அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
வியாழக்கிழமை, 19, ஏப்ரல் 2012
சண்டைக்காட்சிகளில் அஜித் மிரட்டல்!
......................................
மன்மோகன்சிங் அசாம் பயணம்
......................................
அக்னி-5 சோதனை : சீனா கருத்து
......................................
டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
......................................
சென்னை : 4 உதவி கமிஷனர்கள் அதிரடி மாற்றம்
......................................
திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்
......................................
கொளத்தூரில் கலைஞர் தலைமையில் பொதுக்கூட்டம்
......................................
பிளஸ்1 புத்தகத்தில் அம்பேத்கரை இழிவுப்படுத்தி கேலிசித்திரம்
......................................
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டினேன்: புதுமாப்பிள்ளை கொலை பற்றி இளம்பெண் ( படம் )
......................................
டிவி சுவிட்ச் ஆன் செய்த இளம்பெண் மின்சாரம் தாக்கி பலி
......................................
விஜயன் கொலை வழக்கு : தீபனின் டிரைவர் சாட்சியம்
......................................
அரவிந்த் சாமியின் தங்கை சினிமாவில் ( படம் )
......................................
சசிகலா வழக்கு : ஆச்சார்யா ஆவேசம்
......................................
யாழ்ப்பாணம் ;தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு
......................................
சரத் பொன்சேகாவின் தண்டனைக்காலம் முடிகிறது
......................................
ஈழத்து எம்.ஜி.ஆர். டக்ளஸ் தேவானந்தா : காங். எம்.பி. எழுப்பிய சர்ச்சை
......................................
ராமர் பாலம் : சு.சாமி வழக்கு ஒத்திவைப்பு
......................................
ஜெ., -சசி மனு : 21ம் தேதி தீர்ப்பு
......................................
முரசு : தேமுதிகவுக்கு தனிச்சின்னம் கிடைத்தது!
......................................
255 புதிய துணை மின் நிலையங்கள்!
......................................
செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு : மே 16ம் தேதி விசாரணை
......................................
தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் எது?: கலைஞர் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா நீண்ட விளக்கம்
......................................
தமிழ்நாட்டில் புதிதாக 29 அரசு கல்லூரிகள்
......................................
அழகிரியைப் பற்றி பேசியதால் அமளி: 4 திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு
......................................
29-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகள் மூடல்
......................................
சென்னையை கலக்கிய கொள்ளைக்காரி
......................................
மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு
......................................
புளியங்குளத்தில் இந்தியா சார்பில் 50 ஆயிரம் வீடுகள்
......................................
யாழ்ப்பாணம் மக்களின் விருப்பம்
......................................
இலங்கை அதிகாரி தந்த உறுதி : சுதர்சன நாச்சியப்பன்
......................................
இடிந்தகரையில் போராட்டம் : சீமான் பங்கேற்கிறார்
......................................
சர்ச்சை எதிரொலி : போலீஸ் பாதுகாப்புடன் திருவண்ணாமலை பள்ளியில் தேர்வு நடந்தது
......................................
திருவண்ணாமலை தனியார் பள்ளி ‘பிட்’ கொடுக்க காரணமென்ன? - ஸ்பெஷல் ரிப்போர்ட்
......................................
பாஸ்போர்ட் : உதயகுமார் ஆவேசம்
......................................
மதுரையில் ’தாமரை சங்கமம்’
......................................
தினமும் தொந்தரவு செய்ததால் திருநங்கையை கொலை செய்தேன் : வாலிபர் வாக்குமூலம்
......................................
திருவண்ணாமலை தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
......................................
உலக தமிழ் சங்கம் - புதிய அலுவலர்கள்
......................................
சங்கரராமன் கொலை வழக்கு :விசாரணை ஒத்திவைப்பு
......................................
மாஜி டி.எஸ்.பி.,க்கள் முன் ஜாமீன் மனு
......................................
வவுனியா ‘மானிக் பார்ம்’தமிழர்களுடன் இந்திய எம்.பிக்கள் குழு சந்திப்பு
......................................
நடிகர் ரஜினிகாந்த் கேரளா சென்றார் ( படம் )
......................................
‘அக்னி- 5’ சோதனை வெற்றி
......................................
மதுரை உலக தமிழ் சங்கம் மீண்டும் புதுப்பிப்பு
......................................
செக்ஸ் லீலைகள், மோசடி லீலைகள் : போலி பெண் ஐ.பி.எஸ். - திடுக்கிடும் புதிய தகவல்கள்
......................................
KKSSRR ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
ஸ்டண்ட் மாஸ்டர் `கனல்' கண்ணன் குடும்பநல கோர்ட்டில் மனு
......................................
மோட்டார் சைக்கிள் பஞ்சர் :ரசிகர்களிடம் சிக்கிய டோனி
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 19, ஏப்ரல் 2012 (8:30 IST)



மோட்டார் சைக்கிள் பஞ்சர் :ரசிகர்களிடம் சிக்கிய டோனி


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது டயர் பஞ்சர் ஆனதால் ரசிகர்களிடம் சிக்கினார்.


5-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- புனேவாரியர்ஸ் அணிகள் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன. இந்த ஆட்டம் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.


இதையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை ஆந்திர மாநிலத்தில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்து இருந்தார்.

இதையடுத்து, டோனியின் மோட்டார் சைக்கிள் ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரி மூலம் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் மகாலட்சுமி நகரில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் இறக்கப்பட்டது.

 

இந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல டோனி, போலீஸ் பாதுகாப்புடன் பாடியநல்லூருக்கு வந்தார். பின்னர், மோட்டார் சைக்கிளை தானே ஓட்டிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அவருக்கு பின்னால் போலீஸ் பாதுகாப்பு கார் வந்து கொண்டு இருந்தது.

பாடியநல்லுர் மேம்பாலத்தில் டோனி வந்தபோது அவருடைய மோட்டார் சைக்கிளின் முன் டயர் திடீரென பஞ்சர் ஆனது. இதனால் வண்டியை நிறுத்திய டோனி ஹெல்மெட்டை கழற்றி சாலையோரம் நின்று கொண்டு இருந்தார்.


சாலையோரம் நின்று கொண்டு இருந்த டோனியை பார்த்த அவருடை ரசிகர்கள் டோனியை சூழ்ந்துகொண்டனர். இதையடுத்து, மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு டோனி காரில் ஏறிச்சென்றார்.

இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று டோனியின் மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்கு புது டியூப் மாற்றி செங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : சக்தி Country : Germany Date :4/20/2012 8:37:38 AM
எங்க தல டோனிக்கு பெரிய விசில் அடிங்க
Name : Ravi-Swiss Date :4/19/2012 10:53:26 AM
டோனி மீண்டும் ஹெல்மெட்டை தலையில் போட்டு இருக்கலாமே''? அதுசரி என் மோட்டார் சைக்கிளும் சென்னை ரோட்டில் பன்சர் ஆகிவிட்டது' போலீசார் பன்ஸ் ஒட்டித் தருவார்களா'''???