அண்மைச் செய்திகள்
ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டி: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை (படங்கள்) || சீமானுக்கு எதிராக போலீசில் இந்து மக்கள் கட்சியினர் புகார் || தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்! தே.மு.தி.க.வினர் கைது! || ஆங்கிலவழிப் பள்ளிகள் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் || 5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் (படம்) || மா.கம்யூ., நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் || சி.பி.ஐ. அதிகாரிக்கு எதிராக பேரணி: தடுப்புகளைத் தாண்ட முயற்சி: போலீஸ் தடியடி: பாஜகவினர் காயம் || காவிரி டெல்டா பாசன விவசாயிகளை​க் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டு​ம்! திருமா​வளவன் வலியுறுத்த​ல்! || தங்கம் விலை மீண்டும் சரிவு || ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல் || டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து || தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு || காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர் ||
திங்கட்கிழமை, 23, ஏப்ரல் 2012
சிங்வியால் ‌கவுரவம் போச்சு: ஜேட்லி
......................................
சென்னையில் மே 1 ந் தேதி ஆரம்பம்
......................................
தமிழ் சினிமா எனக்கு ஒரு நிலையான இடத்தைக் கொடுத்தது: லட்சுமிராய்
......................................
கதாநாயகர்களுக்கு இணையாக நடிகைகள் சம்பளம் உயர்வு
......................................
பிரபல சினிமா இயக்குனர் மரணம்
......................................
அலெக்ஸ்பால் மேனனை மீட்பதற்கு தமிழக அரசு பிரதமரை சந்திக்க வேண்டும்: திருமாவளவன்
......................................
மாவோயிஸ்டுகளுக்கு ராமன்சிங் வேண்டுகோள்
......................................
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீவிர ஆலோசனை
......................................
செஞ்சி: குழந்தை உள்பட 3 பேர் விபத்தில் பலி
......................................
சத்தீஷ்கார் மாநில கலெக்டர்களுக்கு பாதுகாப்பு
......................................
மனைவியை அபகரித்து விடுவாரோ என பயம்: நிறுவன அதிபரை கொன்ற டிரைவர் வாக்குமூலம்
......................................
புளியை பங்கு பிரிப்பதில் தகராறு: தம்பியை அடித்து கொன்ற அண்ணன்
......................................
ஆபாச படங்களை காட்டி பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியரை தேடும் போலீஸ்
......................................
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: விஷம் குடித்த மாணவி சாவு: தீவிர சிகிச்சையில் மாணவன்
......................................
முல்லை பெரியார் அணை விவகாரம்: இறுதி அறிக்கை ஏப்.25 ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
......................................
பார்லி., நிலைக்குழு தலைவர்: சிங்வி ராஜினாமா
......................................
சசிகலாவிடம் 87 கேள்விகள்
......................................
4 மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலி
......................................
ஆட்சியரை பத்திரமாக மீட்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்
......................................
ஆட்சியரை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு கலைஞர் கோரிக்கை
......................................
ஆட்சியரை விடுவிக்க உதவக் கோரி முதல்வர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு
......................................
பஸ்நிலையத்தில் விஜயகாந்த் திடீர் ஆய்வு: கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
......................................
வவ்வால் ஆராயச்சி பயிற்சி முகாம்
......................................
சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க இளைஞர்கள் அதிரடி பரப்புரை (படங்கள்)
......................................
சென்னையில் பைக்கில் சென்ற தந்தை, மகள் திடீரென தவறி விழுந்து உயிரிழந்தனர்
......................................
காங். கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்: கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி தற்கொலை
......................................
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தம்
......................................
தொழிலாளர்களுக்கு என்.எல்.சி வேண்டுகோள்
......................................
எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க தயார்: மத்திய அரசு
......................................
நகராட்சி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
10ம் வகுப்பு தேர்வு முடிந்தது
......................................
சசிகலா இளவரசி கோர்ட்டில் ஆஜர்
......................................
காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்! சீமான் அறிக்கை!
......................................
கள்ளக்காதலன் டாடா காட்டியதால், 3 குழந்தைகளுடன் விஷம் குடித்த பெண்
......................................
லாரி டிரைவர் கொலை: தாயுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த மகன் ஆத்திரம்
......................................
அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை: கடத்தப்பட்ட கலெக்டர் மனைவி ஆஷா
......................................
குழந்தை திருமணத்தை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கற்களை வீசித் தாக்குதல்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்?
......................................
அதிமுக மகளிரணி நிர்வாகி வீட்டில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன்: பொதுமக்கள் முற்றுகை
......................................
இலங்கை கிரிக்கெட் வீரர் முபாரக் கைது?
......................................
ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
......................................
ஹஸ்மி விலகலால் பாதிப்பு இல்லை: ஹசாரே
......................................
கலெக்டரை மீட்க குழு அமைப்பு
......................................
விடுதலைப்புலிகளுக்கு உதவினால் வெட்டப்பட்டு வீதிகளில் வீசப்படுவீர்கள்: கொழும்பு புலனாய்வு போலீசார்
......................................
சட்டசபை: 2வது நாளாக திமுக புறக்கணிப்பு
......................................
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்! நுகர்வோர் அமைப்பினர் பிரச்சாரம்! (படம்)
......................................
சசிகலா, கட்சி பற்றி அறியாமலிருந்த ஜெயலலிதா மக்களை பற்றி எப்படி அறிவார்: விஜயகாந்த் பேச்சு
......................................
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு
......................................
ஒதுக்கப்பட, தண்டிக்கப்பட, திருத்தப்பட வேண்டிய நாடு இலங்கை: தா.பாண்டியன்
......................................
தேதி அறிவிப்பிற்கு பின் முடிவு: தா.பாண்டியன்
......................................
புதுக்கோட்டையில் போட்டியில்லை: திருமா
......................................
ராஜபக்சேவை திருப்திப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற குழு அனுப்பப்பட்டுள்ளது: திருமா
......................................
நான் பயப்படமாட்டேன்: எடியூரப்பா பேச்சு
......................................
மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள்ளார்கள்: அன்புமணி ராமதாஸ்
......................................
உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
......................................
ஓட்டுப்போட பணம் வழங்க கோரி வழக்கு: டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி
......................................
24 நாட்களுக்கு பிறகு பாராளுமன்றம் கூடுகிறது
......................................
5 ஆண்டுக்கு பிறகு சோனியா கர்நாடகம் வருகை
......................................
மாவோயிஸ்டுகளுக்கு IAS அதிகாரிகள் கோரிக்கை
......................................
மதுபான விடுதியில் துப்பாக்கி சூட்டிடு: 15 பேர் பலி
......................................
கலெக்டர் கடத்தப்பட்டது பற்றி புதிய தகவல்கள்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 23, ஏப்ரல் 2012 (13:7 IST)




லாரி டிரைவர் கொலை: தாயுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த மகன் ஆத்திரம்

 
தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. அருகேயுள்ள தமிழன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (42). டேங்கர் லாரி டிரைவர். இவரது மனைவி அமலா. இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும் வினோதினி, ரமணி என்ற மகள்களும் உள்ளனர்.
 
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சாந்தி (40). இவர்களுக்கு மோகனசுந்தரம் (20) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.   கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு அமலா உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தார்.
 
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சாந்தி ஆஸ்பத்திரிக்கு சென்று பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இதனால் வெங்கடேசுக்கும் சாந்திக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தனர்.
 
இந்த கள்ளக் காதல் விவகாரம் அமலாவுக்கு தெரிய வந்தது. அவர் இருவரையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து உல்லாசம் அனுபவித்தனர். 
 
இந்த நிலையில் சாந்தியும் வெங்கடேசனும் ஒன்றாக இருப்பதை சாந்தியின் மகன் மோகனசுந்தரம் பார்த்து விட்டார். இதையடுத்து அவர் வெங்கடேசனை பழிவாங்க திட்டமிட்டார். இதுபற்றி அவர் தனது நண்பர் சவுந்தரிடம் கூறினார். இருவரும் சேர்ந்து கொலை திட்டத்தை வகுத்தனர்.
 
பின்னர் சவுந்தர் வெங்கடேஷ் வீட்டுக்கு சென்றார். உங்களுடன் வேலை பார்க்கும் டிரைவர் விநாயகர் கோவில் அருகில் அடிபட்டு கிடக்கிறார். உடனே வாருங்கள் என்றார். இதை உண்மை என நம்பிய வெங்கடேஷ் உடனே வினாயகர்கோவில் பின்புறம் உள்ள காலி இடத்துக்கு சென்று பார்த்தார்.
 
அப்போது அங்கு மறைந்திருந்த மோகனசுந்தரம் அரிவாளால் வெங்கடேசை வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்கும் மோகனசுந்தரமும், சவுந்தரும் தப்படி ஓடிவிட்டனர். 
 
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராயபுரம் உதவி கமிஷனர் பீர்முகமது உத்தரவின் பேரில் ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். வெங்கடேசனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
 
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து ஓடி சாந்தி வீட்டுக்கு சென்றது. பின்னர் அங்கிருந்து ஓடி சிறிது தூரம் சென்று நின்றது. கொலையாளிகள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :