அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
திங்கட்கிழமை, 23, ஏப்ரல் 2012
சிங்வியால் ‌கவுரவம் போச்சு: ஜேட்லி
......................................
சென்னையில் மே 1 ந் தேதி ஆரம்பம்
......................................
தமிழ் சினிமா எனக்கு ஒரு நிலையான இடத்தைக் கொடுத்தது: லட்சுமிராய்
......................................
கதாநாயகர்களுக்கு இணையாக நடிகைகள் சம்பளம் உயர்வு
......................................
பிரபல சினிமா இயக்குனர் மரணம்
......................................
அலெக்ஸ்பால் மேனனை மீட்பதற்கு தமிழக அரசு பிரதமரை சந்திக்க வேண்டும்: திருமாவளவன்
......................................
மாவோயிஸ்டுகளுக்கு ராமன்சிங் வேண்டுகோள்
......................................
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீவிர ஆலோசனை
......................................
செஞ்சி: குழந்தை உள்பட 3 பேர் விபத்தில் பலி
......................................
சத்தீஷ்கார் மாநில கலெக்டர்களுக்கு பாதுகாப்பு
......................................
மனைவியை அபகரித்து விடுவாரோ என பயம்: நிறுவன அதிபரை கொன்ற டிரைவர் வாக்குமூலம்
......................................
புளியை பங்கு பிரிப்பதில் தகராறு: தம்பியை அடித்து கொன்ற அண்ணன்
......................................
ஆபாச படங்களை காட்டி பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியரை தேடும் போலீஸ்
......................................
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: விஷம் குடித்த மாணவி சாவு: தீவிர சிகிச்சையில் மாணவன்
......................................
முல்லை பெரியார் அணை விவகாரம்: இறுதி அறிக்கை ஏப்.25 ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
......................................
பார்லி., நிலைக்குழு தலைவர்: சிங்வி ராஜினாமா
......................................
சசிகலாவிடம் 87 கேள்விகள்
......................................
4 மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலி
......................................
ஆட்சியரை பத்திரமாக மீட்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்
......................................
ஆட்சியரை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு கலைஞர் கோரிக்கை
......................................
ஆட்சியரை விடுவிக்க உதவக் கோரி முதல்வர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு
......................................
பஸ்நிலையத்தில் விஜயகாந்த் திடீர் ஆய்வு: கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
......................................
வவ்வால் ஆராயச்சி பயிற்சி முகாம்
......................................
சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க இளைஞர்கள் அதிரடி பரப்புரை (படங்கள்)
......................................
சென்னையில் பைக்கில் சென்ற தந்தை, மகள் திடீரென தவறி விழுந்து உயிரிழந்தனர்
......................................
காங். கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்: கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி தற்கொலை
......................................
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தம்
......................................
தொழிலாளர்களுக்கு என்.எல்.சி வேண்டுகோள்
......................................
எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க தயார்: மத்திய அரசு
......................................
நகராட்சி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
10ம் வகுப்பு தேர்வு முடிந்தது
......................................
சசிகலா இளவரசி கோர்ட்டில் ஆஜர்
......................................
காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்! சீமான் அறிக்கை!
......................................
கள்ளக்காதலன் டாடா காட்டியதால், 3 குழந்தைகளுடன் விஷம் குடித்த பெண்
......................................
லாரி டிரைவர் கொலை: தாயுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த மகன் ஆத்திரம்
......................................
அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை: கடத்தப்பட்ட கலெக்டர் மனைவி ஆஷா
......................................
குழந்தை திருமணத்தை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கற்களை வீசித் தாக்குதல்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்?
......................................
அதிமுக மகளிரணி நிர்வாகி வீட்டில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன்: பொதுமக்கள் முற்றுகை
......................................
இலங்கை கிரிக்கெட் வீரர் முபாரக் கைது?
......................................
ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
......................................
ஹஸ்மி விலகலால் பாதிப்பு இல்லை: ஹசாரே
......................................
கலெக்டரை மீட்க குழு அமைப்பு
......................................
விடுதலைப்புலிகளுக்கு உதவினால் வெட்டப்பட்டு வீதிகளில் வீசப்படுவீர்கள்: கொழும்பு புலனாய்வு போலீசார்
......................................
சட்டசபை: 2வது நாளாக திமுக புறக்கணிப்பு
......................................
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்! நுகர்வோர் அமைப்பினர் பிரச்சாரம்! (படம்)
......................................
சசிகலா, கட்சி பற்றி அறியாமலிருந்த ஜெயலலிதா மக்களை பற்றி எப்படி அறிவார்: விஜயகாந்த் பேச்சு
......................................
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு
......................................
ஒதுக்கப்பட, தண்டிக்கப்பட, திருத்தப்பட வேண்டிய நாடு இலங்கை: தா.பாண்டியன்
......................................
தேதி அறிவிப்பிற்கு பின் முடிவு: தா.பாண்டியன்
......................................
புதுக்கோட்டையில் போட்டியில்லை: திருமா
......................................
ராஜபக்சேவை திருப்திப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற குழு அனுப்பப்பட்டுள்ளது: திருமா
......................................
நான் பயப்படமாட்டேன்: எடியூரப்பா பேச்சு
......................................
மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள்ளார்கள்: அன்புமணி ராமதாஸ்
......................................
உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
......................................
ஓட்டுப்போட பணம் வழங்க கோரி வழக்கு: டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி
......................................
24 நாட்களுக்கு பிறகு பாராளுமன்றம் கூடுகிறது
......................................
5 ஆண்டுக்கு பிறகு சோனியா கர்நாடகம் வருகை
......................................
மாவோயிஸ்டுகளுக்கு IAS அதிகாரிகள் கோரிக்கை
......................................
மதுபான விடுதியில் துப்பாக்கி சூட்டிடு: 15 பேர் பலி
......................................
கலெக்டர் கடத்தப்பட்டது பற்றி புதிய தகவல்கள்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 23, ஏப்ரல் 2012 (22:26 IST)



அலெக்ஸ்பால் மேனனை மீட்பதற்கு தமிழக அரசு பிரதமரை சந்திக்க வேண்டும்: திருமாவளவன்


அலெக்ஸ்பால் மேனனை மீட்பதற்கு தமிழக அரசின் குழு இந்தியத் தலைமை அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


21 4 2012 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராகவுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பால் மேனன் ஆயுதம் தாங்கிய மாவோயிசக் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.  ஆயுதம் தாங்கிய குழுவினரின் தாக்குதல்கள், மற்றும் ஆள் கடத்தல்கள் போன்ற தீவிரவாதப்போக்குகள் நிறைந்த பகுதியில் மாவட்ட ஆட்சியராக வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்த, அப்பகுதியின் வட்டார மொழிகளை அறிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அரசு, அப்பகுதி பற்றிய சூழலையும் வட்டார மொழியும் அறியாத தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை அங்கே மாவட்ட ஆட்சியராக நியமித்திருப்பது மைய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கை வெளிப்படுத்துகிறது.


மாவோயிச ஆயுதக் குழுவினர் பரவியுள்ள பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே இத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்பதை நாடறியும்.  வெளிநாட்டுப் பயணிகள் கடத்தப்பட்டதும், ஒடிசா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர் கடத்தப்பட்டிருப்பதும், அதனால் நெருக்கடிகள் உருவாகியிருப்பதும் முன்அனுபவமாக இருக்கிற நிலையிலும்கூட, மைய மாநில அரசுகள் போதிய பாதுகாப்பு இல்லாமலும், முற்றிலும் அப்பகுதிக்கு புதியவருமான ஒருவரை அங்கே மாவட்ட ஆட்சியராக நியமித்தது வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.


ஒடிசாவில் கடத்தப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் இன்னும் மீட்கப்படாத நிலையில், சத்தீஸ்கரில் மாவட்ட ஆட்சியர் கடத்தப்பட்டு மூன்று நாட்களாகியிருப்பது மைய மாநில அரசுகள் எவ்வாறு இந்த மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றப் போகின்றன என்கிற அய்யத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  மாவோயிச ஆயுதக் குழுவினருக்கு அடிபணிந்து விடக்கூடாது என்று கருதி மைய மாநில அரசுகள் வறட்டுக் கவுரவம் பாராமல் அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து கடத்தப்பட்டுள்ள அலெக்ஸ்பால் மேனனை மீட்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவோயிசக் குழுவினர் விடுத்துள்ள காலக்கெடு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது தெரிந்தே ஒரு உயிரைப் பலிகொடுப்பதற்கு இடமளித்துவிடும். இதுகுறித்து இதுவரையில் தமிழக அரசு மவுனம் சாதிப்பது ஏனென்று விளங்கவில்லை.  தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரின் உயிர் பணயம் வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அவரை மீட்பதற்கு விரைந்து செயலாற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே உள்ளது.  தமிழக அரசே அக்கறை இல்லாமல் இருக்கிறது என்கிற மெத்தனப்போக்கு இந்திய ஆட்சியாளர்களுக்கும் சத்தீஸ்கர் மாநில அரசுக்கும் ஏற்பட வாய்ப்பு அளித்துவிடக் கூடாது.


எனவே தமிழக அரசு இந்தியத் தலைமை அமைச்சர் திரு.மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து அலெக்ஸ்பால் மேனனை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பி வைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :