அண்மைச் செய்திகள்
கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி || பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம் || நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார் || பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் || அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது || கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை || விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் || வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை || ஜாமினில் விடுவிக்க வேண்டும்: கோர்ட்டில் குருநாத் வக்கீல் வாதம் || அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா || உணவு திருவிழாவில் கலந்து கொள்ள தள்ளுவண்டி வியாபாரி சிங்கப்பூர் பயணம் ||
ஞாயிற்றுக்கிழமை, 15, ஏப்ரல் 2012
ஆப்கன் : இந்தியர்கள் நலம்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
......................................
பஞ்சாப் கிங்ஸ் லெவன் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
......................................
தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம்
......................................
இலங்கை சென்றார் பாலஸ்தீன அதிபர்
......................................
இலங்கை செல்லும் இந்தியக்குழு என்ன செய்யவேண்டும்? பாஜக
......................................
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ்
......................................
ஜெயலலிதாவே கைது செய்யச்சொல்லியும் என்னை கைது செய்யவில்லை : ஸ்டாலின்
......................................
அருப்புக்கோட்டை போஸ்ட் மாஸ்டர் கொலை வழக்கில் 2 போலீஸ் அதிகாரிகள் கைது
......................................
மாஜி அமைச்சரை சிறையில் சந்திக்கிறார் ஸ்டாலின்
......................................
ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி
......................................
இலங்கைக்கு செல்லும் எம்.பிக்கள் குழுவில் திருமாவளவன் ஏன் இடம்பெற முடியவில்லை?
......................................
எஸ்.ஏ.சந்திரசேகரன் நீக்கம்
......................................
அமைச்சர் மனைவிக்கு விமானத்தில் நெஞ்சுவலி
......................................
கேரளா: மூத்த குடிமக்கள் பாதுகாப்புக்கு 10 கோடி
......................................
தனி தெலுங்கானா கோரி கல்லூரி மாணவர் தற்கொலை
......................................
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு : ஆசிரியர் சங்கங்கள் எச்சரிக்கை
......................................
செஞ்சி : மின் நிலையம் வெடித்து சிதறியது
......................................
பேய் ஓட்டுவதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய மந்திரவாதி கைது
......................................
டெல்லியில் முதல்வர்கள் மாநாடு
......................................
ஆரூர் :மே 5ல் மனித சங்கிலி போராட்டம்
......................................
குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்
......................................
கார் மீது லாரி மோதல்: டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் பலி
......................................
ராமஜெயம் கொலை : சென்னை கல்லூரி மாணவரிடம் விசாரணை
......................................
போலீஸ் பயிற்சி ; கண்ணீர் புகை குண்டு வெடித்ததால் பரபரப்பு
......................................
ஆப்கான் பாராளுமன்றத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல்
......................................
ஜம்முகாஷ்மீரில் நிலநடுக்கம்
......................................
டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு
......................................
சென்னையில் காலரா : வாலிபர் பலி - 7 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
ஹிமாச்சல் பிரதேசத்தில் அரசுக்கும் ராணுவத்திற்கும் மோதல்
......................................
முதல்வர் மாநாட்டை புறக்கணிக்க மம்தா முடிவு
......................................
மகனை உயிருடன் ‌கொளுத்தி கொன்ற தந்தை கைது
......................................
எஸ். ஏ. சந்திரசேகரன் ஆதரவாளர்கள் வெளியேற்றம்
......................................
வெளிமாநிலத்தில் இருந்து பெறும் மின்சாரத்துக்கு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது: ஜெ., கடிதம்
......................................
இலங்கைக்கு செல்லும் எம்.பிக்கள் குழு விவகாரம் : கலைஞர் கருத்து
......................................
ஸ்டாலின் கூட்டத்தை திசை திருப்ப ஸ்டாலின் மகன் படம் ஓடிய தியேட்டரில் ரெய்டு
......................................
அழகிரி உத்தரவு : ஸ்டாலின் அப்செட்
......................................
பூம்புகாரில் பதட்டம் - போலீஸ் குவிப்பு
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியை அதிமுக ஆதரிக்குமா?
......................................
பஞ்சாயத்து தலைவியின் கணவரை வழிமறித்து தாக்குதல்: உதயகுமார் மீது புகார்
......................................
எ.வ.வேலு மீது நில அபகரிப்பு புகார்
......................................
நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை : மயில்சாமி அண்ணாதுரை
......................................
மதுரையில் ஸ்டாலின் ஆதங்கம்
......................................
கொலம்பியா முன்னாள் மந்திரி திடீர் விலகல்
......................................
கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கப்படும் : எஸ்.எம்.கிருஷ்ணா
......................................
நடிகர் ஷாருக்கானிடம் இனப்பாகுபாடு காட்டப்படவில்லை : அமெரிக்கா விளக்கம்
......................................
தனியார் பள்ளிக்கூட பெண் நிர்வாகி கற்பழிப்பு : பெண்-குழந்தைகள் நலத்துறை அதிகாரி கைது
......................................
கண்ணகி கோவிலில் திருவிழா
......................................
கடலில் மீன் பிடிக்க 45 நாள் தடை காலம் தொடங்கியது
......................................
மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டிய கணவர் கைது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 15, ஏப்ரல் 2012 (9:0 IST)

   

கொலம்பியா முன்னாள் மந்திரி திடீர் விலகல்


உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவுடன் ஜிம் யாங் கிம் மற்றும் கொலம்பியா முன்னாள் நிதி மந்திரி ஜோஸ் அந்தோணியோ, நைஜீரியா நிதி மந்திரி ஒகோன்ஜோ இவெலா ஆகிய 3 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர்.

தற்போது திடீர் திருப்பமாக கொலம்பியா முன்னாள் நிதி மந்திரி ஜோஸ் அந்தோணியோ போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். என்னுடைய நாடே எனக்கு ஆதரவு கொடுக்காமல் தனித்து விடப்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

எனவே மற்ற இருவர் இடையே தான் போட்டி நிலவுகிறது. என்றாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷியா ஆதரவு இருப்பதால் ஜிம் யாங் கிம் உலக வங்கி தலைவர் பதவிக்கு தேர்வு பெறுவது உறுதி என கூறப்படுகிறது.

 

 

 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :