அண்மைச் செய்திகள்
மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் || திண்டுக்கலில் முகமூடி கொள்ளை || மானாமதுரை - சென்னை எழும்பூர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை || மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ் || உத்தரகண்டில் மழை: மீட்புப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ் || உத்தரகண்ட் பெருவள்ளத்தை தேசியப் பேரழிவாக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு பாஜக கோரிக்கை || உத்தர்கண்ட் மாநிலத்தில் சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்: மன்மோகன் சிங் || உத்தரகண்ட், ஹரியாணா வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை: ஆஸ்கர் பெர்ணான்டஸ் || மக்களவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது: ஆஸ்கர் பெர்ணான்டஸ் || மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரசின் நிலை குறித்து விரைவில் முடிவு: ஞானதேசிகன் || போலீஸ் வாகனம் விபத்து: 7 பேர் காயம் || ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வழங்குங்கள்: தருண் கோகாய்க்கு ஜெயலலிதா கடிதம் || பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் ||
செவ்வாய்க்கிழமை, 1, மே 2012
உயிரெழுத்து பட விளம்பரம் : ராகவா லாரன்ஸ் எதிர்ப்பு
......................................
இந்திய தேர்தல் முறையைப் பின்பற்ற சார்க் நாடுகள் ஆர்வம்
......................................
மாயாவதி சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
......................................
தேர் விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்திற்கு ஜெ., இரங்கல்
......................................
24 மணி நேரத்தில் 5 விவசாயிகள் தற்கொலை
......................................
நித்தியானந்தா நியமனத்தை 10 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் : சைவ ஆதினங்கள்
......................................
பிரபல குணசித்திர நடிகை சண்முகசுந்தரி காலமானார்
......................................
திமுக எடுத்த முடிவு : கவலையில் அதிமுகவினர்!
......................................
அதிமுக பஞ்சாயத்து தலைவர் மிஸ்ஸிங் :கலெக்டரிடம் கதறும் மனைவி
......................................
ஆரணியில் தேர் கவிழ்ந்து 6 பக்தர்கள் பலி
......................................
கவனத்தை திசை திருப்பி மோசடி
......................................
சச்சின் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு உள்ளதால் எம்.பி. பதவி கொடுக்க எதிர்ப்பு!
......................................
மதுரை ஆதீனத்தின் இளம்பெண் உதவியாளர் மாயம் : போலீசுக்கு தெரிவிக்காமல் தேடுதல் வேட்டை
......................................
நான் அரசியல்வாதி அல்ல : சச்சின்
......................................
சென்னை : சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
......................................
7 பேரை கொன்ற ராணுவ வீரருக்கு தூக்கு தண்டனை
......................................
திருப்பதி கோவிலுக்குள் வெள்ளம்
......................................
விஜய்க்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை: அஜீத்
......................................
’ஸ்டீல்’ரவி, ‘சில்லறை’கார்த்தி மீது குண்டாஸ்
......................................
சிறுமியை நரபலி கொடுத்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
......................................
சென்னை : நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
......................................
வன்னிய இளைஞர் விழா : ராமதாஸ் அழைப்பு
......................................
போயஸ் கார்டன் அருகே ஒருவர் தீக்குளிக்க முயற்சி
......................................
லண்டனில் தமிழ்த் தேசியக் காங்கிரஸ் உருவாக்கம்
......................................
தீடீரென செத்து விழுந்த 1200 பெலிகான் பறவைகள்
......................................
ஓமன் : 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை
......................................
உலக வர்த்தக மைய கட்டிடம் மீண்டும் உதயம்
......................................
மாணவ-மாணவிகளுக்கு ‘அட்லஸ்’ இலவச புத்தகம்
......................................
அனாதையாக கிடந்த பையில் தங்க நகைகள் மற்றும் லேப்டாப்
......................................
மூவரின் தூக்கு வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்
......................................
வழி தவறி வந்தது யானைக்கூட்டம், பயத்தில் இருக்கும் கல்ராயன் மலைவாழ் மக்கள்.
......................................
அத்வானிக்கு மீண்டும் மிரட்டல் : மதுரை ராமர் கோயில் அருகே குண்டுவெடிப்பு
......................................
மாஜி சிபிஎம் எம்.எல்.ஏ. மரணம்
......................................
புதுக்கோட்டையை முற்றுகையிட வேண்டும்:IJK
......................................
பாக்.,-அல்கொய்தா இயக்கத்துக்கு புதிய தலைவர்
......................................
பின்லேடன் கொல்லப்பட்ட வீடியோ காட்சி வெளியிடப்படுமா?
......................................
இத்தாலி அரசாங்கத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
......................................
எம்.பி. பங்களாவில்துப்பாக்கி முனையில் இளம்பெண் கற்பழிப்பு
......................................
மெரினா சினிமாவை டி.வி.களில் ஒளிபரப்பும் உரிமையை வழங்க இடைக்கால தடை
......................................
சினேகா கழுத்தில் 2 முறை தாலி கட்டுவேன் : நடிகர் பிரசன்னா
......................................
’மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி
......................................
வரலாறு காணாத விலை உயர்வு:ஒரு பவுன் தங்கம் விலை 22 ஆயிரத்தை தொட்டது
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 1, மே 2012 (12:17 IST)


மாணவ-மாணவிகளுக்கு ‘அட்லஸ்’ இலவச புத்தகம்

 
தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் செய்தியாளர்களிடம்,
 
’’தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் வழங்குவதற்காக 4 கோடியே 70 லட்சம் புத்தகங்கள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. சென்னை, சிவகாசி, பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் 129 பதிப்பகங்கள் மூலம் இந்த புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
 
10-ம் வகுப்பு புத்தக விற்பனை ஏப்ரல் 26-ந்தேதி தொடங்கியது. 4 நாட்களில் 60 சதவீத புத்தகங்கள் விற்பனையாகி இருக்கிறது. இலவச புத்தகங்கள் வருகிற 5-ந்தேதிக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். பிளஸ்-2 புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன. ஒரு வாரத்துக்குள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.  
 
வரும் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை மாணவ-மாணவிகளின் புத்தக சுமையை குறைக்க மூன்று பருவமுறை அமுல்படுத்தப்படுகிறது.
 
இதில் முதல் பருவத்துக்காக 1 கோடியே 50 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இந்த பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.
 
வருகிற 15-ந்தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள 62 மையங்களுக்கும் அனைத்து வகுப்புக்களுக்கான புத்தகங் களும் அனுப்பி வைக்கப்படும். அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் ஜூன் 1-ந்தேதி பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. 
 
மாணவ-மாணவிகளுக்கு இலவச அட்லஸ் புத்தகம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன்படி 6 முதல் 10-வது வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ- மாணவிகளுக்கு இலவச அட்லஸ் புத்தகம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.23 கோடி செலவில் 46 லட்சம் அட்லஸ் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
 
இதற்கான டெண்டர் பணிகள் தொடங்கி உள்ளது.   இந்த வருடம் ரூ.170 கோடி செலவில் மொத்தம் 8 கோடிக்கும் அதிகமான பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்வழி கற்றல் அட்டைகளும் அச்சிடப்படுகின்றன.
 
1 முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான புத்தகங்கள் சில்லரை விற்பனையாளர்களுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும். தமிழ்நாடு பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் இருந்து இந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்’’என்று கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :