அண்மைச் செய்திகள்
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் ||
சனிக்கிழமை, 5, மே 2012
கோவையில் தேர் கவிழ்ந்தது : ஒருவர் பலியானார்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
......................................
சண்டையை விலக்கிய பெண் வெட்டி படுகொலை
......................................
கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி
......................................
தமிழ்நாடு வணிகர் சங்க மாநாட்டின் தீர்மானம்
......................................
முக்கிய துப்பு கிடைத்தது:மீண்டும் சூடு பிடித்த ராமஜெயம் கொலை வழக்கு
......................................
உலக அலர்ஜி மாநாடு
......................................
தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி ( படங்கள் )
......................................
மாட்டு தீவன ஊழல்:34 பேருக்கு சிறை
......................................
ஏரி உடைந்து விபத்து: 10 பேர் பலி
......................................
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி
......................................
’ஆக்கோ’குமார் கொலையில் துப்பு துலங்கியது : ’வாண்டட்’செந்திலை பிடிக்க தனிப்படை
......................................
பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
......................................
தோழர் சீனிவாசன் மறைந்தார் : நாளை இறுதி ஊர்வலம்
......................................
நித்தி ஆஸ்ரமத்தில் 11 கன்டெய்னர் பெட்டிகள் ; பலத்த பாதுகாப்பு
......................................
பிட் கொடுத்த பள்ளி - கண்டுகொள்ளாத காவல்துறையை கண்டித்து போராட்டம்
......................................
சஸ்பெண்ட் ஆகிறார் ஐஜி பிரமோத்குமார்
......................................
தாய்லாந்து தீவில் பார்ட்டி : தோழிகளுடன் த்ரிஷா உற்சாக நடனம்
......................................
தர்மபுரி டி.‌எஸ்.பி., இடமாற்றம்
......................................
ஐகோர்ட் வளாகத்தில் வாலிபர் தற்கொலை
......................................
ரயில் மேற்கூரையில் பிணமாக கிடந்த பெண்
......................................
தூக்கமே வருவதில்லை: அலெக்ஸ் பால் மேனன்
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைவதை ஏற்க முடியாது: மம்தா பானர்ஜி
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மைய திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: ஜெயலலிதா பேச்சு
......................................
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்பார்கள்! மகனை வைத்து கட்சியை துவங்குவார்கள்! கருணாஸ் பேட்டி!
......................................
இடைத்தேர்தல்: 54 தேமுதிகவினர் விருப்ப மனு
......................................
ஜெயலலிதா - ஏ.கே.அந்தோணி சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - நவீன் பட்நாயக் சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - நரேந்திர மோடி சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - மம்தா பானர்ஜி சந்திப்பு (படம்)
......................................
மதுரை ஆதீன மடத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை! பரபரப்பு தகவல்கள்!
......................................
மின்சார தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: விஜயகாந்த்
......................................
ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை நிறுத்தினால் திமுக ஆதரிக்கும்! கலைஞர் பேட்டி!
......................................
டெல்லியில் ஜெயலலிதா - படங்கள்
......................................
மாநில அரசுகள் ஒத்துழைப்பு தரவேண்டும்: பிரதமர்
......................................
நித்தி பிடியில் ஆதி! மர்மங்களை உடைக்கும்....
......................................
மூத்த பத்திரிக்கையாளார் மா.முருகனுக்கு அஞ்சலி
......................................
மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை!
......................................
மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தில் இளைஞர் தற்கொலை!
......................................
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி விசாரணை!
......................................
மதுரை இளைய ஆதினமாக நித்தியானந்தாவுக்கு திருவண்ணாமலையில் ரகசிய முடிசூட்டும் விழா?
......................................
மதுரை ஆதின மடத்தில் போலீஸ் ரெய்டு!
......................................
திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்
......................................
சென்னையில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ரயில்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்பீர்களா? கலைஞர் பதில்
......................................
கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக் காதலனுடன் உல்லாசம்! ஊரார் திரண்டதால் பேராசிரியைக்கு ஷாக்!
......................................
பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள பாக்கெட் வசதியுடன் கூடிய நவீன பிரா (படம்)
......................................
சென்னை: தங்க பிஸ்கட் கடத்தியவர் கைது
......................................
கால்பந்து வீரர் சமிர் நாயக் ஓய்வு
......................................
சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றவே விரும்புகிறேன்: அலெக்ஸ் பால்மேனன்
......................................
ஜனாதிபதி தேர்தல்! அஇஅதிமுக இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை! ஜெயலலிதா பேட்டி!
......................................
டெல்லியில் ஜெயலலிதா!
......................................
டெல்லியில் முதல் மந்திரிகள் மாநாடு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 5, மே 2012 (22:49 IST)


 
முக்கிய துப்பு கிடைத்தது :  மீண்டும் சூடு பிடித்த
ராமஜெயம் கொலை வழக்கு

 
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 40 நாட்களாக நடந்த விசாரணையில் தற்போது கொலையாளிகள் பற்றி போலீசாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. முக்கிய பிரமுகர் ஒருவர் கூலிப்படை மூலம் ராமஜெயத்தை தீர்த்து கட்டியிருப்பது தெரிய வந்தது உள்ளது.
 
இந்த கூலிப்படைக்கு திருச்சி மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடிகள் சிலர் உதவியிருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.   கடந்த சில நாட்களாக போலீசார் ஜாமீனில் விடுதலையான முக்கிய ரவுடிகள் பலரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரித்தனர்.
 
அப்போது செல்போன்கள் மூலம் திருச்சி சிறையில் உள்ள ரவுடிகள் பலர் வெளியில் உள்ள ரவுடி நண்பர்கள் மூலம் பல காரியங்களை நடத்தி வருவதை போலீசார் கண்டு பிடித்தனர். 
 
சமீபத்தில் திருச்சி சிறையில் இருந்த நெம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுந்தரபாண்டியன் குண்டாஸ் தண்டனை முடிந்து விடுதலையானது தெரிய வந்தது. அவரை பிடித்து ராமஜெயம் கொலையில் ஈடுபட்ட கூலிப்படை குறித்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக சுந்தரபாண்டியனை போலீசார் தேடினர். 
 
இந்த நிலையில் சுந்தர பாண்டியனை போலீசார் மடக்கினர். அவரிடம் ராமஜெயம் கொலை தொடர்பாக துருவி, துருவி விசாரணை நடத்தினர். ராமஜெயத்தை கொலை செய்த கூலிப்படை, செல்போனில் அவரது மனைவி லதா கேர் கல்லூரி ஊழியர், குளித்தலை பெண் உறவினர் ஆகியோரிடம் கட்டை குரலில் பேசியது, அந்த குரல்கள் எந்த ரவுடிகளுக்கு சொந்தமானது என சுந்தரபாண்டியனிடம் போட்டு காட்டி விசாரணை நடத்தப்பட்டது.
 
இதில் செல்போன் பேச்சு, கூலிப்படை பற்றி சில தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு சுந்தரபாண்டியனை போலீசார் மீண்டும் ஒரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். எடமலைப்பட்டிபுதுரில் லோடு ஆட்டோ டிரைவர் ஸ்டீபன் என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக சுந்தரபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
 சுந்தரபாண்டியன் இதற்கு முன்பு எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ்.நகரில் வசித்தது குறிப்பிடத்தக்கது.   ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட சுந்தர பாண்டியன், முட்டை ரவி கோஷ்டியை சேர்ந்தவர் ஆவார்.
 
சுந்தரபாண்டியன் மீது புல்லட் மனோகர் கொலை வழக்கு உள்ளது. புல்லட் மனோகர் கொலை ராமஜெயம் கொலை போல நடந்தது. இரவு மதுக்கடை பாரை மூடிவிட்டு சென்ற புல்லட் மனோகரை கடத்தி கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். ராமஜெயம் கொலையை போலவே இதுநடந்துள்ளதால் சுந்தரபாண்டியனை தனிப்படை போலீசார் துருவி, துருவி விசாரித்ததாக கூறப்படுகிறது. 
 
திருச்சி, சேலம், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் சிலருடன் சுந்தர பாண்டியன் தொடர்பு வைத்திருந்தார், கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிய பிறகு போலீஸ் கண்ணில் படாமல் இருக்க மாணவர்களுடன் சென்று தங்கிக்கொள்வாராம். ஏற்கனவே தனிப்படை போலீசார் சேலம், ஆத்தூரில் ஒரு கல்லூரி மாணவனை இதன் அடிப்படையில் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
 
மாணவர், ரவுடிகள் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் ராமஜெயம் கொலையில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த கும்பல் பற்றி போலீசுக்கு முக்கிய துப்பு கிடைத்து உள்ளது. இதனால் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :