அண்மைச் செய்திகள்
பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக || மே 29-ல் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: சித்தராமையா || இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர் || குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு || காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு || பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்) || மே18 - மாணவர்கள் நினைவேந்தல் கூட்டம் - வீடியோ || சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு || பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை || டெல்லி வருகிறார் சீன பிரதமர் || மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது || மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர் ||
புதன்கிழமை, 18, ஏப்ரல் 2012
பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்: 7 பேர் பலி
......................................
பா.ம.க. முன்னாள் செயலாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்
......................................
திருச்சி, சென்னை போலீசார் நெல்லையில் முகாம்
......................................
களக்காடு புலிகள் காப்பகத்தை மூட பரிசீலனை
......................................
அக்கா வேடம் : மீனாவை அழைத்த விஜய்
......................................
காந்தியின் பொருள்கள் ஏலம் விடப்பட்டது
......................................
அக்னி-5 : சோதனை தள்ளிவைப்பு
......................................
சேலையில் தீப்பற்றி இளம்பெண் பலி
......................................
பெண் தாசில்தாரை கொல்ல முயற்சி
......................................
மாணவிக்கு SMS : மாணவர் அடித்துக்கொலை
......................................
14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்!
......................................
அமெரிக்க போர்க்கப்பலில் கமலுக்கு விருந்து
......................................
பிரபுதேவா பார்ட்டியில் பங்கேற்றது ஏன்?: த்ரிஷா பதில்
......................................
கர்நாடகத்திற்கு தண்ணீர் தருவதும் பாம்புக்கு உணவு கொடுப்பதும் ஒன்றுதான் : பால்தாக்கரே
......................................
செல்போனுக்கு சார்ஜ் செய்த வாலிபர் பலி
......................................
ஒன்றாக பிறந்தார்கள் - ஒன்றாகவே இறந்தார்கள் : நெல்லை விபத்தில் இரட்டை சகோதரர்கள் பலி
......................................
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற ஆங்கிலம் அவசியம் இல்லை
......................................
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா துவங்கியது
......................................
சின்னம் கேட்டு வழக்கு: தேமுதிக, வி.சி. மனு தள்ளுபடி
......................................
ஆறு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை ( படம் )
......................................
சொத்து குவிப்பு வழக்கு: ஜெ., - சசி புதிய மனு தாக்கல்
......................................
நர்மதை ஆற்றில் மூழ்கி 6 குழந்தைகள் பலி
......................................
சென்னையில் நர்ஸ்கள் போராட்டம்
......................................
இந்திய குழுவை ஏமாற்ற இலங்கையில் அவசர பணி!
......................................
1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுனர் குழு அமைப்பு
......................................
சென்னை: கூடுதலாக 30 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி
......................................
கிருஷ்ணா தண்ணீர் விவகாரம்: சட்டசபையில் திமுக விவாதம்
......................................
தேமுதிக எம்.ஏ.க்கள் நடந்துகொண்ட விதம் : உரிமைக்குழு விசாரணை
......................................
ஸ்டாலினை புறக்கணித்த அழகிரி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நோட்டீஸ் : திமுக தலைமை அதிரடி
......................................
அயோத்தி ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம் : பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : தோழர்கள் திரள்கிறார்கள் - 28ல் சிபிஐ முக்கிய முடிவு
......................................
இரட்டைக் குவளை : எம்.ஒய். இக்பால் வேதனை
......................................
இணையதள ஓட்டுப்பதிவு முறைக்கு சாத்தியம் இல்லை: குரேஷி
......................................
மோடி குற்றச்சாட்டு : ப.சிதம்பரம் பதில்
......................................
குருவாயூர் கோவிலுக்குள் பாடகர் ஜேசுதாசை அனுமதிக்க கோரி போராட்டம்
......................................
ராஜ்யசபா எம்.பி., ஆவாரா தோனி?
......................................
உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
தண்ணீருக்காக பல மைல் தூரம் கரடிகள் அலையும் பரிதாபம்
......................................
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி -5
......................................
காங்., தோல்வி பற்றி மன்மோகன் சிங் கருத்து
......................................
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் உயருகிறது
......................................
இப்ராகீம் ராவுத்தர் தலைமையில் கமிஷனரை சந்தித்து மனு
......................................
எம். நடராஜன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆவேசம்
......................................
இது என்ன நியாயம்? : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
......................................
3 பட விவகாரம் : ரஜினிகாந்த் அறிக்கை
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 18, ஏப்ரல் 2012 (17:16 IST)


சொத்து குவிப்பு வழக்கு: ஜெ., - சசி புதிய மனு தாக்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் தற்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை  சசிகலாவிடம் 504 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்காக தனக்கு கூடுதல் ஆவணங்கள் அரசு தரப்பில் தரப்பட வேண்டுமென்று சசிகலா கோரியிருந்தார்.



   
இந்த கோரிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வாக்குவாதங்களை கேட்டபின் ஆவணங்களை தர இயலாது என தீர்ப்பளித்து சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இந்நிலையில், இன்றைய விசாரணைக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆஜரானார்கள் சசிகலா, ஜெயலலிதா சார்பில்  புதிய மனு ஒன்று இன்று தாக்கல் செய் யப்பட்டது.

அந்த மனுவில் ஆவணங்கள் படித்து பார்க்கவாவது தங்களுக்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது. அதனால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 


இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி மல்லிகார்ஜூனையா இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று கூறி இந்த வழக்கின் விசாரணையும் நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : RAJESH Country : Australia Date :4/19/2012 10:16:44 AM
ஜெ., - சசி இவங்களுக்கு ஒரு நியாம் மற்றவர்களுக்கு ஒரு நியாமா ? என்ன இது ? இன்னும் எட்டினை வருஷம் கேஸ் ய் இழுபங்க
Name : EBU/PARIS Date :4/18/2012 11:25:29 PM
என்னையா? இந்திய சட்டம்.பாவம் ஏழைகள்?
Name : kumar Country : Australia Date :4/18/2012 10:26:13 PM
நீதிபதியே இந்த கேஸ் வேண்டாம் என ஒதுங்கி விடுவார் பாருங்கள்