அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
செவ்வாய்க்கிழமை, 1, மே 2012
உயிரெழுத்து பட விளம்பரம் : ராகவா லாரன்ஸ் எதிர்ப்பு
......................................
இந்திய தேர்தல் முறையைப் பின்பற்ற சார்க் நாடுகள் ஆர்வம்
......................................
மாயாவதி சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
......................................
தேர் விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்திற்கு ஜெ., இரங்கல்
......................................
24 மணி நேரத்தில் 5 விவசாயிகள் தற்கொலை
......................................
நித்தியானந்தா நியமனத்தை 10 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் : சைவ ஆதினங்கள்
......................................
பிரபல குணசித்திர நடிகை சண்முகசுந்தரி காலமானார்
......................................
திமுக எடுத்த முடிவு : கவலையில் அதிமுகவினர்!
......................................
அதிமுக பஞ்சாயத்து தலைவர் மிஸ்ஸிங் :கலெக்டரிடம் கதறும் மனைவி
......................................
ஆரணியில் தேர் கவிழ்ந்து 6 பக்தர்கள் பலி
......................................
கவனத்தை திசை திருப்பி மோசடி
......................................
சச்சின் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு உள்ளதால் எம்.பி. பதவி கொடுக்க எதிர்ப்பு!
......................................
மதுரை ஆதீனத்தின் இளம்பெண் உதவியாளர் மாயம் : போலீசுக்கு தெரிவிக்காமல் தேடுதல் வேட்டை
......................................
நான் அரசியல்வாதி அல்ல : சச்சின்
......................................
சென்னை : சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
......................................
7 பேரை கொன்ற ராணுவ வீரருக்கு தூக்கு தண்டனை
......................................
திருப்பதி கோவிலுக்குள் வெள்ளம்
......................................
விஜய்க்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை: அஜீத்
......................................
’ஸ்டீல்’ரவி, ‘சில்லறை’கார்த்தி மீது குண்டாஸ்
......................................
சிறுமியை நரபலி கொடுத்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
......................................
சென்னை : நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
......................................
வன்னிய இளைஞர் விழா : ராமதாஸ் அழைப்பு
......................................
போயஸ் கார்டன் அருகே ஒருவர் தீக்குளிக்க முயற்சி
......................................
லண்டனில் தமிழ்த் தேசியக் காங்கிரஸ் உருவாக்கம்
......................................
தீடீரென செத்து விழுந்த 1200 பெலிகான் பறவைகள்
......................................
ஓமன் : 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை
......................................
உலக வர்த்தக மைய கட்டிடம் மீண்டும் உதயம்
......................................
மாணவ-மாணவிகளுக்கு ‘அட்லஸ்’ இலவச புத்தகம்
......................................
அனாதையாக கிடந்த பையில் தங்க நகைகள் மற்றும் லேப்டாப்
......................................
மூவரின் தூக்கு வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்
......................................
வழி தவறி வந்தது யானைக்கூட்டம், பயத்தில் இருக்கும் கல்ராயன் மலைவாழ் மக்கள்.
......................................
அத்வானிக்கு மீண்டும் மிரட்டல் : மதுரை ராமர் கோயில் அருகே குண்டுவெடிப்பு
......................................
மாஜி சிபிஎம் எம்.எல்.ஏ. மரணம்
......................................
புதுக்கோட்டையை முற்றுகையிட வேண்டும்:IJK
......................................
பாக்.,-அல்கொய்தா இயக்கத்துக்கு புதிய தலைவர்
......................................
பின்லேடன் கொல்லப்பட்ட வீடியோ காட்சி வெளியிடப்படுமா?
......................................
இத்தாலி அரசாங்கத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
......................................
எம்.பி. பங்களாவில்துப்பாக்கி முனையில் இளம்பெண் கற்பழிப்பு
......................................
மெரினா சினிமாவை டி.வி.களில் ஒளிபரப்பும் உரிமையை வழங்க இடைக்கால தடை
......................................
சினேகா கழுத்தில் 2 முறை தாலி கட்டுவேன் : நடிகர் பிரசன்னா
......................................
’மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி
......................................
வரலாறு காணாத விலை உயர்வு:ஒரு பவுன் தங்கம் விலை 22 ஆயிரத்தை தொட்டது
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 1, மே 2012 (18:33 IST)


மதுரை ஆதீனத்தின் இளம்பெண் உதவியாளர் மாயம் :
போலீசுக்கு தெரிவிக்காமல் தேடுதல் வேட்டை



 தஞ்சாவூர் மாவட்டம் கச்சனத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி( திருமணமகாதவர்).  இவர் கடந்த 6 மாதங்களாக மதுரை ஆதீனம் மடத்தில் தங்கி ஆதீனத்தின் உதவியாளராக இருந்து வந்தார்.    அவருடன் அவரது தங்கையும் கஸ்தூரியும் (திருமணமாகாதவர்) மடத்தில் தங்கியிருந்தார்.

நித்தியானந்தா மதுரை வந்தபோது சகோதரிகள் உடன் இருந்தனர்.  பின்னர் கடந்த வாரம் நித்தியானந்தாவின் பெங்களூர் மடத்திற்கு ஆதீனம் சென்றபோது, வைஷ்ணவி மற்றும் அவரது தங்கை கஸ்தூரியும் சென்றிருந்தனர்.


ஆதீனம் ,நித்தியானந்தாவுடன் இவர்கள் நேற்று முன் தினம் மதுரை திரும்பினர்.   நித்தியானந்தா பதவியேற் றபோது
சகோதரிகள் இருவரும் அருகிலேயே இருந்தனர். 

நித்தியானந்தா பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்தபிறகு, தங்கை
கஸ்தூரியை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் வைஷ்ணவி.   கஸ்தூரியிடம் நிறைய நகைகள் மற்றும் பணத்தையும் கொடுத்தனுப்பினார்.


வைஷ்ணவி மடத்திலேயே தங்கியிருந்தார்.  இந்நிலையில் இன்று ( 1.5.2012) காலை 6 மணி முதல்
வைஷ்ணவியை மடத்தில் காணவில்லை.   போலீசுக்கு தகவல் தெரிவிக்காமலேயே மடத்தினர் தேடி வருகின்றனர்.

-முகில்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : rajan Date :5/2/2012 8:30:41 PM
நித்யானந்தாவிற்கு மட்டுமல்ல மதுரை ஆதீனத்திற்கும் செருப்பு மாலைதான். நல்லா கலக்குங்க
Name : Thanjaiyar Country : United Arab Emirates Date :5/2/2012 11:26:42 AM
எல்லாம் அவன் (நித்தியானந்தா)செயல். அவன் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.
Name : Srinivasan, Vietnam Date :5/2/2012 10:41:43 AM
நித்யானந்தா கால் வைத்தால் அந்த இடத்தில இருந்து கன்னி பெண்கள் காணமல் போவது ஆச்சர்யம் இல்லை.
Name : Vanthiyan Date :5/1/2012 8:17:24 PM
கொண்டிங் ஸ்டார்ட்ஸ் ..... கீப் இட் up ...
Name : EBU/PARIS Date :5/1/2012 7:59:00 PM
ரஞ்சிதாவை விட கொஞ்சம் அழகாக இருப்பதால் ???நம்ப நித்தியை தான் கேட்கணும்.
Name : muruganantham Country : Australia Date :5/1/2012 7:37:46 PM
நித்தியின் பார்ட் - 2 ஆட்டம் ஆரம்பம்
Name : pillai Country : Canada Date :5/1/2012 6:53:46 PM
"சாமிகளுக்கு " மாமியார் வீடுதான் ! "பிரேமனந்த ஜெயம் " உண்டாகட்டும் !!!!