேண்டாமா? மதுரை ஆதீன மடத்தில் வாக்குவாதம் - மோதல்!
......................................
யாரையும் பரிந்துரை செய்யவில்லை: சரத்பவார்
......................................
ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி: 2 பேர் கைது
......................................
வேட்பாளரை அனைவரும் ஏற்க வேண்டும்: பா.ஜ.,
......................................
ஆந்திரா: 6 இலங்கை மீனவர்கள் கைது
......................................
2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி
......................................
முதலில் வேட்பாளரை அறிவியுங்கள்! மா.கம்யூ.,!
......................................
போலீசுக்கு தகவல் சொன்ன வைஷ்ணவி! சமாதானம் செய்யும் நித்தி - ஆதினம் அருணகிரிநாதர்!
......................................
நித்தி சீடர்கள் தாக்குதல்! கிழிந்தது வைஷ்ணவியின் சுடிதார்!
......................................
மது அருந்துவதில் தகராறு: அரிவாள் வெட்டு
......................................
திருச்சி ஏர்போர்ட்டில் ‌போதை பொருள் பறிமுதல்
......................................
இருட்டில் இருக்கிறேன்: பிரணாப் முகர்ஜி
......................................
மதுரை ஆதின மடத்தில் கலவரம்! வைஷ்ணவி மீது நித்தியானந்தா ஆட்கள் தாக்குதல்!
......................................
உலக நகைச்சுவை தினவிழா
......................................
புத்தர் 2556வது பிறந்தநாள் :இறைச்சி விற்கத் தடை
......................................
அரசு பஸ்-மினி வேன் மோதல்: டிரைவர் நசுங்கி பலி
......................................
கலைஞர் தலைமையில் திமுக வக்கீல்கள் ஆலோசனை கூட்டம்
......................................
ஜனாதிபதி தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்? :நாராயணசாமி பதில்
......................................
சென்னை அண்ணா ஆர்ச் அகற்றப்படுகிறது!
......................................
தமிழகம் தாங்குமா?என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது : ராமதாஸ் எச்சரிக்கை
......................................
ஹிலாரி கிளிண்டன் நாளை மம்தாவுடன் ஆலோசனை
......................................
ஐஜி பிரமோத்குமாருடன் உடந்தை : சிக்குகிறார் பெண் டிஜஜி!
......................................
வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் சசிகலா
......................................
நித்தியானந்தா மீதுள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாதாம்:வேண்டுகோள் விடுக்கிறார் மதுரை ஆதீனம்
......................................
குடும்பதகராறில் மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை
......................................
காட்டுயானை குட்டி ஈன்றது : வன அதிகாரிகளுக்கு மேலும் நெருக்கடி
......................................
மாமல்லபுரம் : வேன் மோதி 3 பேர் பலி
......................................
4 கால்களுடன் அதிசய கோழி ( படம் )
......................................
ஆற்றில் அழகர் இறங்கினார்!
......................................
ஷகிலா படப்பிடிப்பு : சனிபகவான் பக்தர்கள் அவதி
......................................
அமைச்சர் வீட்டருகே கிடந்த மண்டை ஓடு - பரிசோதனை
......................................
மேடை சரிந்து அமைச்சர் கீழே விழுந்ததால் பரபரப்பு
......................................
அதிமுகவினர் பேசும்போது மட்டும் மைக் ஆன் ஆகும்: விஜயகாந்த் பேச்சு
......................................
ஆச்சார்யாவுக்கு எதிரான புகார்: வாபஸ் கோரி கோர்ட்டில் மனு
......................................
முல்லைப் பெரியாறு இறுதி அறிக்கையால் அதிருப்தி : நீதிபதி தாமஸ் வீடு நோக்கி எதிர்ப்பாளர்கள் ஊர்வலம்
......................................
பூமிக்கு அருகில் வரும் சந்திரன் : மிக பெரியதாக இன்று தெரியும்
......................................
டி.என்.பி.எஸ்.சி. அதிரடி :முதல்முறையாக தேர்வு மையங்கள் வீடியோ மூலம் கண்காணிப்பு
......................................
கோவில் சொத்துக்களை மீட்க சட்ட திருத்தங்கள் :ராம கோபாலன் வலியுறுத்தல்
......................................
ஏழை விவசாயியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 6, மே 2012 (8:21 IST)


ஏழை விவசாயியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை


ராமநாதபுரத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மகனான கோபால் சுந்தரராஜ் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை படைத்துள்ளார்.


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் இந்தியா முழுவதும் 910 பேர் தேர்வாகியுள்ளனர்.


ராமநாதபுரத்தை சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரியான கோபால் சுந்தரராஜ் (வயது 25) இந்த தேர்வில் இந்திய அளவில் 5-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கோபால சுந்தரராஜின் சொந்த ஊர் கீழக்கரை அருகே உள்ள மாவிலாத்தோப்பு கிராமம். இவருடைய தந்தை பெயர் சண்முகவேலு. விவசாயி. தாயார் ராஜம்மாள். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சண்முகவேலு காலமாகி விட்டார்.

ஏழை விவசாயியின் மகனான கோபால் சுந்தரராஜ், பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்புகளை முடித்து, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். அங்கிருந்தபடியே ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.


தன் தாய்மாமனான ஓய்வு பெற்ற அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் ஆதரவில் படித்து இந்த சாதனையை எட்டியுள்ளார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : Natarajan Country : Australia Date :5/7/2012 6:44:01 PM
இவருடைய தந்தைக்கு அன்று பல காரணங்களினால் படிக்க முடியாமல் போயிருக்கலாம். மகன் சாதித்து விட்டார். கற்கும் திறமையும் அறிவும் எல்லோரிடமும் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். தனிப்பட்டவர்களுக்கு மட்டுமே அறிவு இருக்கும் என்பதை தற்கால இளைஞர்கள் பொய்பித்து வருகிறார்கள்.
Name : Natarajan Country : Australia Date :5/7/2012 6:43:21 PM
இவருடைய தந்தைக்கு அன்று பல காரணங்களினால் படிக்க முடியாமல் போயிருக்கலாம். மகன் சாதித்து விட்டார். கற்கும் திறமையும் அறிவும் எல்லோரிடமும் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். தனிப்பட்டவர்களுக்கு மட்டுமே அறிவு இருக்கும் என்பதை தற்கால இளைஞர்கள் பொய்பித்து வருகிறார்கள்.
Name : Amir Ihsanullah Date :5/7/2012 5:07:31 PM
வாழ்த்துக்கள்.பே குட் போர் தி பெஒப்லே அண்ட் தி இந்திய.
Name : Amir Ihsanullah Date :5/7/2012 5:07:12 PM
வாழ்த்துக்கள்.பே குட் போர் தி பெஒப்லே அண்ட் தி இந்திய.
Name : samy Country : India Date :5/7/2012 1:25:31 PM
wish u all the best
Name : thamilan Date :5/7/2012 12:52:21 AM
வாழ்த்துக்கள்
Name : mkmanickam Country : Australia Date :5/6/2012 12:16:03 PM
wish all the best
Name : Natraj Country : Germany Date :5/6/2012 8:29:35 AM
Valthukkal. Valamudan Valka!