அண்மைச் செய்திகள்
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு || இலங்கை தம்பதிகள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் || மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள் || குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது || விபத்தில் அடிபட்டவரை கூட்டிச்சென்ற 108 அவசரகால ஆம்புலன்ஸ் விபத்து: மருத்துவ உதவியாளர் பலி || பைக் திருடிய பள்ளி மாணவன் கைது || பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு || நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி || சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மரியாதை இல்லை: வல்லுநர்கள் கருத்து || மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் || திண்டுக்கலில் முகமூடி கொள்ளை || மானாமதுரை - சென்னை எழும்பூர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை || மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ் ||
திங்கட்கிழமை, 16, ஏப்ரல் 2012
தமிழ் புத்தாண்டு ஸ்டிக்கர் : அரசு உத்தரவு
......................................
டெல்லி டேர்டெவில்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
......................................
சொந்த செலவில் சொந்த தொகுதி்க்கு விஜயகாந்த் குடிநீர் சப்ளை
......................................
சங்கரராமன் மனைவிக்கு போலீஸ் பாதுகாப்பு
......................................
தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை
......................................
கூடங்குளம் : கருவாட்டு குடோனுக்கு தீவைப்பு
......................................
நடராஜனுக்கு காவல் நீட்டிப்பு
......................................
சசி மனு தள்ளுபடி
......................................
கூடங்குளம் திட்டத்துக்கு ஆட்சேபனை இல்லை: இலங்கை அரசு அறிவிப்பு
......................................
திருச்சியில் ராமஜெயம் படத்துக்கு ஸ்டாலின் அஞ்சலி ( படங்கள் )
......................................
10ம் வகுப்பு தமிழ் தேர்வில் அலட்சியம் : தவிக்கும் மாணவர்கள் ( படங்கள் )
......................................
தேங்காய் உரிப்போர் நலச்சங்க மாநாடு
......................................
ஐஸ்வர்யாராயிக்கு 20 கோடி சம்பளம்
......................................
சுடுகாட்டில் கோஷ்டி மோதல் :மன்னார்குடியில் பரபரப்பு
......................................
ராணுவ தலைமைக்கு இமாச்சல் முதல்வர் எச்சரிக்கை
......................................
பேஸ்புக்கின் உதவியால் சிறையிலிருந்து தப்பிய 384 கைதிகள்!
......................................
பழைய மின்மீட்டர்கள் மாற்ற அரசு முடிவு
......................................
ராஜபக்சேவுடனான விருந்தை தவிர்க்க முடிவு
......................................
ராமதாஸின் சகோதரருக்கு ஜாமீன்
......................................
மட்டக்களப்பில் புதிய காந்தி சிலை
......................................
மாணவர்களுக்கு பிட்டு கொடுத்த 8 ஆசிரியர்கள் பிடிபட்டனர்
......................................
திவாகரன்: மேலும் ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீன்
......................................
ஜெவுடன் மோடி, நவீன் பட்நாயக் சந்திப்பு
......................................
பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி
......................................
ஹ.. ஹ.. ஹா.. சார்லி சாப்ளினுக்கு சாவே இல்லை..!
......................................
மத்திய அரசு மதிப்பதில்லை! ஜெ. குற்றச்சாட்டு!
......................................
நடிகர் ரித்தீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்!
......................................
ஜெயலலிதா - ப.சிதம்பரம் சந்திப்பு (படங்கள்)
......................................
ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி
......................................
தொண்டர்களே முக்கியம்: மு.க.ஸ்டாலின் பேட்டி
......................................
உள்நாட்டு பாதுகாப்பில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: மன்மோகன் சிங்
......................................
முதல்வர் மாநாடு: மம்தா புறக்கணிப்பு
......................................
ராமதாஸ் சகோதரருக்கு ஜாமின்
......................................
வங்கியில் அனாதையாக கிடந்த ரூ. ஒரு லட்சம்
......................................
சேலம் மாவட்டத்தில் 3 மாதத்தில் 12,800 பேருக்கு வெறிநாய் கடிக்கான தடுப்பூசி
......................................
கைதிகளுக்கு கஞ்சா! சிறைக்காவலர் சஸ்பெண்ட்!
......................................
மோடியை சந்திக்கிறார் ஜெயலலிதா!
......................................
உள்நாட்டு பாதுகாப்பில் மாநில அரசுகளின் பங்கு முக்கியமானது: ப. சிதமபரம் பேச்சு
......................................
பாலிவுட் நடிகர் திலீப் குமார், ராஜ்கபூர் வீடுகளை தேசிய பாரம்பரியச் சின்னமாக திட்டம்
......................................
அதிக கேள்வி கேட்ட நெல்லை எம்.பிக்கு விருது
......................................
முதலமைச்சர்கள் மாநாடு: ஜெயலலிதா பங்கேற்பு
......................................
தனி தெலுங்கானா கோரி மாணவர் தற்கொலை
......................................
வீட்டுக்கு ஒரு பெண்ணை மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ப்போம்: ஜெய்ராம் ரமேஷ்
......................................
உலக வங்கி கூட்டத்தில் பிரணாப் பங்கேற்கிறார்
......................................
திருப்பதி: தரிசனத்துக்கு 27 மணி நேரம் ஆகிறது
......................................
பிளஸ் 2 மாணவருடன் கள்ளக்காதல்: தங்கையை வெட்டிய அண்ணன் கைது
......................................
மகள் திருமணம்: அழைப்பிதழுடன் சி.டி.யும் இணைத்து கொடுக்கும் டைரக்டர் K.S.ரவிகுமார் (படங்கள்)
......................................
பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்!
......................................
என்னை செல்லம் என்று அன்பாக அழைக்கும் டைரக்டர்: அன்பு என்னை தழுவியது: நடிகை தமன்னா
......................................
தை முதல் நாள்தான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு! கலைஞர் பேச்சு!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 16, ஏப்ரல் 2012 (9:14 IST)




தை முதல் நாள்தான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு! கலைஞர் பேச்சு!



நாளை நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டாலும், திராவிட உணர்வாளர்கள் ஆட்சிக்கு வரும்போது தை முதல் நாள்தான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறினார்.


மின் கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம் உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் 15.04.2012 அன்று தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.


பொதுக்கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்துகொண்டு பேசுகையில்,


நடந்த இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடவில்லை. தோல்வியைத்தான் சந்தித்தது. அடிக்க அடிக்க பந்து எழுவதுபோல், தோற்க தோற்கத்தான் தி.மு.க.வுக்கு விறுவிறுப்பும், சுறுசுறுப்பும் வரும் என்பதற்கு இந்த கூட்டம் ஒரு சான்று.


நேற்று தந்தை பெரியார் பற்றிய ஒரு படம் பார்த்தேன். தமிழ் இனத்தின் எழுச்சிக்கு பாடுபட்டவர் அவர். சாதி, மத, ஆண்டவன் பெயரால் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் மக்களை விழிப்படையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பெரியார் பாடுபட்டார். நீ மண் அல்ல, மனிதன் என்று சுயமரியாதையை சுட்டிக்காட்டியவர் பெரியார். அதற்காகத்தான் அவர் ஈரோட்டில் இருந்து வைக்கம் வந்தார். சூத்திர பட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து நிறைவேற்றுவது நாம் காட்டும் மரியாதை, உரிமை ஆகும். அதற்காக பாடுபடவேண்டும்.


நமக்குள்ள கலை, பண்பாடு, மொழி ஆகியவற்றை காப்பாற்ற பாடுபடுகிறோம். இன்று தி.மு.க.வை நமக்கென மொழி, இனம் உண்டு. நாம் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன் என உணர வேண்டும்.


தி.மு.க. என்ற பெயரை நாம் ஏன் கொண்டு வந்தோம். முதலில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் என்று கூறினார்கள். பெரியார், அண்ணா, பாரதிதாசன் ஆகியோர் சிந்தித்து திராவிட என்ற சொல்லை இயக்கத்துடன் இணைத்தனர். இன்று உறுதியான மனப்பான்மையுடன் தி.மு.க.காரன் என்ற எண்ணத்துடன் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடிகிறது. இதற்கு காரணம் பெரியார், அண்ணா ஊட்டிய உணர்வு. தமிழ் மொழியை யார் அழிக்க முற்பட்டாலும் அதற்கு வழிவிடாமல் காக்கும் பாசறை தி.மு.க..


ஆனால், தமிழை அழிப்பவன் கருணாநிதி என்று சொல்கிறார்கள். அதுவும், கல்லக்குடி கொண்டு வந்த கருணாநிதியை பார்த்து சொல்கிறார்கள். நீங்கள் விழிப்போடு இதை கவனிக்கவேண்டும். தி.மு.க. நடத்திய மாநாடு, கூட்டங்களில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. உலகத்தில் 5, 6 மொழிகள் தான் செம்மொழி தகுதி பெற்றது. அந்த தகுதி தமிழ் மொழிக்கும் உண்டு என்று போராடியவர்களில் நானும் ஒருவன்.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இதை நான் விளக்கிக் கூறினேன். அவரும், எனக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசு மூலம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். 100 ஆண்டு தமிழறிஞர்கள் போராடியதன் பலன் தி.மு.க. முயற்சிக்கு கிடைத்தது. ஆனால், தற்போதை ஆட்சியாளர்கள் செம்மொழி என்ற பெயரே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, தமிழுக்கு பாடுபடுவதாக தம்பட்டம் அடிக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள செம்மொழி மையத்தை இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தெருவில் தூக்கி போட்டார்கள். தற்போது தமிழ்த்தாய் விருது வழங்குகிறேன் என்ற தமிழ்த் தாயை அவமானப்படுத்தும் வகையில் விருது வழங்கியிருக்கிறார்கள். தமிழுக்காக பாடுபட்டவர்கள் போராடியவர்கள் தியாகம் செய்தவர்களுக்கு விருது வழங்கப்படவில்லை. தமிழ் பற்றி கவலைப்படாதவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.


தமிழ் அறிஞர்கள் எடுத்துச் சொன்ன உண்மையை ஏற்றுக் கொண்ட பிறகு தை முதல் நாளைத்தான் தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து சட்டமாக்கினேன். ஆனால், இவர்கள் அதை ஒழித்துக் கட்டிவிட்டு விழா கொண்டாடுகிறார்கள். நாளை நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டாலும், திராவிட உணர்வாளர்கள் ஆட்சிக்கு வரும்போது தை முதல் நாள்தான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிக்கப்படும். இவ்வாறு பேசினார்.


   



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : பாஞ்சை வேந்தன் Country : Australia Date :4/17/2012 4:16:57 PM
நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டாலும் திராவிட உணர்வாளர்கள் ஆட்சிக்கு வரும் போது என்று யாரை குறிப்பிடுகிறார்?
Name : muthu Country : Australia Date :4/17/2012 2:43:00 PM
என் காலம் வரும் என் கடமை வரும் இந்த காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன். அது வரை பொறுத்திரு தோழா
Name : sahanaa Country : United Arab Emirates Date :4/16/2012 6:14:14 PM
என்ன ஒரு ஆணவப்பேச்சு.