அண்மைச் செய்திகள்
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல் || வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்! || சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்! || மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை || இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம் || காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு || வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது || காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது || விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை || கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி || திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு || கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை || இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் ||
வெள்ளிக்கிழமை, 20, ஏப்ரல் 2012
விருது நகர் : பள்ளி மாணவிகள் மீட்பு
......................................
தமிழ் மக்களை தி.மு.க., அ.தி.மு.க. கைவிட்டுவிட்டது: சீமான் பேச்சு
......................................
கல்யாணசுந்தரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
......................................
லிங்கம் எம்.பி. உள்பட 63 பேர் மீது வழக்குப்பதிவு
......................................
திருவண்ணாமலை ‘பிட்’ :கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு
......................................
பாலிடெக்னிக் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
......................................
டி.எஸ்.பி. மீது இன்ஸ்பெக்டர் பரபரப்பு புகார்
......................................
127 பேர் பயணம் செய்த விமானம் விழுந்து நொறுங்கி எரிந்தது
......................................
மாவட்டம்தோறும் திமுக கண்டனப் பொதுக்கூட்டங்கள்
......................................
பெண் குழந்தை பெற்றதால் மனைவிக்கு விஷம்
......................................
சமச்சீர் கல்வி புத்தகத்தில் எனது சுயசரிதை இல்லை: கலைஞர்
......................................
அழகிரியின் அவசர ஆலோசனை பாதியில் நிறுத்தம்
......................................
ஹசாரேவுடன் ராம்தேவ் உண்ணாவிரதம்
......................................
மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா சைபர் பார்க்கில் ஆக்கிரமிப்பு பகுதி எவ்வளவு?
......................................
திருவள்ளூர் : ஊராட்சி தலைவர் கொலை
......................................
சங்கர்ராமன் கொலை வழக்கு ஒத்திவைப்பு
......................................
திவாகரன் ஜாமின் மனு தள்ளுபடி
......................................
யார் அதிகாரம் தந்தது?அடுத்தகட்ட அரசியல் முடிவு? : அழகிரி அவசர ஆலோசனை
......................................
என்னிடம் கேட்காதீர்கள் : அழகிரி ஆவேசம்
......................................
தலைமை அனுப்பிய நோட்டீஸ் செல்லாது:மதுரை தமிழ்நாடு ஓட்டல்: அறை எண் -5ல் நடந்த ரகசிய கூட்டத்தின் முடிவு
......................................
திருச்சி: 7 பிரம்புகள் உடையும் வரை பெண் கைதிகளை அடித்து காயப்படுத்தியதாக 13 பேர் மீது வழக்கு!
......................................
திருடர்களுக்கு வாக்களித்தால் எல்லா நாளும் துயரங்களை அனுபவிக்க நேரிடும்: பொன்சேகா
......................................
விஜயகாந்த் வராதது ஏன்? அமைச்சர்கள் கேள்வி - பயந்து கொண்டு வரவில்லை என்று அர்த்தமா? தேமுதிக வாதம்
......................................
ஸ்ரீநகரில் மோதல்: போலீஸ் அதிகாரி பலி
......................................
மன்னார்குடி: மரத்தில் பஸ் மோதி 52 பேர் காயம்
......................................
தில்ஷன் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ அதிகாரிக்கு ஆயுள்
......................................
திருமணம் ஊராட்சி தலைவர் கொலை
......................................
புதுக்கோட்டை தேர்தலை நடத்த தயார்: தேர்தல் ஆணையம் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்: பிரவின்குமார்
......................................
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியை தரம் உயர்த்த ரூ 10 கோடி ஒதுக்கீடு
......................................
சிறையில் இலங்கை கைதிகள் உண்ணாவிரதம்
......................................
சட்டசபை: தி.மு.க உறுப்பினர்கள் புறக்கணிப்பு
......................................
ஆஸ்திரேலிய தலைநகரில் லேசான நிலநடுக்கம்
......................................
ரூ.20க்கு மேல் செல்போன் ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக ரூ.1 செலுத்த வேண்டும்
......................................
செய்தி சேனல் வேண்டாம்: சினிமா, பாட்டு சேனல்களை பார்க்க மம்தா பானர்ஜி உத்தரவு
......................................
கோவையில் விஜயகாந்த்
......................................
பொள்ளாச்சி: பொதுமக்கள் சாலைமறியல்
......................................
வெற்றி பாதை நிகழ்ச்சி: நடிகை தாரா பேட்டி
......................................
பாதுகாப்பு கோரி இப்ராகிம் ராவுத்தர் மனு
......................................
மதுரை சிறையில் 6 கிலோ எடை குறைந்தார் முன்னாள் அமைச்சர்
......................................
கோடையையொட்டி உதகை மலை ரயில் இயக்கம்
......................................
மதுரையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் திருட்டு விசிடி விநியோகம்
......................................
யாருக்கும் நான் அஞ்சமாட்டேன்: மம்தா
......................................
வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
......................................
தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும்: கலைஞர் அறிக்கை
......................................
ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது
......................................
திருப்பதி மலைப்பாதை அருகே காட்டுத்தீ
......................................
உத்தரபிரதேச மேல் சபை உறுப்பினராக அகிலேஷ் யாதவ் போட்டியின்றி தேர்வு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 20, ஏப்ரல் 2012 (23:18 IST)


டி.எஸ்.பி. மீது இன்ஸ்பெக்டர் பரபரப்பு புகார்


சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஆரோக்கியதாஸ். போலீஸ் இன்ஸ் பெக்டரான இவர் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் பணி செய்த போது 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். இவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. பொன்னுசாமி மீது சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இவ்வழக்கு மனுவில்,  ‘’கடந்த 1994-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பொன்னுசாமி. தற்போது டி.எஸ்.பி. ஆக உள்ளார். அவர் தன்னுடைய பெயரிலும், மனைவி பெயரி லும் பல்வேறு முறைகேடு களை செய்துள்ளார்.


   
லஞ்சம் கொடுக்க மறுக்கும் அரசு அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குப்பதிவு செய்து வருகிறார். இவர் தன்னுடைய மைத்துனர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி 3-வது நபர்களுக்கு பிளாட் போட்டு விற்று வருகிறார்.
 
இவரது முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் கடந்த ஆண்டு புகார் செய்தேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே பொன்னு சாமிக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்திட உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
 
இந்த மனுவை நீதிபதி எஸ். நாகமுத்து விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் கவுதம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த மனு குறித்து விளக்கம் அளிக்கும் படி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :