அண்மைச் செய்திகள்
வறட்சி நிவராணப் பட்டியல் குளறுபடி! வி.ஏ.ஓ.அலுவலகம் முற்றுகை! விவசாயிகள் மீது வழக்கு! || கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் || ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி || ஐ.பி.எல். தொடருக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்பு || சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை வழக்கில் மூன்று பேர் சரண் || கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில் || சென்னை: ரயில் முன் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை? தாய், மனைவி, மகளும் கொலை: போலீஸ் விசாரணை || டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு || வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது! || குழந்தை தொழிலாளியாக மீட்க்கப்பட்ட மாணவி, +2 பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண் பெற்று சாதனை || கவனிப்பார் இல்லாமல் பிறந்த குழந்தை மரணம்! டாக்டர்கள் பணிக்கு வராத 2 டாக்டர்கள் இடமாற்றம்! || மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு || லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது ||
சனிக்கிழமை, 5, மே 2012
கோவையில் தேர் கவிழ்ந்தது : ஒருவர் பலியானார்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
......................................
சண்டையை விலக்கிய பெண் வெட்டி படுகொலை
......................................
கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி
......................................
தமிழ்நாடு வணிகர் சங்க மாநாட்டின் தீர்மானம்
......................................
முக்கிய துப்பு கிடைத்தது:மீண்டும் சூடு பிடித்த ராமஜெயம் கொலை வழக்கு
......................................
உலக அலர்ஜி மாநாடு
......................................
தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி ( படங்கள் )
......................................
மாட்டு தீவன ஊழல்:34 பேருக்கு சிறை
......................................
ஏரி உடைந்து விபத்து: 10 பேர் பலி
......................................
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி
......................................
’ஆக்கோ’குமார் கொலையில் துப்பு துலங்கியது : ’வாண்டட்’செந்திலை பிடிக்க தனிப்படை
......................................
பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
......................................
தோழர் சீனிவாசன் மறைந்தார் : நாளை இறுதி ஊர்வலம்
......................................
நித்தி ஆஸ்ரமத்தில் 11 கன்டெய்னர் பெட்டிகள் ; பலத்த பாதுகாப்பு
......................................
பிட் கொடுத்த பள்ளி - கண்டுகொள்ளாத காவல்துறையை கண்டித்து போராட்டம்
......................................
சஸ்பெண்ட் ஆகிறார் ஐஜி பிரமோத்குமார்
......................................
தாய்லாந்து தீவில் பார்ட்டி : தோழிகளுடன் த்ரிஷா உற்சாக நடனம்
......................................
தர்மபுரி டி.‌எஸ்.பி., இடமாற்றம்
......................................
ஐகோர்ட் வளாகத்தில் வாலிபர் தற்கொலை
......................................
ரயில் மேற்கூரையில் பிணமாக கிடந்த பெண்
......................................
தூக்கமே வருவதில்லை: அலெக்ஸ் பால் மேனன்
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைவதை ஏற்க முடியாது: மம்தா பானர்ஜி
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மைய திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: ஜெயலலிதா பேச்சு
......................................
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்பார்கள்! மகனை வைத்து கட்சியை துவங்குவார்கள்! கருணாஸ் பேட்டி!
......................................
இடைத்தேர்தல்: 54 தேமுதிகவினர் விருப்ப மனு
......................................
ஜெயலலிதா - ஏ.கே.அந்தோணி சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - நவீன் பட்நாயக் சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - நரேந்திர மோடி சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - மம்தா பானர்ஜி சந்திப்பு (படம்)
......................................
மதுரை ஆதீன மடத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை! பரபரப்பு தகவல்கள்!
......................................
மின்சார தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: விஜயகாந்த்
......................................
ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை நிறுத்தினால் திமுக ஆதரிக்கும்! கலைஞர் பேட்டி!
......................................
டெல்லியில் ஜெயலலிதா - படங்கள்
......................................
மாநில அரசுகள் ஒத்துழைப்பு தரவேண்டும்: பிரதமர்
......................................
நித்தி பிடியில் ஆதி! மர்மங்களை உடைக்கும்....
......................................
மூத்த பத்திரிக்கையாளார் மா.முருகனுக்கு அஞ்சலி
......................................
மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை!
......................................
மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தில் இளைஞர் தற்கொலை!
......................................
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி விசாரணை!
......................................
மதுரை இளைய ஆதினமாக நித்தியானந்தாவுக்கு திருவண்ணாமலையில் ரகசிய முடிசூட்டும் விழா?
......................................
மதுரை ஆதின மடத்தில் போலீஸ் ரெய்டு!
......................................
திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்
......................................
சென்னையில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ரயில்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்பீர்களா? கலைஞர் பதில்
......................................
கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக் காதலனுடன் உல்லாசம்! ஊரார் திரண்டதால் பேராசிரியைக்கு ஷாக்!
......................................
பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள பாக்கெட் வசதியுடன் கூடிய நவீன பிரா (படம்)
......................................
சென்னை: தங்க பிஸ்கட் கடத்தியவர் கைது
......................................
கால்பந்து வீரர் சமிர் நாயக் ஓய்வு
......................................
சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றவே விரும்புகிறேன்: அலெக்ஸ் பால்மேனன்
......................................
ஜனாதிபதி தேர்தல்! அஇஅதிமுக இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை! ஜெயலலிதா பேட்டி!
......................................
டெல்லியில் ஜெயலலிதா!
......................................
டெல்லியில் முதல் மந்திரிகள் மாநாடு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 5, மே 2012 (23:37 IST)


சண்டையை விலக்கிய பெண் வெட்டி படுகொலை


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் காவனூர் ரோட்டை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மஞ்சுளா(45) கடந்த 10 ஆண்டுகளாக கணவனை பிரிந்து மகன் சரவணனுடன்(25) காவனூர் ரோட்டில் வசித்து வருகிறார்.

மஞ்சுளா புதியதாக வீடு கட்டி இருந்தார். வீட்டின் கிரகபிரவேசம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மஞ்சுளாவின் சித்தப்பா முனிரத்தினத்தின் மகன்கள் சேட்டு, செல்வம், மகள் வாசுகி அவரது கணவர் பாண்டி துரை மற்றும் உறவினர்கள் வந்து இருந்தனர். இரவு அனைவரும் வீட்டின் அருகே உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது பாண்டிதுரைக்கும் செல்வம், சேட்டு தரப்பின ருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சேட்டு, செல்வம் ஆகிய இருவரும் கத்தியுடன் பாண்டிதுரையை வெட்டுவதற்காக துரத்தி சென்றனர். உயிரை காப்பாற்றி கொள்ள பாண்டிதுரை அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதனை பார்த்த மஞ்சுளா சேட்டு, செல்வம் இருவரையும் தடுத்து நிறுத்தி என் வீட்டு விசேஷத்திற்கு வந்து ஏன் இப்படி தகராறு செய்கிறீர்கள் என கேட்டார்.


இதில் ஆத்திரம் அடைந்த சேட்டு, செல்வம் இருவரும் மஞ்சுளாவை கத்தியால் வெட்டினர். திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த மங்சுளா ரத்த வெள்ளத்தில் பிணமாக சரிந்தார்.


பிணத்தை அருகில் இருந்த ரெயில் தண்டவாளத்தில் வீசிவிட்டு தப்பி சென்றனர்.  இதை தொடர்ந்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம், சேட்டுவை தேடி வருகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :