அண்மைச் செய்திகள்
தங்கம் விலை மீண்டும் சரிவு || ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல் || டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து || தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு || காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர் || நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு! || தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! ||
வெள்ளிக்கிழமை, 20, ஏப்ரல் 2012
விருது நகர் : பள்ளி மாணவிகள் மீட்பு
......................................
தமிழ் மக்களை தி.மு.க., அ.தி.மு.க. கைவிட்டுவிட்டது: சீமான் பேச்சு
......................................
கல்யாணசுந்தரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
......................................
லிங்கம் எம்.பி. உள்பட 63 பேர் மீது வழக்குப்பதிவு
......................................
திருவண்ணாமலை ‘பிட்’ :கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு
......................................
பாலிடெக்னிக் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
......................................
டி.எஸ்.பி. மீது இன்ஸ்பெக்டர் பரபரப்பு புகார்
......................................
127 பேர் பயணம் செய்த விமானம் விழுந்து நொறுங்கி எரிந்தது
......................................
மாவட்டம்தோறும் திமுக கண்டனப் பொதுக்கூட்டங்கள்
......................................
பெண் குழந்தை பெற்றதால் மனைவிக்கு விஷம்
......................................
சமச்சீர் கல்வி புத்தகத்தில் எனது சுயசரிதை இல்லை: கலைஞர்
......................................
அழகிரியின் அவசர ஆலோசனை பாதியில் நிறுத்தம்
......................................
ஹசாரேவுடன் ராம்தேவ் உண்ணாவிரதம்
......................................
மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா சைபர் பார்க்கில் ஆக்கிரமிப்பு பகுதி எவ்வளவு?
......................................
திருவள்ளூர் : ஊராட்சி தலைவர் கொலை
......................................
சங்கர்ராமன் கொலை வழக்கு ஒத்திவைப்பு
......................................
திவாகரன் ஜாமின் மனு தள்ளுபடி
......................................
யார் அதிகாரம் தந்தது?அடுத்தகட்ட அரசியல் முடிவு? : அழகிரி அவசர ஆலோசனை
......................................
என்னிடம் கேட்காதீர்கள் : அழகிரி ஆவேசம்
......................................
தலைமை அனுப்பிய நோட்டீஸ் செல்லாது:மதுரை தமிழ்நாடு ஓட்டல்: அறை எண் -5ல் நடந்த ரகசிய கூட்டத்தின் முடிவு
......................................
திருச்சி: 7 பிரம்புகள் உடையும் வரை பெண் கைதிகளை அடித்து காயப்படுத்தியதாக 13 பேர் மீது வழக்கு!
......................................
திருடர்களுக்கு வாக்களித்தால் எல்லா நாளும் துயரங்களை அனுபவிக்க நேரிடும்: பொன்சேகா
......................................
விஜயகாந்த் வராதது ஏன்? அமைச்சர்கள் கேள்வி - பயந்து கொண்டு வரவில்லை என்று அர்த்தமா? தேமுதிக வாதம்
......................................
ஸ்ரீநகரில் மோதல்: போலீஸ் அதிகாரி பலி
......................................
மன்னார்குடி: மரத்தில் பஸ் மோதி 52 பேர் காயம்
......................................
தில்ஷன் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ அதிகாரிக்கு ஆயுள்
......................................
திருமணம் ஊராட்சி தலைவர் கொலை
......................................
புதுக்கோட்டை தேர்தலை நடத்த தயார்: தேர்தல் ஆணையம் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்: பிரவின்குமார்
......................................
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியை தரம் உயர்த்த ரூ 10 கோடி ஒதுக்கீடு
......................................
சிறையில் இலங்கை கைதிகள் உண்ணாவிரதம்
......................................
சட்டசபை: தி.மு.க உறுப்பினர்கள் புறக்கணிப்பு
......................................
ஆஸ்திரேலிய தலைநகரில் லேசான நிலநடுக்கம்
......................................
ரூ.20க்கு மேல் செல்போன் ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக ரூ.1 செலுத்த வேண்டும்
......................................
செய்தி சேனல் வேண்டாம்: சினிமா, பாட்டு சேனல்களை பார்க்க மம்தா பானர்ஜி உத்தரவு
......................................
கோவையில் விஜயகாந்த்
......................................
பொள்ளாச்சி: பொதுமக்கள் சாலைமறியல்
......................................
வெற்றி பாதை நிகழ்ச்சி: நடிகை தாரா பேட்டி
......................................
பாதுகாப்பு கோரி இப்ராகிம் ராவுத்தர் மனு
......................................
மதுரை சிறையில் 6 கிலோ எடை குறைந்தார் முன்னாள் அமைச்சர்
......................................
கோடையையொட்டி உதகை மலை ரயில் இயக்கம்
......................................
மதுரையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் திருட்டு விசிடி விநியோகம்
......................................
யாருக்கும் நான் அஞ்சமாட்டேன்: மம்தா
......................................
வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
......................................
தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும்: கலைஞர் அறிக்கை
......................................
ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது
......................................
திருப்பதி மலைப்பாதை அருகே காட்டுத்தீ
......................................
உத்தரபிரதேச மேல் சபை உறுப்பினராக அகிலேஷ் யாதவ் போட்டியின்றி தேர்வு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 20, ஏப்ரல் 2012 (11:27 IST)




ரூ.20க்கு மேல் செல்போன் ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக ரூ.1 செலுத்த வேண்டும்

 
உலகிலேயே செல்போன் அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி நம்நாட்டில் 90 கோடி பேரிடம் செல்போன் உள்ளது. அவற்றில் 10 சதவீதம் பேர் மட்டுமே போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களாக உள்ளனர். 90 சதவீதம் பேர் பிரீபெய்டு வாடிக்கையாளர்களாக உள்ளனர். 
 
இந்நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் செல்போன் பிரீபெய்டு ரீசார்ஜ் செய்வதற்கான பிராசசிங் கட்டணத்தை திடீரென உயர்த்தி உள்ளது. இதுவரை ரூ.20 க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் பிரீபெய்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து தொலைத்தொடர்பு ஆணையம் ரூ.2 பிராசசிங் கட்டணம் வசூலித்தது. தற்போது அதை ரூ.3 ஆக உயர்த்தி உள்ளது.
 
இந்த பிராசசிங் கட்டண உயர்வு காரணமாக செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் இனி ரூ.20 க்கு மேல் டாப் அப் ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக ரூ.1 செலுத்த வேண்டும். ரூ.10 க்கு ரீசார்ஜ் செய்பவர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த தேவை இல்லை.
 
மேற்கண்ட தகவல் தொலைத்தொடர்பு ஆணைய செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :