அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
திங்கட்கிழமை, 23, ஏப்ரல் 2012
சிங்வியால் ‌கவுரவம் போச்சு: ஜேட்லி
......................................
சென்னையில் மே 1 ந் தேதி ஆரம்பம்
......................................
தமிழ் சினிமா எனக்கு ஒரு நிலையான இடத்தைக் கொடுத்தது: லட்சுமிராய்
......................................
கதாநாயகர்களுக்கு இணையாக நடிகைகள் சம்பளம் உயர்வு
......................................
பிரபல சினிமா இயக்குனர் மரணம்
......................................
அலெக்ஸ்பால் மேனனை மீட்பதற்கு தமிழக அரசு பிரதமரை சந்திக்க வேண்டும்: திருமாவளவன்
......................................
மாவோயிஸ்டுகளுக்கு ராமன்சிங் வேண்டுகோள்
......................................
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீவிர ஆலோசனை
......................................
செஞ்சி: குழந்தை உள்பட 3 பேர் விபத்தில் பலி
......................................
சத்தீஷ்கார் மாநில கலெக்டர்களுக்கு பாதுகாப்பு
......................................
மனைவியை அபகரித்து விடுவாரோ என பயம்: நிறுவன அதிபரை கொன்ற டிரைவர் வாக்குமூலம்
......................................
புளியை பங்கு பிரிப்பதில் தகராறு: தம்பியை அடித்து கொன்ற அண்ணன்
......................................
ஆபாச படங்களை காட்டி பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியரை தேடும் போலீஸ்
......................................
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: விஷம் குடித்த மாணவி சாவு: தீவிர சிகிச்சையில் மாணவன்
......................................
முல்லை பெரியார் அணை விவகாரம்: இறுதி அறிக்கை ஏப்.25 ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
......................................
பார்லி., நிலைக்குழு தலைவர்: சிங்வி ராஜினாமா
......................................
சசிகலாவிடம் 87 கேள்விகள்
......................................
4 மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலி
......................................
ஆட்சியரை பத்திரமாக மீட்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்
......................................
ஆட்சியரை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு கலைஞர் கோரிக்கை
......................................
ஆட்சியரை விடுவிக்க உதவக் கோரி முதல்வர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு
......................................
பஸ்நிலையத்தில் விஜயகாந்த் திடீர் ஆய்வு: கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
......................................
வவ்வால் ஆராயச்சி பயிற்சி முகாம்
......................................
சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க இளைஞர்கள் அதிரடி பரப்புரை (படங்கள்)
......................................
சென்னையில் பைக்கில் சென்ற தந்தை, மகள் திடீரென தவறி விழுந்து உயிரிழந்தனர்
......................................
காங். கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்: கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி தற்கொலை
......................................
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தம்
......................................
தொழிலாளர்களுக்கு என்.எல்.சி வேண்டுகோள்
......................................
எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க தயார்: மத்திய அரசு
......................................
நகராட்சி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
10ம் வகுப்பு தேர்வு முடிந்தது
......................................
சசிகலா இளவரசி கோர்ட்டில் ஆஜர்
......................................
காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்! சீமான் அறிக்கை!
......................................
கள்ளக்காதலன் டாடா காட்டியதால், 3 குழந்தைகளுடன் விஷம் குடித்த பெண்
......................................
லாரி டிரைவர் கொலை: தாயுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த மகன் ஆத்திரம்
......................................
அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை: கடத்தப்பட்ட கலெக்டர் மனைவி ஆஷா
......................................
குழந்தை திருமணத்தை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கற்களை வீசித் தாக்குதல்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்?
......................................
அதிமுக மகளிரணி நிர்வாகி வீட்டில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன்: பொதுமக்கள் முற்றுகை
......................................
இலங்கை கிரிக்கெட் வீரர் முபாரக் கைது?
......................................
ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
......................................
ஹஸ்மி விலகலால் பாதிப்பு இல்லை: ஹசாரே
......................................
கலெக்டரை மீட்க குழு அமைப்பு
......................................
விடுதலைப்புலிகளுக்கு உதவினால் வெட்டப்பட்டு வீதிகளில் வீசப்படுவீர்கள்: கொழும்பு புலனாய்வு போலீசார்
......................................
சட்டசபை: 2வது நாளாக திமுக புறக்கணிப்பு
......................................
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்! நுகர்வோர் அமைப்பினர் பிரச்சாரம்! (படம்)
......................................
சசிகலா, கட்சி பற்றி அறியாமலிருந்த ஜெயலலிதா மக்களை பற்றி எப்படி அறிவார்: விஜயகாந்த் பேச்சு
......................................
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு
......................................
ஒதுக்கப்பட, தண்டிக்கப்பட, திருத்தப்பட வேண்டிய நாடு இலங்கை: தா.பாண்டியன்
......................................
தேதி அறிவிப்பிற்கு பின் முடிவு: தா.பாண்டியன்
......................................
புதுக்கோட்டையில் போட்டியில்லை: திருமா
......................................
ராஜபக்சேவை திருப்திப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற குழு அனுப்பப்பட்டுள்ளது: திருமா
......................................
நான் பயப்படமாட்டேன்: எடியூரப்பா பேச்சு
......................................
மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள்ளார்கள்: அன்புமணி ராமதாஸ்
......................................
உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
......................................
ஓட்டுப்போட பணம் வழங்க கோரி வழக்கு: டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி
......................................
24 நாட்களுக்கு பிறகு பாராளுமன்றம் கூடுகிறது
......................................
5 ஆண்டுக்கு பிறகு சோனியா கர்நாடகம் வருகை
......................................
மாவோயிஸ்டுகளுக்கு IAS அதிகாரிகள் கோரிக்கை
......................................
மதுபான விடுதியில் துப்பாக்கி சூட்டிடு: 15 பேர் பலி
......................................
கலெக்டர் கடத்தப்பட்டது பற்றி புதிய தகவல்கள்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 23, ஏப்ரல் 2012 (17:45 IST)




வவ்வால் ஆராயச்சி பயிற்சி முகாம்


நெல்லை மாவட்டம் முண்டந்துறையில் வவ்வால் பற்றிய உயிரினங்களின் ஆராய்ச்சி குறித்த பயிற்சி முகாம் தொடங்கியது.


வன உயிரின பாதுகாப்பாளர் ராஜேஷ் வசீஸ்ட் தலைமையில் சாராள் தக்கர்கல்லூரி உயிரியல் துணை தலைவர் ஜீலியட் வனிதாராணி, நெல்லை மணேரன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் மணிக்குமார், லண்டனைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களான டெபி. பிஸ்லட், நிக்கிதாமஸ் மற்றும் கோவை காருண்யா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்து, ஜெர்மன் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, போன்ற காடுகளைச் சேர்ந்த வவ்வால் ஆராய்ச்சியாளர்கள் பயிற்சியளித்தனர்.


சாராள் தக்கர் கல்லூரி உயிரியல்துறை தலைவர் வனிதாராணி பேசுகையில், நாட்டில் 45 இனங்களைக் கொண்ட வவ்வால்களில் 39 வகை பூச்சிகளை உணவாக உட் கொள்பவைகள். மீத முள்ள 6 வகை வவ்வால்கள் மட்டுமே பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்பவை மரங்களை அழிக்கும் பூச்சிகளை வவ்வால்கள் உட் கொள்வாதல் வனப்பகுதியில் உள்ள மரங்கள் காப் பாற்றப்படுகின்றன.


மேலும் பழங்களைச் உட்கொள்ளும் வவ்வால்கள் அதன் கொட்டைகளை வனப்பகுதியில் போடுவதால் புதிய மரங்கள் வளர்வதற்கு அவை உதவுகின்றன.


நாங்கள் வவ்வால்கள் குறித்த ஆராய்ச்சியில் கடந்த 2000வது ஆண்டிலிருந்து. ஈடு பட்டு வருகிறோம் என்றார்.


இதற்கான விரிவான ஏற்பாடுகளை முண்டன்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் செய்திருந்தனர்.


வாய் வழியே உணவை உட் கொண்டு வாய்வழியே மலம் கழிக்கும் ஒரே ஜீவன் வவ்வால். ஏண்டா வவ்வால் மாதிரி தலைகீழா தொங்குற. தான் வேண்டியதைப் பெற முரண்டுபிடிக்கும் பிள்ளைகளை தமிழ் நாட்டு கிராமப்புற மக்கள் இப்படி அர்ஜிப்பதுண்டு.


பரமசிவன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : m,saro Country : India Date :1/11/2013 9:49:43 AM
வவ்வாலை வீட்டில் இருந்து விரட்ட என்ன செய்ய வேண்டும்