அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
சனிக்கிழமை, 28, ஏப்ரல் 2012
புதிய கவர்னர்கள் நியமனம்
......................................
மே மாதத்தில் டீசல் தட்டுப்பாடு நிலை சீராகும் : ஐஓசி
......................................
சென்னை வந்த விரைவு ரயில்கள் தாமதம்
......................................
ஈரோடு: 15 நாளில் 6 கோடி ரூபாய்க்கு பீர் விற்பனை
......................................
பிளாட்பார கட்டண உயர்வு ஒன்றாம் தேதி முதல் அமல்
......................................
இந்தியாவில் இதுவரை 13 மாநிலங்களில் பன்றி காய்ச்சலுக்கு 1000 பேர் பாதிப்பு
......................................
தேர்தலை நேர்மையான முறையில் நடத்த கோரி பேரணி
......................................
உ.பி: பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்து
......................................
இடைத்தேர்தல்: அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் 9 பேர் நியமனம்
......................................
அப்பீல் செய்யும் முடிவில் பங்காரு லட்சுமணன்
......................................
கல்லூரி மாணவர் மர்மச் சாவு
......................................
முடிவு எடுக்க காலதாமதம்: லஷ்மி மிட்டல்
......................................
மாவோயிஸ்டுகளுக்கு நாங்கள் எதிரி அல்ல! கடத்தப்பட்ட கலெக்டரின் தந்தை சிறப்பு பேட்டி!
......................................
கலைஞரை சந்திக்கிறார் அந்தோணி!
......................................
பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
......................................
பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமர் கருத்து
......................................
கண்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி
......................................
சிறுமி நரபலி வழக்கில் திமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! கலைஞர் கருத்து!
......................................
சசிகலா கணவர் நடராஜன் மீது பொய் புகார் கொடுத்தவர் மீது என்ன நடவடிக்கை? கலைஞர் கேள்வி!
......................................
சோனியா காந்திக்கு கறுப்புக்கொடி காட்டிய பெண் மீது தாக்குதல்
......................................
என்எல்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: திருமாவளவன்
......................................
அமைதியா அல்லது ஊழலுக்கு எதிராக குரலா? சச்சினுக்கு ராம்தேவ் கேள்வி
......................................
விழுப்புரம் மாவட்டத்தை பிரிக்கக் கோரி வழக்கு!
......................................
கிணற்றில் விழுந்த ஆட்டோ: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் பலி (படங்கள்)
......................................
மதுரை பாஜக மாநாடு தேதி அறிவிப்பு
......................................
அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி காட்டிய விவசாயிகள்
......................................
முத்துக்குமரன் படத்திறப்பு புகழஞ்சலி : தலைவர்கள் கண்ணீர்
......................................
கலைஞர் சொல்லியிருப்பார் ; சிபிஐ பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்!
......................................
சி.பி.ஐ. குற்றச்சாட்டு : அன்புமணி ராமதாஸ் மறுப்பு
......................................
KKSSRR விடுதலை : கலைஞரை சந்திக்கிறார்
......................................
சச்சின் யாருக்கும் ஆதரவாக இருக்க மாட்டார் : ஹேமமாலினி
......................................
நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்கலாமா?
......................................
தினமும் 250 பேர் படுகொலை :பகுஜன் குற்றச்சாட்டு
......................................
இடைத்தேர்தலில் ஐ.ஜே.கே., தனித்து போட்டி!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : வாடகை வீடுகளுக்கு அலையும் அதிமுக பிரமுகர்கள்
......................................
அன்னா ஹசாரேயை சந்திக்க பால்தாக்கரே மறுப்பு
......................................
சச்சின் : ஆதரவும் - எதிர்ப்பும்
......................................
வீட்டுக்குள் தகவல் தொழில்நுட்பம்!
......................................
ராஜீவைக் குற்றவாளியாக்கப் பார்ப்பது ஒரு தியாகிக்கு இழைக்கப்படும் துரோகமாகும் : மணி சங்கர் ஐயர்
......................................
ராசாவை சந்திப்பதில் தவறு இல்லை : அழகிரி
......................................
தவறான கண்ணோட்டத்துடன் என்னை பார்க்காதீர் :பார்வதி ஓமனகுட்டன்
......................................
கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு முதல் கூட்டம்
......................................
வெடிகுண்டு தயாரித்தது ஏன்?: ரவுடி சத்தியா பரபரப்பு வாக்குமூலம்
......................................
அந்த அறிவிப்பை ஜோக் என்று இலங்கை அரசு கேலி செய்தது : அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை : கலைஞர்
......................................
எஸ்.ஏ.சந்திரசேகர் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
......................................
டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு ; ஜுலை 7-ல் தேர்வு
......................................
எனக்கு ஐ.ஓ.பி.யில் வங்கிக்கணக்கு உள்ளது : ஜெ., பேச்சு
......................................
சுதாகரன் வழக்கு : சிறப்பு கோர்ட் உத்தரவு
......................................
இரட்டைக் கொலை : இருவருக்கு இரட்டை ஆயுள்
......................................
மதுரை மாஜி மேயர் கணவருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வரதட்சணை கொடுமை வழக்கு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஏப்ரல் 2012 (9:14 IST)


கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம்
ஆதரவாளர் அமைப்பு முதல் கூட்டம்


தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக் கப்பட்டுள்ளது. இதன் முதல் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலத்தில் 30-ந் தேதி நடைபெறுகிறது.


இலங்கையில் தனி ஈழம் அமையவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீண்டும் டெசோ அமைப்பை உருவாக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.


 
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கலைஞர் தலை மையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த அமைப்பில் உறுப்பினர்களாக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.


இதுகுறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,


’’தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) முதல் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் அமைப்பின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்களான தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : Ravi-Swiss Date :4/29/2012 1:52:23 AM
ஈழத்தின் உண்மையான தமிழக போராளிகளே' நெடுமாறன்' சீமான்' வைகோ' கொளத்தூர் மணி' டிஜாகு' மணிவண்ணன்' சட்ஜராஜ்' பாரதிராஜா'போன்றவர்களே' மற்றவர்களை ஈழத் தமிழர்கள்' ஈழம் கிடைக்கா விட்டாலும்' கண்டு கொள்ளமாட்டார்கள்' கீழே அமரிக்கா சதீஸ் கூறியது உண்மை'
Name : soap Country : United Arab Emirates Date :4/28/2012 4:26:39 PM
சீமான் வியபரிஎன்ப்து சரி
Name : guru Country : India Date :4/28/2012 3:26:28 PM
சீமான் நெடுமாறன் போன்ற ஈழ வியாபாரிகள் போல் அல்லாமல் உண்மையாக செயல் பட்டால் சரி
Name : mca Country : Singapore Date :4/28/2012 1:49:40 PM
நல்ல காமடி பன்ரனுங்க்ப
Name : Kathiresan Country : Singapore Date :4/28/2012 1:03:41 PM
Good
Name : jude Date :4/28/2012 10:44:25 AM
letter trend is old,now meeting is new fashion weldone m.k
Name : sathees Country : United States Date :4/28/2012 10:35:21 AM
காலம் கடந்த செயல்பாடு.ஈழ தமிழனுக்கு ஆபத்தையும்.தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வாளர்களுக்கு இடையுரையும் உண்டு பண்ண.மிகவும் தந்திரமாக திட்டமிட்டு செயல் படுத்தும் திட்டம் இது.இந்த வலையில் யாரும் விழ தயாராய் இல்லை என்பதே உண்மை.