அண்மைச் செய்திகள்
கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ || நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை || டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங் || திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை || இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம் || சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு || மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை ||
சனிக்கிழமை, 5, மே 2012
கோவையில் தேர் கவிழ்ந்தது : ஒருவர் பலியானார்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
......................................
சண்டையை விலக்கிய பெண் வெட்டி படுகொலை
......................................
கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி
......................................
தமிழ்நாடு வணிகர் சங்க மாநாட்டின் தீர்மானம்
......................................
முக்கிய துப்பு கிடைத்தது:மீண்டும் சூடு பிடித்த ராமஜெயம் கொலை வழக்கு
......................................
உலக அலர்ஜி மாநாடு
......................................
தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி ( படங்கள் )
......................................
மாட்டு தீவன ஊழல்:34 பேருக்கு சிறை
......................................
ஏரி உடைந்து விபத்து: 10 பேர் பலி
......................................
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி
......................................
’ஆக்கோ’குமார் கொலையில் துப்பு துலங்கியது : ’வாண்டட்’செந்திலை பிடிக்க தனிப்படை
......................................
பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
......................................
தோழர் சீனிவாசன் மறைந்தார் : நாளை இறுதி ஊர்வலம்
......................................
நித்தி ஆஸ்ரமத்தில் 11 கன்டெய்னர் பெட்டிகள் ; பலத்த பாதுகாப்பு
......................................
பிட் கொடுத்த பள்ளி - கண்டுகொள்ளாத காவல்துறையை கண்டித்து போராட்டம்
......................................
சஸ்பெண்ட் ஆகிறார் ஐஜி பிரமோத்குமார்
......................................
தாய்லாந்து தீவில் பார்ட்டி : தோழிகளுடன் த்ரிஷா உற்சாக நடனம்
......................................
தர்மபுரி டி.‌எஸ்.பி., இடமாற்றம்
......................................
ஐகோர்ட் வளாகத்தில் வாலிபர் தற்கொலை
......................................
ரயில் மேற்கூரையில் பிணமாக கிடந்த பெண்
......................................
தூக்கமே வருவதில்லை: அலெக்ஸ் பால் மேனன்
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைவதை ஏற்க முடியாது: மம்தா பானர்ஜி
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மைய திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: ஜெயலலிதா பேச்சு
......................................
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்பார்கள்! மகனை வைத்து கட்சியை துவங்குவார்கள்! கருணாஸ் பேட்டி!
......................................
இடைத்தேர்தல்: 54 தேமுதிகவினர் விருப்ப மனு
......................................
ஜெயலலிதா - ஏ.கே.அந்தோணி சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - நவீன் பட்நாயக் சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - நரேந்திர மோடி சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - மம்தா பானர்ஜி சந்திப்பு (படம்)
......................................
மதுரை ஆதீன மடத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை! பரபரப்பு தகவல்கள்!
......................................
மின்சார தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: விஜயகாந்த்
......................................
ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை நிறுத்தினால் திமுக ஆதரிக்கும்! கலைஞர் பேட்டி!
......................................
டெல்லியில் ஜெயலலிதா - படங்கள்
......................................
மாநில அரசுகள் ஒத்துழைப்பு தரவேண்டும்: பிரதமர்
......................................
நித்தி பிடியில் ஆதி! மர்மங்களை உடைக்கும்....
......................................
மூத்த பத்திரிக்கையாளார் மா.முருகனுக்கு அஞ்சலி
......................................
மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை!
......................................
மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தில் இளைஞர் தற்கொலை!
......................................
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி விசாரணை!
......................................
மதுரை இளைய ஆதினமாக நித்தியானந்தாவுக்கு திருவண்ணாமலையில் ரகசிய முடிசூட்டும் விழா?
......................................
மதுரை ஆதின மடத்தில் போலீஸ் ரெய்டு!
......................................
திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்
......................................
சென்னையில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ரயில்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்பீர்களா? கலைஞர் பதில்
......................................
கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக் காதலனுடன் உல்லாசம்! ஊரார் திரண்டதால் பேராசிரியைக்கு ஷாக்!
......................................
பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள பாக்கெட் வசதியுடன் கூடிய நவீன பிரா (படம்)
......................................
சென்னை: தங்க பிஸ்கட் கடத்தியவர் கைது
......................................
கால்பந்து வீரர் சமிர் நாயக் ஓய்வு
......................................
சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றவே விரும்புகிறேன்: அலெக்ஸ் பால்மேனன்
......................................
ஜனாதிபதி தேர்தல்! அஇஅதிமுக இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை! ஜெயலலிதா பேட்டி!
......................................
டெல்லியில் ஜெயலலிதா!
......................................
டெல்லியில் முதல் மந்திரிகள் மாநாடு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 5, மே 2012 (14:29 IST)





மதுரை ஆதீன மடத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை! பரபரப்பு தகவல்கள்!


 

மதுரை ஆதீன மடத்தில் இன்று (05.05.2012) வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
 
மதுரை ஆதீனம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்ட்ட இந்த ஆதீனத்துக்கு பல ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. ஆதீனத்தின் 293 வது ஆதீனமாக கடந்த வாரம் நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடந்த விழாவில் மதுரை ஆதீனத்துக்கு, நித்யானந்தா தங்க மூலாம் பூசப்பட்ட செங்கோலை பரிசாக வழங்கினார். ஆதீனமும் நித்யானந்தாவுக்கு தங்க கீரிடம் சூட்டினார். இதே போல் பெங்களூரில் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டிக் கொண்ட விழாவிலும் மதுரை ஆதீனத்துக்கு, நித்யானந்தா தங்க செங்கோல், கீரிடங்களை வழங்கினார்.
 
கடந்த சனிக்கிழமை மதுரை வந்த நித்யானந்தாவும், மதுரை ஆதீனமும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியில் 2 பேரும் அதிகமான விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை அணிந்திருந்தனர். சித்ரா பவுர்ணமி தினமான இன்று இரவு (5 ந்தேதி) திருவண்ணாமலையில் நித்யானந்தாவுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் இன்று மதியம் புறப்பட திட்டமிட்டு இருந்தார். இந்த விழாவிலும் தங்க செங்கோல், தங்க கீரிடம், தங்க சிம்மாசனம், பாதுகைகள் ஆகியவற்றை மதுரை ஆதீனத்துக்கு அணிவிக்கப்படும் என நித்யானந்தா அறிவித்து இருந்தார்.
 
அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மதுரை ஆதீனத்துக்கு பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்களும் அடிக்கடி உலா வந்தன. மதுரை ஆதீனத்துக்குட்பட்ட சொத்துகளுக்கு வரி செலுத்தாமல் ஆதீனம் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றது. இந்நிலையில் இன்று காலை 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஆதீனமடத்தில் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் மடத்தின் அனைத்து கதவுகளை உள் புறமாக பூட்டி கொண்டு மடத்தின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினர். சோதனையில் அறைகளில் இருந்து பல கோடிகள் மதிப்புள்ள தங்க நகை, பணம் ஆகியவை ஒரே இடத்தில் குவித்து வைத்து அதனை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர்.
 
மேலும் நகை, பணத்துக்கு முறைப்படி வருமானவரி கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். ஆதீனத்தின் சொத்துக்களின் ஆவணங்களை சோதித்து விசாரணை நடத்தினர். ஆதீனத்துக்குட்பட்ட சொத்துக்கள், மடத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அவர்களின் சம்பளம் ஆகிய விபரங்களை மதுரை ஆதீனத்திடம் கேட்டு பெற்றனர். சமீப காலமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் அதிகளவு ஆபரணங்களை அணிந்து வருகின்றனர். மேலும் மதுரை ஆதீனத்துக்கு பல கோடி ரூபாய் கைமாறி உள்ளதாக என அடிக்கடி வந்த தகவல்களை அடுத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.


இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக் கண்ணன் கூறுகையில், மதுரை ஆதீனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதன் மூலம் மத்திய அரசு விழித்துக் கொண்டுள்ளது.
 
ஆனால் மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆதீன சொத்துக்களை மீட்க வேண்டும் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : karikalan1 Date :5/6/2012 11:43:12 AM
இவர்கள் இருவரும் கள்ள சாமியார்கள் என்ருதேரிந்துவிட்டது, பிறகு மக்கள் எதற்கு வாழ் பிடிக்கிறார்கள், சும்மா இவங்களும் எல்லரைபோல சாதாரண மனிதர்கள் என்று இருந்துவிட்டு போவதுதானே.
Name : Jey Country : United States Date :5/6/2012 9:33:18 AM
நித்தியானந்தா கொடுத்த "செங்கோலை" ஆதினத்தில் இருந்து அகற்றினால் (எங்காவது கடலில் எறிந்து விட்டால்) எல்லாம் சரிப்பட்டு விடும்... இது உண்மை. !!
Name : Ravi-Swiss Date :5/5/2012 10:40:46 PM
அதிகாரிகள் சோதனை போட்டது நல்லது' அதேபோல் காஞ்சி மடத்திலும் சோதனை போட்டால் நலமாக இருக்கும்' இங்கு சில ஆஜிரம் கோடி'' அங்கோ பல ஆஜிரம் கோடி'' இதனால் தான் என்னவோ' பெண்கள் கூலிக்கார ஆண்களை விட்டு' இங்கு மாம்பழம்' பிலாப்பழம்' வாழப்பழத்தில்' இலையான்' ஈக்கள் மொய்க்கின்ற மாதிரி மொய்க்கின்றார்களோ''''?????
Name : gandhi S Country : Australia Date :5/5/2012 6:29:37 PM
Do the same in Kanchi mutt also. There too is so much money muscle power and conspiracy.
Name : sahanaa Country : United Arab Emirates Date :5/5/2012 1:50:25 PM
வைஷ்ணவியைப் பற்றி தகவல் உண்டா?