நித்திக்கு எதிராக பேரணி - கண்டன பொதுக்கூட்டம்
மே 12ம் தேதி மதுரையில் நித்திக்கு எதிராக 10ஆதீனங்கள் ஒன்று திரண்டு, பேரணி ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள்.