அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
வெள்ளிக்கிழமை, 4, மே 2012
சென்னை சூப்பர்கிங்ஸ் வெற்றி
......................................
வைஷ்ணவியுடன் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற மதுரை ஆதீனம்
......................................
நித்திக்கு எதிராக பேரணி - கண்டன பொதுக்கூட்டம்
......................................
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 25-ல் விசாரணை
......................................
சாராய ருசி :கருமந்துறை காட்டைவிட்டு போக மறுக்கும் யானைக்கூட்டம்
......................................
காதலனுடன் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண் பலி
......................................
பண்ருட்டி தொகுதியில் விஜயகாந்த்
......................................
சென்னை : 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
......................................
நித்தி மீதான வழக்குகள் ஒத்திவைப்பு
......................................
இந்திப்படத்தில் நடிகர் விஜய் நடனம் ( படங்கள் )
......................................
அரசியல்வாதிதான் அடுத்த ஜனாதிபதி ஆக வேண்டும்: முலாயம் சிங்
......................................
எண்ணூரில் திரவ எரிவாயு முனையம் :சிலிண்டர் தட்டுப்பாடு குறையும்
......................................
ஐ.ஜி. பிரமோத் பாஸ்போர்ட் வங்கி கணக்குகள் முடக்கம்
......................................
காங்கிரஸ் விழா புறக்கணிப்பு : யுவராஜாவிற்கு கண்டனம்
......................................
6 வழக்குகளிலும் திவாகரனுக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
ஜெயலலிதா ஒன்றும் பெரிய சக்தி இல்லை : நாஞ்சில் சம்பத்
......................................
ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் வெளியீடு!
......................................
வெடிமருந்து வெடித்து வீடு தரைமட்டம்
......................................
காற்றடித்து சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி
......................................
23 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு : 9 பேருக்கு தண்டனை
......................................
700 கோடிக்கு ஏலம் : சாதனை படைத்த ஓவியம் ( படம்)
......................................
டேவிட் சன் தேவா ஆசீர்வாதம் - பதவி மாற்றம்
......................................
அண்ணியின் கழுத்தை அறுத்த வாலிபர்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ஆதரவா?
......................................
சி.வி.சண்முகம் வீட்டு அருகே தலை
......................................
VGP Advt.
......................................
அலுவலர்கள் இல்லாத தாலுகா அலுவலகம் வேண்டாம்: இடைத்தேர்தல் வாக்காளர்கள் முற்றுகை (படங்கள்)
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக நான் போட்டியிட விரும்பவில்லை: திருநாவுக்கரசர்
......................................
கத்திரி வெயில் ஆரம்பிக்கும் நாளில் சென்னையில் திடீர் மழை!
......................................
மதுரை ஆதினம் நியமனம்: மோசமான முன்னுதாரணம் என ஜி.ராமகிருஷ்ணன் கருத்து
......................................
புதுக்கோட்டை: ஐ.ஜே.கே., ‌வேட்பாளர் ஸ்ரீனிவாசன்
......................................
ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கொள்ளை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்ததும் அதிர்ச்சி
......................................
கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் மாற்றம்
......................................
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்துவிட்டு... தேமுதிகவுக்கு பிடிக்காத MGR பாடல்! சட்டசபையில் ஜெ.!
......................................
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்
......................................
விருதுநகர்:ஓட்டலில் சிலிண்டர் வெடித்து 3 பேர் உடல் கருகி பலி (படங்கள்)
......................................
திருமணமாகி சில மணி நேரத்தில் விஷம் குடித்த தம்பதி மருத்துவமனையில் அனுமதி
......................................
வாகன சோதனை! 250 கிலோ கஞ்சா சிக்கியது!
......................................
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு சிலை
......................................
சுஷ்மா தலைமையில் இலங்கை சென்ற எம்பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திப்பு!
......................................
மாமனார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மருமகன்
......................................
பேருந்துகள் உரசல்! தாயின் மடியில் இருந்த குழந்தை மரணம்!
......................................
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு, விஜபி, விவிஐபிகளுக்கான தரிசனம் ரத்து!
......................................
பொதுமக்கள் புகார்! நிலத்தடி நீர் மாசடைய காரணமான இரசாயன தொழிற்ச்சாலைக்கு சீல்!
......................................
கணவர் கொலை! மனைவியை தேடும் போலீஸ்!
......................................
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா பின்னணி?
......................................
விழுப்புரம் அருகே சாலை மறியல்! சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆயிரம் பேர் கைது!
......................................
காதல் லீலையில் இருந்த பாம்பை பிடித்த வாலிபர் - பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்
......................................
காவிரி குடிநீரை சுத்திகரிக்க கங்கையிலிருந்து மணல் கொண்டு வர நடவடிக்கை
......................................
அரை பவுன் தோடுக்காக ஆடு மேய்க்கும் பெண் அடித்து கொலை
......................................
ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை கண்ட மனைவி ஆஷா, சகோதரர் ஆனந்த கண்ணீர்
......................................
விவாகரத்து என்பது இறக்குமதி செய்யப்பட்டதோ, நமது கலாச்சாரத்திற்கு விரோதமானதோ அல்ல: கனிமொழி பேச்சு
......................................
4 முறை பாலியல் பலாத்காரம்: தொடரும் செக்ஸ் கொடுமை: பெண் ஊழியர் புகாரில் கம்பெனி அதிபர் கைது
......................................
தென்னாப்பிரிக்க சிறையில் காந்தி சிலை: பிரதிபா பாட்டீல் திறந்து வைத்தார்
......................................
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள்! தேமுதிகவைப் பற்றி விமர்சனம்! சட்டசபையில் சலசலப்பு!
......................................
அமைச்சர் சரத்பவார் பதவி விலகி, தெருவில் இறங்கி பாடுபடவேண்டும்: உத்தவ் தாக்கரே
......................................
சித்ராபௌர்ணமி:திருவண்ணாமலைக்கு 350 பஸ்கள்
......................................
ஜெயலலிதாவை குஷிப்படுத்தவே என் மீது விமர்சனம்! விஜயகாந்த் பேட்டி!
......................................
பெண் எம்பியின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற போலீஸ்! உரிமைக்குழு விசாரிக்க உத்தரவு!
......................................
அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்பு குட்டி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார்
......................................
சென்னையில் இருந்து சென்ற ரயிலில் 150 பவுன் நகைகள் கொள்ளை: சிக்னல் கோளாறை ஏற்படுத்தி கைவரிசை
......................................
சிறைத்தண்டனை பெற்ற முகமது ஆசிப் விடுதலை
......................................
கொல்கத்தா வீரர்களுக்கு பேச தடை
......................................
குடிபோதையில் ரகளை: இரவு முழுவதும் லாக்கப்பில் வைக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் மகன் ஜாமினில் விடுவிப்பு
......................................
அதிக கோல் அடித்து மெஸ்சி சாதனை
......................................
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்புகிறார் கெய்ல்
......................................
5 மாதம் கிரிக்கெட் ஆட முடியாது: ஸ்ரீசாந்த்
......................................
கருணை கூருங்கள்! - திருச்சி செல்வேந்திரன்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 4, மே 2012 (17:16 IST)


அண்ணியின் கழுத்தை அறுத்த வாலிபர்

கோவையை அடுத்த எஸ்.என். பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி அந்த பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சிந்து என்ற பாக்கியலட்சுமி (32).  இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெரியசாமியின் சித்தப்பா மகன் ராஜேஸ் (27). சென்னையில் வேலையில்லாமல் இருந்த ராஜேசை தனது கடைக்கு அழைத்து வந்தார். ஆரம்பத்தில் ராஜேஸ் நல்ல பிள்ளையாகத்தான் இருந்தார். கடைவேலைகளை முழு மூச்சாக செய்து வந்தார். இதனால் பெரியசாமிக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

 
இந்த நிலையில் ராஜேசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் வகையில் அண்ணி சிந்துவிடம் சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

அதிர்ச்சியடைந்த சிந்து ஒழுக்கமாக இரு, இல்லையேல் நடப்பதே வேறு என்று எச்சரித்தார். ஆனால் ராஜேஷ் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.


சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
 
பொறுமை இழந்த சிந்து தனது அண்ணனிடம் ராஜேசின் அத்துமீறல்கள் பற்றி கூறினார். அவர் ராஜேசை அழைத்து எச்சரித்தார். நம்மை இப்படி காட்டிக்கொடுத்து விட்டாரே என ராஜேஷ் ஆத்திரமடைந்தார்.


கடையில் இருந்த அவர் வீட்டுக்கு சென்று சிந்துவிடம் சண்டை போட்டார். இந்த சமயத்தில் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் சிந்துவின் கழுத்தை அறுத்தார். அவர் அலறி துடிக்கவே ராஜேஷ் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.


இதை அறிந்த பொதுமக்கள் ராஜேசை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ்உதவி கமிஷனர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


கழுத்து அறுபட்ட சிந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

 

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : bala Date :5/4/2012 5:30:13 PM
சினிமாக்களின் விளைவு வில்லன்கள் இப்போது வெளியில் இல்லை குடும்பங்களிலே உருவாகிறார்கள்