அண்மைச் செய்திகள்
கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர் டி.எம்.எஸ். : வைகோ இரங்கல் || மரக்காணம் கலவரத்தில் நகை-பணத்தை பறிகொடுத்த குடும்பத்துக்கு திருமாவளவன் உதவி || மேட்ச் பிக்சிங்கை தடுக்க புதிய சட்டம் விரைவில் அறிமுகம்! || பதவி விலகும் எண்ணம் இல்லை என்கிறார் என். ஸ்ரீனிவாசன் || சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை || கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் || கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி || பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம் || நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார் || பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் || அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது ||
சனிக்கிழமை, 5, மே 2012
கோவையில் தேர் கவிழ்ந்தது : ஒருவர் பலியானார்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
......................................
சண்டையை விலக்கிய பெண் வெட்டி படுகொலை
......................................
கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி
......................................
தமிழ்நாடு வணிகர் சங்க மாநாட்டின் தீர்மானம்
......................................
முக்கிய துப்பு கிடைத்தது:மீண்டும் சூடு பிடித்த ராமஜெயம் கொலை வழக்கு
......................................
உலக அலர்ஜி மாநாடு
......................................
தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி ( படங்கள் )
......................................
மாட்டு தீவன ஊழல்:34 பேருக்கு சிறை
......................................
ஏரி உடைந்து விபத்து: 10 பேர் பலி
......................................
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி
......................................
’ஆக்கோ’குமார் கொலையில் துப்பு துலங்கியது : ’வாண்டட்’செந்திலை பிடிக்க தனிப்படை
......................................
பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
......................................
தோழர் சீனிவாசன் மறைந்தார் : நாளை இறுதி ஊர்வலம்
......................................
நித்தி ஆஸ்ரமத்தில் 11 கன்டெய்னர் பெட்டிகள் ; பலத்த பாதுகாப்பு
......................................
பிட் கொடுத்த பள்ளி - கண்டுகொள்ளாத காவல்துறையை கண்டித்து போராட்டம்
......................................
சஸ்பெண்ட் ஆகிறார் ஐஜி பிரமோத்குமார்
......................................
தாய்லாந்து தீவில் பார்ட்டி : தோழிகளுடன் த்ரிஷா உற்சாக நடனம்
......................................
தர்மபுரி டி.‌எஸ்.பி., இடமாற்றம்
......................................
ஐகோர்ட் வளாகத்தில் வாலிபர் தற்கொலை
......................................
ரயில் மேற்கூரையில் பிணமாக கிடந்த பெண்
......................................
தூக்கமே வருவதில்லை: அலெக்ஸ் பால் மேனன்
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைவதை ஏற்க முடியாது: மம்தா பானர்ஜி
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மைய திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: ஜெயலலிதா பேச்சு
......................................
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்பார்கள்! மகனை வைத்து கட்சியை துவங்குவார்கள்! கருணாஸ் பேட்டி!
......................................
இடைத்தேர்தல்: 54 தேமுதிகவினர் விருப்ப மனு
......................................
ஜெயலலிதா - ஏ.கே.அந்தோணி சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - நவீன் பட்நாயக் சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - நரேந்திர மோடி சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - மம்தா பானர்ஜி சந்திப்பு (படம்)
......................................
மதுரை ஆதீன மடத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை! பரபரப்பு தகவல்கள்!
......................................
மின்சார தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: விஜயகாந்த்
......................................
ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை நிறுத்தினால் திமுக ஆதரிக்கும்! கலைஞர் பேட்டி!
......................................
டெல்லியில் ஜெயலலிதா - படங்கள்
......................................
மாநில அரசுகள் ஒத்துழைப்பு தரவேண்டும்: பிரதமர்
......................................
நித்தி பிடியில் ஆதி! மர்மங்களை உடைக்கும்....
......................................
மூத்த பத்திரிக்கையாளார் மா.முருகனுக்கு அஞ்சலி
......................................
மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை!
......................................
மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தில் இளைஞர் தற்கொலை!
......................................
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி விசாரணை!
......................................
மதுரை இளைய ஆதினமாக நித்தியானந்தாவுக்கு திருவண்ணாமலையில் ரகசிய முடிசூட்டும் விழா?
......................................
மதுரை ஆதின மடத்தில் போலீஸ் ரெய்டு!
......................................
திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்
......................................
சென்னையில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ரயில்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்பீர்களா? கலைஞர் பதில்
......................................
கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக் காதலனுடன் உல்லாசம்! ஊரார் திரண்டதால் பேராசிரியைக்கு ஷாக்!
......................................
பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள பாக்கெட் வசதியுடன் கூடிய நவீன பிரா (படம்)
......................................
சென்னை: தங்க பிஸ்கட் கடத்தியவர் கைது
......................................
கால்பந்து வீரர் சமிர் நாயக் ஓய்வு
......................................
சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றவே விரும்புகிறேன்: அலெக்ஸ் பால்மேனன்
......................................
ஜனாதிபதி தேர்தல்! அஇஅதிமுக இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை! ஜெயலலிதா பேட்டி!
......................................
டெல்லியில் ஜெயலலிதா!
......................................
டெல்லியில் முதல் மந்திரிகள் மாநாடு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 5, மே 2012 (15:23 IST)




தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்பார்கள்! மகனை வைத்து கட்சியை துவங்குவார்கள்! கருணாஸ் பேட்டி!















தேவர் புலிப்படையின் நிறுவனத் தலைவராக இருக்கும் நடிகர் கருணாஸ், கோவையில் (05.05.2012) முதன் முதலாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

கருணாஸ் பேசுகையில், சாதி ரீதியாக கள்ளர், மறவர், அகமுடையர் என்று தேவர் சமுதாயம் பிரிந்து கிடக்கிறது. இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்காக சாதி வாரியான கணக்கெடுப்பில் தேவர் என்று மட்டுமே தேவர் இன மக்களை கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கொடுப்பவன் தேசியவாதி. எடுப்பவன் அரசியல்வாதி

தேவர் இனத்துக்கென்று பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் அந்த அரசியல் கட்சிகளெல்லாம் ஓட்டுக்காக மட்டுமே மக்களை உபயோகப்படுத்துகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சொன்னதுபோல், தேசத்திற்காக எதையும் கொடுப்பவன் தேசியவாதி. தேசத்தில் இருந்து எதையும் எடுப்பவன்தான் அரசியல்வாதி அப்படி ஒரு அரசியல்வாதிகயாக நான் மாறமாட்டேன்.

எந்த காலத்திலும் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுக்காது. ஆனால் சினிமாவில் இருப்பவர்கள் சினிமாவின் மூலம் புகழை வளர்த்துக்கொண்டு, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்பார்கள். ஜெயிப்பார்கள். பின் தன் மகனை வைத்து கட்சியை துவங்குவார்கள்.

தனிமைப்படுத்தப்பட்டேன்

நான் நிறைய ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்கிறேன். இந்த அமைப்பை நடத்துவதற்கு என்னுடைய வருமானத்தில் இருந்து 30 சதவீதத்தை ஒதுக்க முடியும். சினிமாவில் இருந்துகொண்டு சாதி ரீதியாக ஒரு அடையாளத்தை தேர்ந்தெடுத்தால் தனிப்படுத்தப்படுவாய் என்று எச்சரித்தார்கள். அதேபோல் தனிமைப்படுத்தப்பட்டேன். அந்த தனிமைப்படுத்தலில் இருந்து என்னுடைய கடின உழைப்பின் மூலமாகவே நான் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

நாளைக்கே நான் ரஜினி, நாளைக்கே நான் கமல்

அரசியல்வாதிக்கும் சரி, சினிமாகாரர்களுக்கும் சரி பொதுமக்கள் மட்டுமே எஜமானர்கள். பொதுமக்கள் நினைத்தால் நாளைக்கே நான் ரஜினிகாந்த், நாளைக்கே நான் கமலஹாசன் என மாறமுடியும். அப்படிப்பட்ட பொதுமக்களுடன் நான் தனிப்பட்ட சாதியைச் சேர்ந்தவனாக காட்டிக்கொள்ளவில்லை. எல்லா சாதியினருடனும் தேவர் இன மக்கள் ஒன்றிணைந்து இருக்கவே நான் பாடுபடுகிறேன் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(16)
Name : vijay Date :5/6/2012 9:28:24 AM
முன்னோட்டம் மாதிரி தெரியுதே !
Name : vijay Date :5/6/2012 9:27:35 AM
முன்னோட்டம் மாதிரி தெரியுதே !
Name : tamilhan Country : Singapore Date :5/6/2012 6:17:29 AM
இவன் போன்ற சாதி வெறி பிடித்து பேசுகிற நடிகர்களை தயவுசெய்து நடிக்க அனுமக்கதிர்கள் அப்பதான் திரையுலகம் முன்னேறும் வாழ்க திரையுலகம்
Name : K.s.suppiah Date :5/6/2012 5:32:55 AM
நல்ல தமிழனாக வாழ்ந்துகாட்டு நல்லதை செய்து பெயர் எடு சாதியை வைத்து பிழைப்பு நடத்தாதே .
Name : K.s.suppiah Date :5/6/2012 5:31:25 AM
நல்ல தமிழனாக வாழ்ந்துகாட்டு நல்லதை செய்து பெயர் எடு சாதியை வைத்து பிழைப்பு நடத்தாதே .
Name : Nakuleswaran Country : Australia Date :5/6/2012 2:26:06 AM
ஒ! நீங்கள் என்ன சாதி என்று சொல்வதற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம்?
Name : gurukadayanallur Date :5/6/2012 1:10:44 AM
இது தேவையா ஒழுங்கா நடிங்கப்பா
Name : Ravi-Swiss Date :5/6/2012 12:59:51 AM
இவரின் இஜக்க பெயருக்கும்' கருத்துக்கும் சம்பந்தம் இல்லை' சினிமாவில் சாதி எண்ணி தமிழர்கள் இவருக்கு பணத்தைக் கொடுக்கவில்லை' ஆனால் மற்ற நடிகர்களை விட இவர் முற்போக்கானவர் என்று கேள்விப்பட்டு இருக்கின்றேன்' ஒருமுறை ஈழமக்கள் அகதிகளாக இருக்கும்' கும்மிடுப்பூண்டி என்ற இடத்துக்கு சென்றேன்' அம்மக்கள் கூறினார்கள்' ஈழ மாணவர்களின் படிப்பு இதர செலவுக்கு' கருணாஸ் பல ஆஜிரக் கணக்கான ரூபாய் பணத்தை' அங்கு வந்து அன்பளிப்புப் பண்ணினார் என்று' அதனை நாங்கள் கண்டிப்பாக வாஜாரப் பாராட்டவேண்டும்' வாழ்த்துக்கள்' ஆனாலும் கவனம்'
Name : பாவந்தூர்மணி Country : Germany Date :5/5/2012 7:08:18 PM
உண்மையை உளளபடியே சொன்ன கருணாசுக்கு நன்றி!
Name : G. Madeswaran Country : Australia Date :5/5/2012 6:27:49 PM
பொதுமக்களுடன் நான் தனிப்பட்ட சாதியைச் சேர்ந்தவனாக காட்டிக்கொள்ளவில்லை. எல்லா சாதியினருடனும் தேவர் இன மக்கள் ஒன்றிணைந்து இருக்கவே நான் பாடுபடுகிறேன்.....ஹ் ஹ் ஹ ஹாஆஆ.........சரக்கு பேசுதா கருணாஸ்...? வடிவேலு மாதிரி காழ்ப்புணர்ச்சியால் உங்க பேர நீங்களே கெடுத்துக்காதீங்க...! நாளைக்கே ரஜினி...கனவில் நடக்க வாழ்த்துக்கள்...!
Name : karthik Country : Australia Date :5/5/2012 5:09:30 PM
ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது நல்ல விசயம்தான். ஆனால், பத்திரிக்கையாளர்களுக்கு சொல்ல வந்த விஷயம் என்னவென்று சொல்லாமல் நடிகர் விஜய் யையும் அவர் அப்பாவையும் தாக்கி பேசுவது ஒரு சக நடிகன் செய்யும் காரியம் இல்லை. கருணாஸ் என்ன சொல்ல வந்தாரோ அதை மட்டும் சொல்லி இருக்கலாம். தேவை இல்லாத கமெண்ட். வளர்ந்து வரும் நடிகன். எல்லா வகையிலும் அடக்கம் தேவை. சொல்வது சொந்த ஊர்க்காரன், கே.டி.என். பேராவூரநி.
Name : sahanaa Country : United Arab Emirates Date :5/5/2012 4:28:31 PM
இப்ப என்ன தான் சொல்றே? இப்பவே கண்ணை கட்டுதே!
Name : pillai Country : Canada Date :5/5/2012 4:10:34 PM
நாலு பேருக்கு நல்லது பண்றீங்க ! அப்புறம் ஜாதி பத்தி ஏன் கவலை . மனித நேயத்தை வளர்க்க பாருங்க ! " கருப்பு ....." என்று சொல்லி விளம்பரம் தேடும் "நடிகர் போல் இல்லாமல் "கருப்பு மனிதன் " கருணாஸ் என்று நிமிந்து நிலுங்க !!!
Name : muthu Country : Australia Date :5/5/2012 3:51:12 PM
நாவை அடக்கி வாசி இல்லையென்றால் வடிவேலு நிலை உனக்கு வரும்
Name : prabhu Date :5/5/2012 3:20:23 PM
வாழ்க சகோதரனே ............. உன் எண்ணம் வெற்றி அடைய நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .......
Name : anbu Country : Saudi Arabia Date :5/5/2012 2:59:33 PM
குழப்ப வாதி