கொல்கத்தாவில் மழை: ஐ.பி.எல் போட்டி ரத்து
ஐ.பி.எல் போட்டியின் 32வது ஆட்டம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கும் இடையே 24.04.2012 அன்று கொல்கத்தவில் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.