அண்மைச் செய்திகள்
ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக || மே 29-ல் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: சித்தராமையா || இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர் || குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு || காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு || பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்) || மே18 - நினைவேந்தல் கூட்டம் - வீடியோ || சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு || பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை || டெல்லி வருகிறார் சீன பிரதமர் || மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது ||
வெள்ளிக்கிழமை, 4, மே 2012
சென்னை சூப்பர்கிங்ஸ் வெற்றி
......................................
வைஷ்ணவியுடன் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற மதுரை ஆதீனம்
......................................
நித்திக்கு எதிராக பேரணி - கண்டன பொதுக்கூட்டம்
......................................
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 25-ல் விசாரணை
......................................
சாராய ருசி :கருமந்துறை காட்டைவிட்டு போக மறுக்கும் யானைக்கூட்டம்
......................................
காதலனுடன் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண் பலி
......................................
பண்ருட்டி தொகுதியில் விஜயகாந்த்
......................................
சென்னை : 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
......................................
நித்தி மீதான வழக்குகள் ஒத்திவைப்பு
......................................
இந்திப்படத்தில் நடிகர் விஜய் நடனம் ( படங்கள் )
......................................
அரசியல்வாதிதான் அடுத்த ஜனாதிபதி ஆக வேண்டும்: முலாயம் சிங்
......................................
எண்ணூரில் திரவ எரிவாயு முனையம் :சிலிண்டர் தட்டுப்பாடு குறையும்
......................................
ஐ.ஜி. பிரமோத் பாஸ்போர்ட் வங்கி கணக்குகள் முடக்கம்
......................................
காங்கிரஸ் விழா புறக்கணிப்பு : யுவராஜாவிற்கு கண்டனம்
......................................
6 வழக்குகளிலும் திவாகரனுக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
ஜெயலலிதா ஒன்றும் பெரிய சக்தி இல்லை : நாஞ்சில் சம்பத்
......................................
ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் வெளியீடு!
......................................
வெடிமருந்து வெடித்து வீடு தரைமட்டம்
......................................
காற்றடித்து சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி
......................................
23 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு : 9 பேருக்கு தண்டனை
......................................
700 கோடிக்கு ஏலம் : சாதனை படைத்த ஓவியம் ( படம்)
......................................
டேவிட் சன் தேவா ஆசீர்வாதம் - பதவி மாற்றம்
......................................
அண்ணியின் கழுத்தை அறுத்த வாலிபர்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ஆதரவா?
......................................
சி.வி.சண்முகம் வீட்டு அருகே தலை
......................................
VGP Advt.
......................................
அலுவலர்கள் இல்லாத தாலுகா அலுவலகம் வேண்டாம்: இடைத்தேர்தல் வாக்காளர்கள் முற்றுகை (படங்கள்)
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக நான் போட்டியிட விரும்பவில்லை: திருநாவுக்கரசர்
......................................
கத்திரி வெயில் ஆரம்பிக்கும் நாளில் சென்னையில் திடீர் மழை!
......................................
மதுரை ஆதினம் நியமனம்: மோசமான முன்னுதாரணம் என ஜி.ராமகிருஷ்ணன் கருத்து
......................................
புதுக்கோட்டை: ஐ.ஜே.கே., ‌வேட்பாளர் ஸ்ரீனிவாசன்
......................................
ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கொள்ளை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்ததும் அதிர்ச்சி
......................................
கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் மாற்றம்
......................................
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்துவிட்டு... தேமுதிகவுக்கு பிடிக்காத MGR பாடல்! சட்டசபையில் ஜெ.!
......................................
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்
......................................
விருதுநகர்:ஓட்டலில் சிலிண்டர் வெடித்து 3 பேர் உடல் கருகி பலி (படங்கள்)
......................................
திருமணமாகி சில மணி நேரத்தில் விஷம் குடித்த தம்பதி மருத்துவமனையில் அனுமதி
......................................
வாகன சோதனை! 250 கிலோ கஞ்சா சிக்கியது!
......................................
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு சிலை
......................................
சுஷ்மா தலைமையில் இலங்கை சென்ற எம்பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திப்பு!
......................................
மாமனார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மருமகன்
......................................
பேருந்துகள் உரசல்! தாயின் மடியில் இருந்த குழந்தை மரணம்!
......................................
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு, விஜபி, விவிஐபிகளுக்கான தரிசனம் ரத்து!
......................................
பொதுமக்கள் புகார்! நிலத்தடி நீர் மாசடைய காரணமான இரசாயன தொழிற்ச்சாலைக்கு சீல்!
......................................
கணவர் கொலை! மனைவியை தேடும் போலீஸ்!
......................................
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா பின்னணி?
......................................
விழுப்புரம் அருகே சாலை மறியல்! சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆயிரம் பேர் கைது!
......................................
காதல் லீலையில் இருந்த பாம்பை பிடித்த வாலிபர் - பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்
......................................
காவிரி குடிநீரை சுத்திகரிக்க கங்கையிலிருந்து மணல் கொண்டு வர நடவடிக்கை
......................................
அரை பவுன் தோடுக்காக ஆடு மேய்க்கும் பெண் அடித்து கொலை
......................................
ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை கண்ட மனைவி ஆஷா, சகோதரர் ஆனந்த கண்ணீர்
......................................
விவாகரத்து என்பது இறக்குமதி செய்யப்பட்டதோ, நமது கலாச்சாரத்திற்கு விரோதமானதோ அல்ல: கனிமொழி பேச்சு
......................................
4 முறை பாலியல் பலாத்காரம்: தொடரும் செக்ஸ் கொடுமை: பெண் ஊழியர் புகாரில் கம்பெனி அதிபர் கைது
......................................
தென்னாப்பிரிக்க சிறையில் காந்தி சிலை: பிரதிபா பாட்டீல் திறந்து வைத்தார்
......................................
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள்! தேமுதிகவைப் பற்றி விமர்சனம்! சட்டசபையில் சலசலப்பு!
......................................
அமைச்சர் சரத்பவார் பதவி விலகி, தெருவில் இறங்கி பாடுபடவேண்டும்: உத்தவ் தாக்கரே
......................................
சித்ராபௌர்ணமி:திருவண்ணாமலைக்கு 350 பஸ்கள்
......................................
ஜெயலலிதாவை குஷிப்படுத்தவே என் மீது விமர்சனம்! விஜயகாந்த் பேட்டி!
......................................
பெண் எம்பியின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற போலீஸ்! உரிமைக்குழு விசாரிக்க உத்தரவு!
......................................
அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்பு குட்டி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார்
......................................
சென்னையில் இருந்து சென்ற ரயிலில் 150 பவுன் நகைகள் கொள்ளை: சிக்னல் கோளாறை ஏற்படுத்தி கைவரிசை
......................................
சிறைத்தண்டனை பெற்ற முகமது ஆசிப் விடுதலை
......................................
கொல்கத்தா வீரர்களுக்கு பேச தடை
......................................
குடிபோதையில் ரகளை: இரவு முழுவதும் லாக்கப்பில் வைக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் மகன் ஜாமினில் விடுவிப்பு
......................................
அதிக கோல் அடித்து மெஸ்சி சாதனை
......................................
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்புகிறார் கெய்ல்
......................................
5 மாதம் கிரிக்கெட் ஆட முடியாது: ஸ்ரீசாந்த்
......................................
கருணை கூருங்கள்! - திருச்சி செல்வேந்திரன்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 4, மே 2012 (17:5 IST)


புதுக்கோட்டை இடைத்தேர்தல்:
தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ஆதரவா?



புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க கூட்டனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 3101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1ந் தேதி அன்னவாசல் அருகே கார் விபத்தில் மரணம் அடைந்தார்.


அந்த இடத்திற்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க தலைமை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே வாய்ப்பு தரும் என்று தோழர்கள் நினைத்திருந்தனர். கட்சி தலைமையும் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டிருந்தனர்.

ஆனால் சி.பி.ஐ தலைமையை சந்திக்க விரும்பாத ஜெயலலிதா தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தனது அ.தி.மு.க சார்பில் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்த நகர சேர்மன் கார்த்திக் தொண்டமான் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவித்துவிட்டார்.


இதனால் தோழர்களும் தொகுதி மக்களும், முத்துக்குமார் விசுவாசிகளும் மனம் புன்பட்டனர். அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு வந்த நாளில் மாலையில் இடைத் தேர்தல் ஜூன் 12 ந் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்த நிலையில் சென்னையில் மாநில குழுவை கூட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்துக்குமார் மனைவி சுசிலாவை வேட்பாளராக நிறுத்தி அதற்கு அ.தி.மு.க அல்லாத தி.மு.க, தே.மு.தி.க, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. மற்றும் இதர கட்சிகளை ஆதரவு கேட்பார்கள் என்று தோழர்களும் மற்ற கட்சிகளும் நினைத்திருந்தனர்.

ஆனால்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் தா.பாண்டியன், சி.பி.ஐ இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார்.


இந்த அறிவிப்பால் மேலும் கொதிப்படைந்தனர் அடிமட்ட தோழர்கள். இந்த நிலையில் முத்துக்குமரன் படத்திறப்பு விழா அவரது சொந்த கிராமமான நெடுவாசலில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் (தி.மு.க) பேசும்போது, முத்துக்குமார் குடும்பத்தில் அல்லது அவரது மனைவியை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியிருந்தால் தி.மு.க வேட்பாளர் நிறுத்த மாட்டார்கள் என்பதை எங்கள் தலைவர் சொன்னார் அதை தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று பேசினார். இந்த பேச்சு அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது.


அதன் பிறகு 30ந் தேதி மாலை 7 மணிக்கு தி.மு.க புதுக்கோட்டை தொகுதி பொருப்பளர்களுடன் சென்னை அறிவாலயத்தில் கலந்தாலோசணை நடத்திய கலைஞர் தி.மு.க பேட்டியிடாது என்று அப்போது சொன்னவர். அதன் பிறகு 3 ந் தேதி அறிவிப்பாகவும் வெளியிட்டார்.


கலைஞரின் இந்த அறிவிப்பு தி.மு.க தொண்டர்களையும் கவலையடைய செய்துள்ளது. தோல்வி பயத்தில் தி.மு.க போட்டிக்கு வரவில்லை என்று அ.தி.மு.க வினர் பேசுவார்களே என்றும் கவலைப்பட்டனர். தலைவர் கலைஞர் ஏன் இந்த முடிவை அறிவித்தார். இதுவரை எந்த இடைத் தேர்தலையும் புறக்கணித்தது இல்லையே புதுக்கோட்டையில் மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்கின்றனர்.


அப்படியானால் தி.மு.க புதுக்கோட்டை இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது? கட்சி தலைமை யாரை ஆதரிக்க சொல்கிறது? என  இன்னும் எதையும் கட்சி தலைமை சொல்லாமல் இருப்பது தி.மு.க தொண்டர்களை கவலைப்பட செய்துள்ளது.


ஆனால் விபரம் அறிந்த பல தி.மு.க புள்ளிகள்.. எங்கள் தலைவர் கலைஞர் ஏதோ பெரிய திட்டம் வைத்துக் கொண்டுதான் இந்த முடிவை அறிவித்தள்ளார். அதாவது இடைத்தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளரை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும். இந்த மறைமுக ஆதரவு மூலம்  எதிர் வரும் எம்.பி தேர்தலுக்கு தே.மு.தி.க வை தி.மு.க கூட்டனிக்கு கொண்டு வரும் எண்ணம் இருப்பதாக தான் தெரிகிறது என்று கூறுகின்றனர்.


ஆனால்,  டெல்லி சி.பி.ஐ தரப்பு தலைமை,  கலைஞரிடம் பேச்சு நடத்துகிறது. தமிழக சி.பி.ஐ முடிவை மாற்றி வேட்பாளர் அறிவித்தால் தி.மு.க ஆதரித்து எங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசி வருவதாகவும் தோழர்கள் மத்தியில் கூறுகின்றனர்.


ஆனாலும் தி.மு.க தலைமை எந்த முடிவை அறிவிக்கப் போகிறது என்பது போக போகத்தான் தெரியும்.


- செம்பருத்தி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :