அண்மைச் செய்திகள்
மோகன் பகவத் - அத்வானி சந்திப்பு || பாபநாசம், மணிமுத்தாறு உள்பட 7 அணைகளில் தண்ணீர் திறப்பு || மீனர்வகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை: நாராயணசாமி || இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு || இலங்கை தம்பதிகள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் || மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள் || குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது || விபத்தில் அடிபட்டவரை கூட்டிச்சென்ற 108 அவசரகால ஆம்புலன்ஸ் விபத்து: மருத்துவ உதவியாளர் பலி || பைக் திருடிய பள்ளி மாணவன் கைது || பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு || நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி || சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மரியாதை இல்லை: வல்லுநர்கள் கருத்து || மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் ||
செவ்வாய்க்கிழமை, 24, ஏப்ரல் 2012
இலங்கை பயணம் திருப்தி: சொல்கிறார் சுஷ்மா
......................................
கலெக்டரை மீட்பதற்காக டெல்லியில் ஆலோசனை
......................................
கொல்கத்தாவில் மழை: ஐ.பி.எல் போட்டி ரத்து
......................................
குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
......................................
குடும்ப நல கோர்ட்களுக்கு 15 நாள் விடுமுறை
......................................
நீலகிரி: மழையால் போக்குவரத்து பாதிப்பு
......................................
4 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய திட்டம்?
......................................
மக்கள் நலப்பணியாளர்களின் சம்பள வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
......................................
கடத்தப்பட்ட கலெக்டரை பத்திரமாக மீட்க வேண்டும்: மக்களவையில் திமுக வலியுறுத்தல்
......................................
ஜூன் 12: 8 மாநிலங்களில் 27 இடங்களுக்கு தேர்தல்
......................................
மாயாவதி, ஜெயாபச்சன் MPஆக உறுதிமொழி ஏற்பு
......................................
மறையும் மரபுகள் காப்பாற்றப்படுமா? (படங்கள்)
......................................
பான் கி மூன் இந்தியா வருகிறார்
......................................
ரூ.3 கோடி! காரிலும் ஷங்கரின் பிரம்மாண்டம்!
......................................
புதுக்கோட்டை தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: 5 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
......................................
தேர்தல் முறையில் மாற்றம், திருத்தம் கொண்டு வர வேண்டும்! தா.பாண்டியன் பேச்சு!
......................................
மருமகளுடன் தேர்வு எழுதிய 65 வயது மாமியார்
......................................
சென்ட்ரல் ரயில் நிலைய 140வது ஆண்டு விழா
......................................
ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்
......................................
திருமண நாள் கொண்டாடிய அஜீத், ஷாலினி
......................................
அம்மாவை பார்த்த பிறகு பேசுகிறேன்: புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர்
......................................
ஜூன் 12: புதுக்கோட்டை இடைத்தேர்தல்
......................................
கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
......................................
தர்மபுரியில் ஆசிரியையை தாக்கிய டி.எஸ்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை: ஜெயலலிதா
......................................
தர்மபுரியில் நிலஅதிர்வு
......................................
நெல்லை, மதுரையில் மழை
......................................
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டருக்கு மருந்துகள் அனுப்ப சத்தீஸ்கர் அரசு முடிவு
......................................
8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
......................................
மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
......................................
அன்சாரியை ஜனாதிபதியாக்க லாலு கோரிக்கை
......................................
ஜனாதிபதி வேட்பாளர் யார்? முலாயம் சிங் பதில்
......................................
வங்கிக் கொள்ளையர்களை போலீசார் சுட்டது ஏன்? ஜெயலலிதா விளக்கம்
......................................
ஆட்சியர் கடத்தல்: அரசு சார்பில் மத்தியஸ்தர்கள் நியமனம்
......................................
மே 12ந் தேதி +2 தேர்வு முடிவு வெளியாகிறது
......................................
புட்டபர்த்தியில் மகா ஆராதனை
......................................
கலெக்டர் குடும்பத்திற்கு ஸ்டாலின் ஆறுதல்
......................................
மன்னார்குடியில் வருமான வரி சோதனை
......................................
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பேரணி
......................................
கலெக்டரை மீட்க தமிழக எம்.பி.,க்கள் முழக்கம்
......................................
காங்கிரஸ் எம்.பி.,கள் 10 பேர் சஸ்பெண்ட்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பற்றிய விவரங்கள் (படம்)
......................................
காரில் இருந்த 50 சவரன் நகை கொள்ளை
......................................
ஆட்சியரின் உடல்நிலை மோசமடைந்தது: மருந்துகள் அனுப்ப மாவோயிஸ்டுகள் கோரிக்கை
......................................
முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: சீமான் கோரிக்கை
......................................
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
......................................
எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார் (படங்கள்)
......................................
திருமண ஆசை காட்டி ஏமாற்றிவிட்டார் என வங்கி பெண் அதிகாரி புகார்: இளைஞர் கைது
......................................
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேண்டீனில் கொள்ளை
......................................
தமிழின் பெருமை குறித்துப் பேச தமிழர்களிடம் போதிய தன்னம்பிக்கை இல்லை: பேராசிரியர் க.அன்பழகன்
......................................
சட்டசபை ஜனநாயகத்தை அ.தி.மு.க. அரசு முடக்கப்பார்க்கிறது: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
உலக புத்தக தினத்தையொட்டி சென்னையில் பொற்கிழி விருது வழங்கும் விழா
......................................
மசாஜ்கிளப்பில்விபசாரம்:8 பெண்கள் சிக்கினார்கள்
......................................
விபச்சார தடுப்பு பிரிவு போலிசாக நடித்து பணம் பறிக்க முயன்ற தேமுதிக பிரமுகர் கைது
......................................
"இச்சைக்காக பயன்படுத்துவதா?'' மாணவனை கடத்திய ஆசிரியை குமுதுவின் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தற்கொலை
......................................
ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து
......................................
சென்னை மங்களூர் விரைவு ரெயில் தினசரி ரெயிலாக இயக்கம்
......................................
தந்தையை சுட்டுக்கொன்ற 4 வயது சிறுவன்
......................................
100வது சதம் அடித்த பின் சச்சினுக்கு வரும் பிறந்த நாள்: ரசிகர்கள் உற்சாகம்
......................................
ஐபிஎல் சூதாட்டம்: இருவர் கைது
......................................
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் எண்ணமில்லை: பாண்டிங்
......................................
தர வரிசை: சானியாவுக்கு 181வது இடம்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 24, ஏப்ரல் 2012 (13:51 IST)




மன்னார்குடியில் வருமான வரி சோதனை


திருவாரூர் மாவட்ட பாஜக மாவட்ட தலைவராக இருப்பவர் சிவ காமராஜ். இவர் மாநில துணைப் பொறுப்பிலும் உள்ளார்.


இவருக்கு சொந்தமான சாந்தி நிதியகம் மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே உள்ளது. வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த திமுக
பிரமுகர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவருக்கு (ஓய்வு பெற்ற ஆசிரியர்) சொந்தமான டிபார்ண்ட் மென்ட் ஸ்டோரில் மத்திய வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


சிறிய கடைகளான இவை இரண்டிலும் சோதனை நடப்பது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


வருமான வரிதுறை சோதனையில் சிக்கியுள்ளவர்கள் கூறியதாவது, கடந்த 15 நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் ரயில்வே
ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம், டி.ஆர்.பாலுவை விருந்தாளி விமர்சனம் செய்துள்ளார். அத்துடன் பட்டுக்கோட்டை மன்னார்குடிக்கு டி.ஆர்.பாலு முயற்சியில் கொண்டுவரப்பட்ட புதிய ரயில்பாதை திட்டமும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் பேசினார்.


இதனைத் கண்டித்து மன்னார்குடி வர்த்தக சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மன்னார்குடியில்
பழனிமாணிக்கத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக பிரமுகர் சிவ காமராஜ், திமுக பிரமுகர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பழனி மாணிக்கத்தை விமர்சனம் செய்து பேசியுள்ளனர். அதற்கு பழிவாங்கும் எண்ணத்திலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.
 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : MANIYARASAN MAYAN Country : India Date :6/5/2012 4:13:35 PM
மன்னார்குடி-பட்டுக்கோட்டை பகுதி அகமுடைய தேவரின மக்கள் அதிகமாக வசிக்கிற பகுதி.காலதாமதமாகிற தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை பகுதி கள்ளர் அதிகமாக வசிக்கிற பகுதி.ஆகவே இந்த ரயில் பாதை எதிர்ப்பு சாதிய போட்டி மனப்பான்மையில் ஏற்பட்டிருக்கிற ஒன்று.