அண்மைச் செய்திகள்
நான்காம் இடத்தில் விஸ்வநாதன் ஆனந்த் || மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது || மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம் || மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை! || அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா? || உதயநிதியின் காரை திருப்பிக் கொடுத்தது சி.பி.ஐ. || ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர் || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: 15 பேர் மீது வழக்கு பதிவு || ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை || சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது || நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார் || சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம் || அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா ||
செவ்வாய்க்கிழமை, 1, மே 2012
உயிரெழுத்து பட விளம்பரம் : ராகவா லாரன்ஸ் எதிர்ப்பு
......................................
இந்திய தேர்தல் முறையைப் பின்பற்ற சார்க் நாடுகள் ஆர்வம்
......................................
மாயாவதி சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
......................................
தேர் விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்திற்கு ஜெ., இரங்கல்
......................................
24 மணி நேரத்தில் 5 விவசாயிகள் தற்கொலை
......................................
நித்தியானந்தா நியமனத்தை 10 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் : சைவ ஆதினங்கள்
......................................
பிரபல குணசித்திர நடிகை சண்முகசுந்தரி காலமானார்
......................................
திமுக எடுத்த முடிவு : கவலையில் அதிமுகவினர்!
......................................
அதிமுக பஞ்சாயத்து தலைவர் மிஸ்ஸிங் :கலெக்டரிடம் கதறும் மனைவி
......................................
ஆரணியில் தேர் கவிழ்ந்து 6 பக்தர்கள் பலி
......................................
கவனத்தை திசை திருப்பி மோசடி
......................................
சச்சின் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு உள்ளதால் எம்.பி. பதவி கொடுக்க எதிர்ப்பு!
......................................
மதுரை ஆதீனத்தின் இளம்பெண் உதவியாளர் மாயம் : போலீசுக்கு தெரிவிக்காமல் தேடுதல் வேட்டை
......................................
நான் அரசியல்வாதி அல்ல : சச்சின்
......................................
சென்னை : சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
......................................
7 பேரை கொன்ற ராணுவ வீரருக்கு தூக்கு தண்டனை
......................................
திருப்பதி கோவிலுக்குள் வெள்ளம்
......................................
விஜய்க்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை: அஜீத்
......................................
’ஸ்டீல்’ரவி, ‘சில்லறை’கார்த்தி மீது குண்டாஸ்
......................................
சிறுமியை நரபலி கொடுத்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
......................................
சென்னை : நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
......................................
வன்னிய இளைஞர் விழா : ராமதாஸ் அழைப்பு
......................................
போயஸ் கார்டன் அருகே ஒருவர் தீக்குளிக்க முயற்சி
......................................
லண்டனில் தமிழ்த் தேசியக் காங்கிரஸ் உருவாக்கம்
......................................
தீடீரென செத்து விழுந்த 1200 பெலிகான் பறவைகள்
......................................
ஓமன் : 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை
......................................
உலக வர்த்தக மைய கட்டிடம் மீண்டும் உதயம்
......................................
மாணவ-மாணவிகளுக்கு ‘அட்லஸ்’ இலவச புத்தகம்
......................................
அனாதையாக கிடந்த பையில் தங்க நகைகள் மற்றும் லேப்டாப்
......................................
மூவரின் தூக்கு வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்
......................................
வழி தவறி வந்தது யானைக்கூட்டம், பயத்தில் இருக்கும் கல்ராயன் மலைவாழ் மக்கள்.
......................................
அத்வானிக்கு மீண்டும் மிரட்டல் : மதுரை ராமர் கோயில் அருகே குண்டுவெடிப்பு
......................................
மாஜி சிபிஎம் எம்.எல்.ஏ. மரணம்
......................................
புதுக்கோட்டையை முற்றுகையிட வேண்டும்:IJK
......................................
பாக்.,-அல்கொய்தா இயக்கத்துக்கு புதிய தலைவர்
......................................
பின்லேடன் கொல்லப்பட்ட வீடியோ காட்சி வெளியிடப்படுமா?
......................................
இத்தாலி அரசாங்கத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
......................................
எம்.பி. பங்களாவில்துப்பாக்கி முனையில் இளம்பெண் கற்பழிப்பு
......................................
மெரினா சினிமாவை டி.வி.களில் ஒளிபரப்பும் உரிமையை வழங்க இடைக்கால தடை
......................................
சினேகா கழுத்தில் 2 முறை தாலி கட்டுவேன் : நடிகர் பிரசன்னா
......................................
’மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி
......................................
வரலாறு காணாத விலை உயர்வு:ஒரு பவுன் தங்கம் விலை 22 ஆயிரத்தை தொட்டது
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 1, மே 2012 (11:36 IST)


மூவரின் தூக்கு வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்


ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சாந்தன்,முருகன்,பேரறிவாளன் தூக்கை எதுர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.  20
ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் தண்டனையை குறைக்கக்கோரி மனுவில் கூறப்பட்டது.


இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தண்ட   னையை குறைக் ககூடாது என வெங்கட் என்பவர் உச்சநீதிமனறத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  மூவரின் மனுவை உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று வெங்கட் வலியுத்தி இருந்தார்.


தூக்குக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன.  எனவே, விசாரணைக்கு இணக்கமான சூழல் இல்லாததால் வழக்கை மாற்ற கோரிக்கை விடப்பட்டிருந்தது.
 
சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  வெங்கட்
மனுவை விசாரித்த நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாய தீர்ப்பு கூறினர்.


ஜூலை 10ம் தேதி மூன்று பேரின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கும். 

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Date :5/1/2012 12:07:00 PM
நெல்லுக்குள் புல்லுகள் முளைப்பதைப் போன்று' தமிழர்களின் ஆசீர்வாதம் தடைபடக் கூட' தமிழர்களே கூனியாக இருக்கின்றார்கள் என்பது வேதனைக்குரியது' ஆனாலும் நீதி தர்மம் தாமதமானாலும் வெல்லும் என்பது பைபிள் வார்த்தை கூறுகின்றது' வெல்லும் தமிழர்களுக்கு இதனை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டி இல்லை'