நெல்லை, மதுரையில் மழை
தமிழகத்தில் திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வெயில் சற்று தணிந்துள்ளது. எனினும் சென்னையில் சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை.