அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
புதன்கிழமை, 18, ஏப்ரல் 2012
பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்: 7 பேர் பலி
......................................
பா.ம.க. முன்னாள் செயலாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்
......................................
திருச்சி, சென்னை போலீசார் நெல்லையில் முகாம்
......................................
களக்காடு புலிகள் காப்பகத்தை மூட பரிசீலனை
......................................
அக்கா வேடம் : மீனாவை அழைத்த விஜய்
......................................
காந்தியின் பொருள்கள் ஏலம் விடப்பட்டது
......................................
அக்னி-5 : சோதனை தள்ளிவைப்பு
......................................
சேலையில் தீப்பற்றி இளம்பெண் பலி
......................................
பெண் தாசில்தாரை கொல்ல முயற்சி
......................................
மாணவிக்கு SMS : மாணவர் அடித்துக்கொலை
......................................
14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்!
......................................
அமெரிக்க போர்க்கப்பலில் கமலுக்கு விருந்து
......................................
பிரபுதேவா பார்ட்டியில் பங்கேற்றது ஏன்?: த்ரிஷா பதில்
......................................
கர்நாடகத்திற்கு தண்ணீர் தருவதும் பாம்புக்கு உணவு கொடுப்பதும் ஒன்றுதான் : பால்தாக்கரே
......................................
செல்போனுக்கு சார்ஜ் செய்த வாலிபர் பலி
......................................
ஒன்றாக பிறந்தார்கள் - ஒன்றாகவே இறந்தார்கள் : நெல்லை விபத்தில் இரட்டை சகோதரர்கள் பலி
......................................
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற ஆங்கிலம் அவசியம் இல்லை
......................................
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா துவங்கியது
......................................
சின்னம் கேட்டு வழக்கு: தேமுதிக, வி.சி. மனு தள்ளுபடி
......................................
ஆறு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை ( படம் )
......................................
சொத்து குவிப்பு வழக்கு: ஜெ., - சசி புதிய மனு தாக்கல்
......................................
நர்மதை ஆற்றில் மூழ்கி 6 குழந்தைகள் பலி
......................................
சென்னையில் நர்ஸ்கள் போராட்டம்
......................................
இந்திய குழுவை ஏமாற்ற இலங்கையில் அவசர பணி!
......................................
1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுனர் குழு அமைப்பு
......................................
சென்னை: கூடுதலாக 30 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி
......................................
கிருஷ்ணா தண்ணீர் விவகாரம்: சட்டசபையில் திமுக விவாதம்
......................................
தேமுதிக எம்.ஏ.க்கள் நடந்துகொண்ட விதம் : உரிமைக்குழு விசாரணை
......................................
ஸ்டாலினை புறக்கணித்த அழகிரி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நோட்டீஸ் : திமுக தலைமை அதிரடி
......................................
அயோத்தி ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம் : பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : தோழர்கள் திரள்கிறார்கள் - 28ல் சிபிஐ முக்கிய முடிவு
......................................
இரட்டைக் குவளை : எம்.ஒய். இக்பால் வேதனை
......................................
இணையதள ஓட்டுப்பதிவு முறைக்கு சாத்தியம் இல்லை: குரேஷி
......................................
மோடி குற்றச்சாட்டு : ப.சிதம்பரம் பதில்
......................................
குருவாயூர் கோவிலுக்குள் பாடகர் ஜேசுதாசை அனுமதிக்க கோரி போராட்டம்
......................................
ராஜ்யசபா எம்.பி., ஆவாரா தோனி?
......................................
உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
தண்ணீருக்காக பல மைல் தூரம் கரடிகள் அலையும் பரிதாபம்
......................................
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி -5
......................................
காங்., தோல்வி பற்றி மன்மோகன் சிங் கருத்து
......................................
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் உயருகிறது
......................................
இப்ராகீம் ராவுத்தர் தலைமையில் கமிஷனரை சந்தித்து மனு
......................................
எம். நடராஜன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆவேசம்
......................................
இது என்ன நியாயம்? : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
......................................
3 பட விவகாரம் : ரஜினிகாந்த் அறிக்கை
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 18, ஏப்ரல் 2012 (18:17 IST)


ஆறு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை ( படம் )


பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில்  உள்ள சுக்கூர் பகுதியில் இம்ரான் அலி சேர்(31) என்கிற எக்ஸ்-ரே தொழில்நுட்ப பணியாளருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த போதே அந்த குழந்தைக்கு ஆறு கால்கள் இருந்தன. இந்த குழந்தை சுக்கூரில் இருந்து திங்கட்கிழமை கராச்சியில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவ மையத்திற்க்கு  மாற்றப்பட்டுள்ளது. 
 

   

இது குறித்து என்.ஐ.சி.எச் டைரக்டர் ஜமால் ராசா,    இது கால்கள் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளால் ஏற்பட்டது எனவும் இதில் ஒரு குழந்தை உயிருடன் இருப்பதாகவும் மற்றொன்றின் உடல் மறைந்து கால்கள் மட்டும் இருக்கிறது.

தற்போது இக்குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் உள்ள தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணித்து வருவ தாகவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும், குழந்தையின் அதிகப்படியான கால்களை நீக்குவது அந்த குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் எனவும் இது மருத்துவ சிக்கல்கள் நிறைந்த ஒன்று என்றும் தெரிவித்தார்.எனினும் குழந்தையின் தந்தை இம்ரான் தனது குழந்தையை எப்படியாவது காப்பாற்றி தர வேண்டும் என மருத்துவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.




தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :