அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
திங்கட்கிழமை, 23, ஏப்ரல் 2012
சிங்வியால் ‌கவுரவம் போச்சு: ஜேட்லி
......................................
சென்னையில் மே 1 ந் தேதி ஆரம்பம்
......................................
தமிழ் சினிமா எனக்கு ஒரு நிலையான இடத்தைக் கொடுத்தது: லட்சுமிராய்
......................................
கதாநாயகர்களுக்கு இணையாக நடிகைகள் சம்பளம் உயர்வு
......................................
பிரபல சினிமா இயக்குனர் மரணம்
......................................
அலெக்ஸ்பால் மேனனை மீட்பதற்கு தமிழக அரசு பிரதமரை சந்திக்க வேண்டும்: திருமாவளவன்
......................................
மாவோயிஸ்டுகளுக்கு ராமன்சிங் வேண்டுகோள்
......................................
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீவிர ஆலோசனை
......................................
செஞ்சி: குழந்தை உள்பட 3 பேர் விபத்தில் பலி
......................................
சத்தீஷ்கார் மாநில கலெக்டர்களுக்கு பாதுகாப்பு
......................................
மனைவியை அபகரித்து விடுவாரோ என பயம்: நிறுவன அதிபரை கொன்ற டிரைவர் வாக்குமூலம்
......................................
புளியை பங்கு பிரிப்பதில் தகராறு: தம்பியை அடித்து கொன்ற அண்ணன்
......................................
ஆபாச படங்களை காட்டி பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியரை தேடும் போலீஸ்
......................................
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: விஷம் குடித்த மாணவி சாவு: தீவிர சிகிச்சையில் மாணவன்
......................................
முல்லை பெரியார் அணை விவகாரம்: இறுதி அறிக்கை ஏப்.25 ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
......................................
பார்லி., நிலைக்குழு தலைவர்: சிங்வி ராஜினாமா
......................................
சசிகலாவிடம் 87 கேள்விகள்
......................................
4 மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலி
......................................
ஆட்சியரை பத்திரமாக மீட்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்
......................................
ஆட்சியரை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு கலைஞர் கோரிக்கை
......................................
ஆட்சியரை விடுவிக்க உதவக் கோரி முதல்வர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு
......................................
பஸ்நிலையத்தில் விஜயகாந்த் திடீர் ஆய்வு: கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
......................................
வவ்வால் ஆராயச்சி பயிற்சி முகாம்
......................................
சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க இளைஞர்கள் அதிரடி பரப்புரை (படங்கள்)
......................................
சென்னையில் பைக்கில் சென்ற தந்தை, மகள் திடீரென தவறி விழுந்து உயிரிழந்தனர்
......................................
காங். கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்: கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி தற்கொலை
......................................
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தம்
......................................
தொழிலாளர்களுக்கு என்.எல்.சி வேண்டுகோள்
......................................
எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க தயார்: மத்திய அரசு
......................................
நகராட்சி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
10ம் வகுப்பு தேர்வு முடிந்தது
......................................
சசிகலா இளவரசி கோர்ட்டில் ஆஜர்
......................................
காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்! சீமான் அறிக்கை!
......................................
கள்ளக்காதலன் டாடா காட்டியதால், 3 குழந்தைகளுடன் விஷம் குடித்த பெண்
......................................
லாரி டிரைவர் கொலை: தாயுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த மகன் ஆத்திரம்
......................................
அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை: கடத்தப்பட்ட கலெக்டர் மனைவி ஆஷா
......................................
குழந்தை திருமணத்தை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கற்களை வீசித் தாக்குதல்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்?
......................................
அதிமுக மகளிரணி நிர்வாகி வீட்டில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன்: பொதுமக்கள் முற்றுகை
......................................
இலங்கை கிரிக்கெட் வீரர் முபாரக் கைது?
......................................
ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
......................................
ஹஸ்மி விலகலால் பாதிப்பு இல்லை: ஹசாரே
......................................
கலெக்டரை மீட்க குழு அமைப்பு
......................................
விடுதலைப்புலிகளுக்கு உதவினால் வெட்டப்பட்டு வீதிகளில் வீசப்படுவீர்கள்: கொழும்பு புலனாய்வு போலீசார்
......................................
சட்டசபை: 2வது நாளாக திமுக புறக்கணிப்பு
......................................
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்! நுகர்வோர் அமைப்பினர் பிரச்சாரம்! (படம்)
......................................
சசிகலா, கட்சி பற்றி அறியாமலிருந்த ஜெயலலிதா மக்களை பற்றி எப்படி அறிவார்: விஜயகாந்த் பேச்சு
......................................
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு
......................................
ஒதுக்கப்பட, தண்டிக்கப்பட, திருத்தப்பட வேண்டிய நாடு இலங்கை: தா.பாண்டியன்
......................................
தேதி அறிவிப்பிற்கு பின் முடிவு: தா.பாண்டியன்
......................................
புதுக்கோட்டையில் போட்டியில்லை: திருமா
......................................
ராஜபக்சேவை திருப்திப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற குழு அனுப்பப்பட்டுள்ளது: திருமா
......................................
நான் பயப்படமாட்டேன்: எடியூரப்பா பேச்சு
......................................
மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள்ளார்கள்: அன்புமணி ராமதாஸ்
......................................
உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
......................................
ஓட்டுப்போட பணம் வழங்க கோரி வழக்கு: டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி
......................................
24 நாட்களுக்கு பிறகு பாராளுமன்றம் கூடுகிறது
......................................
5 ஆண்டுக்கு பிறகு சோனியா கர்நாடகம் வருகை
......................................
மாவோயிஸ்டுகளுக்கு IAS அதிகாரிகள் கோரிக்கை
......................................
மதுபான விடுதியில் துப்பாக்கி சூட்டிடு: 15 பேர் பலி
......................................
கலெக்டர் கடத்தப்பட்டது பற்றி புதிய தகவல்கள்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 23, ஏப்ரல் 2012 (7:41 IST)




கலெக்டர் கடத்தப்பட்டது பற்றி புதிய தகவல்கள்


சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் அலெக்ஸ் பால்மேனன். 32 வயதான இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அந்த மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதி ஆகும்.


கலெக்டர் அலெக்ஸ் 21.04.2012 அன்று மாலை அந்த மாவட்டத்தில் மஜிபரா என்ற கிராமத்தில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அலெக்சுடன் அரசு அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.


கலெக்டருடன் அந்த நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ. அதிகாரி வைத்யாவும் சென்று இருந்தார். அவர் இந்த சம்பவம் பற்றி கூறியதாவது:


மஜிபரா கிராமத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நாங்கள் வாகனங்களில் சென்றோம். பாட்செட்டி என்ற இடத்தில் இருந்து அந்த கிராமம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு நடந்த கூட்டத்தில் கிராமவாசிகள், விவசாயிகள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சி தொடங்கிய 10 நிமிடத்தில் ஆயுதங்களுடன் சுமார் 15 மாவோயிஸ்டுகள் அங்கு வந்தனர். அவர்களில் சில பெண்களும் இருந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் கலெக்டரின் பாதுகாவலர்கள் இருவர் உயிர் இழந்தனர்.


உடனே நாங்கள் காருக்குள் ஏறினோம். அப்போது மாவோயிஸ்டுகள், "உங்களில் யார் கலெக்டர்?'' என்று கேட்டபடி காரை சூழ்ந்தனர். அதற்கு கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன், "நான்தான் கலெக்டர்'' என்றார். இதைத்தொடர்ந்து மாவோயிஸ்டுகள் அவரை கடத்திச் சென்று விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் கலெக்டரின் பாதுகாவலர்களான கிஷன் குஜுரும் அம்ஜத்கானும் குண்டு பாய்ந்து பலி ஆனார்கள். அம்ஜத்கான் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மாவோயிஸ்டு தீவிரவாதி குண்டு பாய்ந்து பலி ஆனார்.


மாவோயிஸ்டுகள் கலெக்டரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று உள்ளனர். மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கட்டளையிட்டு அவசரப்படுத்தியபோது அவர், தனக்கு ஆஸ்துமா இருப்பதாகவும் எனவே அதற்கான மருந்து பையை எடுத்துக் கொள்வதாகவும் கூறி உள்ளார். அதற்கு மாவோயிஸ்டுகள் அனுமதி அளித்தனர்.


இதனால் அவர் அந்த பையையும், தனது லேப்டாப் கம்ப்யூட்டரையும் எடுத்துக் கொண்டு அவர்களுடன் சென்றார். போகும் போது மாவோயிஸ்டுகள், கீழே கிடந்த கலெக்டரின் பாதுகாவலர்கள் இருவரின் ஏ.கே. 47 துப்பாக்கிகளையும் தூக்கிக் கொண்டு போய்விட்டனர்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : T.N.MATHIVANAN Country : India Date :4/23/2012 1:42:23 PM
உள்துறை அமைச்சர் அவர்களே! இந்தியாவில் வடக்கு மாநிலங்களில் அமைதி போய் நீண்ட நாட்களாகிவிட்டது.மணிப்பூருக்கு உங்களால் செல்ல முடியுமா?இந்திய மீனவர்கள் செத்து மடிகிறார்கள், அது அந்நிய நாட்டு இறையான்மை . இந்தியநாட்டு இறையாண்மையை காக்க முடியாத நீங்கள் என்ன அந்நிய நாட்டு இறையாண்மை பற்றி பேசுகிறீர்கள். ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாது காப்பில்லை.மக்களுக்கு என்ன பாது காப்பு தர போகிறீர்கள்?தீர்க்கப்படாத மீனவர் பிரச்சனை.தீர்க்கப்படாத அச்சம் பிரச்னை. தீர்க்கப்படாத மணிப்பூர் பிரச்சனை . இப்படி எத்தனயோ.... அதனையும் அப்படியே இருக்கிறது, நீங்களும் அமைச்சராக உள்ளீர்கள். இது காலத்தின் கோலம் . இந்திய மக்களின் தலை எழுத்து. உங்கள் மீது தொடுக்கப்பட்ட அம்பு.. உங்களை நோக்கி .. சாமி எய்த அம்பின் குறி தப்புமா? மீனவர்களின் பாவம் சும்மாவிடுமா? இலங்கை தமயொழ் மண்ணில் மாண்டுபோய் மண்ணுக்குள் புதைந்தாலும் மரண ஓலம் இன்றும் காதில் .. பாவத்தின் மொத்த உருவம் ராஜபக்சேயின் இரத்த கறை படிந்த கரங்களுக்கு உதவிய உமது கரத்தின் இரத்தத வீச்சு ஒரு போதும் போகாது.