அண்மைச் செய்திகள்
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) || மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை || காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு || வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் ||
வியாழக்கிழமை, 26, ஏப்ரல் 2012
இந்தியா வருகிறார் ஹிலாரி கிளின்டன்
......................................
டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி
......................................
மே 19 - 31: கொடைக்கானல் கோடை விழா
......................................
செக்ஸ் படம் பார்த்ததாக மாணவிக்கு செல்போனில் தொல்லை: 15 சிம் கார்டுகளுடன் சிக்கியவரிடம் விசாரணை
......................................
பி பார் பாம்: பாடபுத்தகத்தில் அரங்கேறிய கூத்து
......................................
15 வயதுக்கு முன்பு உறவு: இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம்
......................................
கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஆலோசனை
......................................
மதுரையில் பா.ஜ., மாநில மாநாடு ஒத்திவைப்பு
......................................
போஸ்ட் மாஸ்டர் கொலை வழக்கு: திமுக முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
மதுரை திரும்புகிறார் மு.க.அழகிரி?
......................................
புகைபிடித்த விவகாரம்: ஷாருக்கானுக்கு சம்மன்
......................................
காதல் விவகாரம்! மாணவியின் கன்னத்தில் பிளேடால் கிழித்த சக மாணவர்!
......................................
டெல்லி வந்தார் பான் கி மூன்
......................................
தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி இடையே படுத்த வாலிபர்! கணவன் என்று நினைத்த மனைவி கண்ணீர்!
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை! பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பின்வாங்கினாரா தா.பாண்டியன்?
......................................
விடுதலைப் புலிகளுக்கெதிராக இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்துக் குண்டுகள் கண்டுபிடிப்பு!
......................................
அதிமுக அரசு நீடிக்காது! மு.க.ஸ்டாலின் பேச்சு!
......................................
அமேதிக்கு செல்கிறார் ராகுல் காந்தி
......................................
கர்நாடகா செல்கிறார் சோனியா காந்தி
......................................
கிலானி பதவி விலக அவசியமில்லை! பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு!
......................................
கிலானி ராஜிநாமா செய்ய வேண்டும்! நவாஸ் ஷெரீப் வலியுறுத்தல்!
......................................
பிரதமர் கிலானி குற்றவாளி! '30 வினாடிகள்' தண்டனை வழங்கி பாக். உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
......................................
மாநிலங்களவை உறுப்பினராகிறார் சச்சின் டெண்டுல்கர்? டெல்லி வட்டார தகவல்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாது: தா.பாண்டியன் அறிவிப்பு
......................................
சச்சின் டெண்டுல்கர் - சோனியாகாந்தி சந்திப்பு
......................................
இடைத்தேர்தல் பற்றி மேலிடம் முடிவு செய்யும்: தி.மு.க.வுடனான உறவு நீடிக்கிறது: ஞானதேசிகன்
......................................
பேரவையிலிருந்து சஸ்பெண்ட்! விஜயகாந்த் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
......................................
நடராஜன் மீதான வழக்கு வாபஸ்
......................................
விஜயகாந்த் மனு தள்ளுபடி
......................................
ராயப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை
......................................
புதுகை இடைத்தேர்தல் :சிபிஐக்கு சிபிஎம் ஆதரவு
......................................
டூரிஸ்ட் வாகனங்களுக்கு ஆயுட்கால வரி ஏன்?
......................................
மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசு 5 மாத சம்பளம் வழங்க தயார்!
......................................
போன் பில், வீட்டு வாடகை போல் மின் கட்டணத்தையும் மாதகட்டணமாக்க வேண்டும் :பண்ருட்டி ராமச்சந்திரன்
......................................
கிராமங்களில் கழிவறை கட்ட உதவித்தொகை உயர்வு!
......................................
நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல்
......................................
இந்த நல்ல செய்தியை கேட்க பெற்றோர் என்னோடு இல்லை : அமிதாப்பச்சன் வருத்தம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும் :ராமதாஸ்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மறைந்த முத்துக்குமரன் மனைவி போட்டியா?
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : அரசியல் கட்சிகள் அவசர ஆலோசனை
......................................
இலங்கைப்பயணம் குறித்து டி.கே.ரங்கராசன் விளக்கம் : பெ.மணியரசன் ஆவேசம்
......................................
தாயுடன் கள்ளத்தொடர்பு :ஆத்திரமடைந்த மகன் வெறிச்செயல்
......................................
செக்ஸ் டார்ச்சர் தந்த கணவனை, போட்டு தள்ள முயன்ற மனைவி கைது
......................................
ராமஜெயம் கொலை குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு சவால்
......................................
கோவை சாக்கடையில் தவறி விழுந்தவர் மரணம் - சேலத்தில் தவறி விழுந்த பெண் மீட்பு
......................................
வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை !
......................................
நடிகை அனன்யா ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர்?
......................................
போபர்ஸ் வழக்கில் சோனியாவை விசாரிக்க வேண்டும்: சு. சாமி
......................................
நாட்டுப்புறக் கலைஞர்களின் ஓய்வூதியம் உயர்வு
......................................
ஒடிசா எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டார்
......................................
தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம்!
......................................
ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டதா? : ராமதாஸ் கேள்வி
......................................
விபத்தில் இறக்கும் மீனவர்களின் வாரிசுகளுக்கு இலவச உயர் கல்வி!
......................................
’பிட்’ விவகாரம் : திருவண்ணாமலை பள்ளியின் 12 ஆசிரியர்கள் மீது வழக்கு
......................................
மீண்டும் கலைவாணர் அரங்கம்!
......................................
பசுபதிபாண்டியன் கொலை ; ஒருவர் சரண்
......................................
இலவச மிக்ஸி, கிரைண்டருக்கு தடைகோரிய மனு தள்ளுபடி
......................................
மதுரை மாஜி மேயரின் கணவர்- மகன் கைது
......................................
ஆற்றில் குதித்து காதலி தற்கொலை; தூக்கில் தொங்கிய காதலன் கைது
......................................
ஒடிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. இன்று விடுதலை
......................................
மீண்டும் போபர்ஸ் ஊழல் விசுவரூபம் எடுக்கிறது
......................................
முஷரப்பை ஒப்படைக்க முடியாது : இங்கிலாந்து அறிவிப்பு
......................................
முன்னாள் பிரதமருக்கு அடி-உதை
......................................
நடிகர் சங்கத்துக்கு ஜுன் மாதம் தேர்தல்
......................................
அதிமுக அரசின் அடக்குமுறைக்கு திமுக ஒரு போதும் அஞ்சாது: மு.க.ஸ்டாலின்
......................................
ஆட்சியும், அதிகாரமும் நிரந்தரமில்லை என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்! கலைஞர் எச்சரிக்கை!
......................................
மாஜி மேயர் கணவரிடம் போலீசார் விசாரணை
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 26, ஏப்ரல் 2012 (9:10 IST)


’பிட்’ விவகாரம் : திருவண்ணாமலை பள்ளியின் 12 ஆசிரியர்கள் மீது வழக்கு


 திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் பள்ளியில், கடந்த 16ம் தேதி நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், மாணவர்களுக்கு "பிட்' வழங்கிய ஆசிரியர்களை, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கையும் களவுமாக பிடித்தார்.

இது தொடர்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை சவுமியா, தேர்வுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 12 பேர் மீது, கிரிமினல் வழக்கு தொடர, கல்வித் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், கல்வித் துறை அதிகாரிகள், போலீசில் வலுவில்லாமல் புகார் தயார் செய்து கொடுத்தனர்.
 

இது பற்றி, டி.எஸ்.பி., ரமேஷ்பாபு கலெக்டருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தினால், மேலும் சில முக்கிய கல்வித் துறை அதிகாரிகள் சிக்குவர் என்பதால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நூர்ஜகான், குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

அதனால், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கொடுத்த புகார் வாபஸ் பெறப்பட்டது. இந்த புகாரில், பிட் கொடுத்ததற்கு உடந்தையாகச் செயல்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை சவுமியா, தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் தனபால், பாபு, செந்தில்குமார், மணிமேகலை, மேரி பிளாரன்ஸ், விஜயசூரியகலா, பன்னீர்செல்வம், பிட் கொடுக்குமாறு மொபைல் போனில் பேசிய ஆசிரியர் தங்கமுருகன் மற்றும் மவுண்ட் செயின்ட் ஜோசப் பள்ளி ஆய்வக உதவியாளர் வரலட்சுமி மற்றும் பெயர் குறிப்பிடாத பள்ளி ஊழியர்கள் மீது, புகார் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.


என்னென்ன பிரிவு வழக்கு?


ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் 12 ÷ பர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரம்:
* ஐ.பி.சி.120 பி (குழுவாகச் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது)
* 117 பிரிவு (குற்றச் செயலுக்கு உடந்தையாக இருப்பது)
* 420 பிரிவு (மோசடி, நம்பிக்கை துரோகம்)
* 468 பிரிவு (மோசடிக்காக ஆவணங்களை மாற்றுவது
மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 1988ன் கீழ் பிரிவு 13(1), (டி)(2))

 

 

 

 

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :