தர்மபுரி டி.எஸ்.பி., இடமாற்றம்
தர்மபுரி டி.எஸ்.பி.,சந்தன பாண்டியன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி ஆசிரியர் விண்ணப் பத்திற்காக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜீவா கருணாமூர்த்தி தம்பதியரை தாக்கிய வழக்கில் இடமாறறம் செய்யப்பட்டு்ள்ளார்.