அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
புதன்கிழமை, 18, ஏப்ரல் 2012
பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்: 7 பேர் பலி
......................................
பா.ம.க. முன்னாள் செயலாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்
......................................
திருச்சி, சென்னை போலீசார் நெல்லையில் முகாம்
......................................
களக்காடு புலிகள் காப்பகத்தை மூட பரிசீலனை
......................................
அக்கா வேடம் : மீனாவை அழைத்த விஜய்
......................................
காந்தியின் பொருள்கள் ஏலம் விடப்பட்டது
......................................
அக்னி-5 : சோதனை தள்ளிவைப்பு
......................................
சேலையில் தீப்பற்றி இளம்பெண் பலி
......................................
பெண் தாசில்தாரை கொல்ல முயற்சி
......................................
மாணவிக்கு SMS : மாணவர் அடித்துக்கொலை
......................................
14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்!
......................................
அமெரிக்க போர்க்கப்பலில் கமலுக்கு விருந்து
......................................
பிரபுதேவா பார்ட்டியில் பங்கேற்றது ஏன்?: த்ரிஷா பதில்
......................................
கர்நாடகத்திற்கு தண்ணீர் தருவதும் பாம்புக்கு உணவு கொடுப்பதும் ஒன்றுதான் : பால்தாக்கரே
......................................
செல்போனுக்கு சார்ஜ் செய்த வாலிபர் பலி
......................................
ஒன்றாக பிறந்தார்கள் - ஒன்றாகவே இறந்தார்கள் : நெல்லை விபத்தில் இரட்டை சகோதரர்கள் பலி
......................................
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற ஆங்கிலம் அவசியம் இல்லை
......................................
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா துவங்கியது
......................................
சின்னம் கேட்டு வழக்கு: தேமுதிக, வி.சி. மனு தள்ளுபடி
......................................
ஆறு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை ( படம் )
......................................
சொத்து குவிப்பு வழக்கு: ஜெ., - சசி புதிய மனு தாக்கல்
......................................
நர்மதை ஆற்றில் மூழ்கி 6 குழந்தைகள் பலி
......................................
சென்னையில் நர்ஸ்கள் போராட்டம்
......................................
இந்திய குழுவை ஏமாற்ற இலங்கையில் அவசர பணி!
......................................
1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுனர் குழு அமைப்பு
......................................
சென்னை: கூடுதலாக 30 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி
......................................
கிருஷ்ணா தண்ணீர் விவகாரம்: சட்டசபையில் திமுக விவாதம்
......................................
தேமுதிக எம்.ஏ.க்கள் நடந்துகொண்ட விதம் : உரிமைக்குழு விசாரணை
......................................
ஸ்டாலினை புறக்கணித்த அழகிரி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நோட்டீஸ் : திமுக தலைமை அதிரடி
......................................
அயோத்தி ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம் : பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : தோழர்கள் திரள்கிறார்கள் - 28ல் சிபிஐ முக்கிய முடிவு
......................................
இரட்டைக் குவளை : எம்.ஒய். இக்பால் வேதனை
......................................
இணையதள ஓட்டுப்பதிவு முறைக்கு சாத்தியம் இல்லை: குரேஷி
......................................
மோடி குற்றச்சாட்டு : ப.சிதம்பரம் பதில்
......................................
குருவாயூர் கோவிலுக்குள் பாடகர் ஜேசுதாசை அனுமதிக்க கோரி போராட்டம்
......................................
ராஜ்யசபா எம்.பி., ஆவாரா தோனி?
......................................
உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
தண்ணீருக்காக பல மைல் தூரம் கரடிகள் அலையும் பரிதாபம்
......................................
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி -5
......................................
காங்., தோல்வி பற்றி மன்மோகன் சிங் கருத்து
......................................
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் உயருகிறது
......................................
இப்ராகீம் ராவுத்தர் தலைமையில் கமிஷனரை சந்தித்து மனு
......................................
எம். நடராஜன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆவேசம்
......................................
இது என்ன நியாயம்? : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
......................................
3 பட விவகாரம் : ரஜினிகாந்த் அறிக்கை
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 18, ஏப்ரல் 2012 (18:39 IST)


கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா துவங்கியது

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 18 நாள் சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா, நேற்று மாலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

இதில் கூவாகம் உள்பட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூழ் குடங்களை சுமந்து வந்து கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.

   
இன்று மகாபாரத நிகழ்ச்சி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம், மே 1&ம் தேதி மாலை நடக்கிறது.

அன்று தமிழகம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, புனே உள்பட நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்தில் திரளுவர். அவர்கள் தங்களை மணப்பெண் போல அலங்கரித்துக் கொண்டு, கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொள்வர். இரவு முழுவதும் கூத்தாண்டவரின் பெருமைகளை சொல்லி கும்மி அடித்து, ஆடிப்பாடி மகிழ்வர்.

மறுநாள் காலை அரவான் தேரோட்டம் நடக்கும். அரவான் கள பலி நிகழ்ச்சி முடிந்ததும் திருநங்கைகள் தாலியை அறுத்துவிட்டு ஒப்பாரி வைத்து அழுது புலம்புவர்.

பின்னர் அங்கேயே நீராடி வெள்ளை ஆடை உடுத்தி சொந்த ஊர் திரும்புவர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Date :4/18/2012 9:27:37 PM
அரவாணிகளை சேட்டை பண்ண' ரசிக்க' கூத்தடிக்க' கும்மாளம் போட' விருந்துக்கு அழைக்க' என்றும் கோஷ்டிகள் கூடுமே' இந்தியா முழுதும் இருந்து'''??