அண்மைச் செய்திகள்
புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு || சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் || 17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு || 8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல் || பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி || கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் || டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான் || சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை || கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி || புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு || நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி || இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம் || கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை ||
ஞாயிற்றுக்கிழமை, 15, ஏப்ரல் 2012
ஆப்கன் : இந்தியர்கள் நலம்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
......................................
பஞ்சாப் கிங்ஸ் லெவன் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
......................................
தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம்
......................................
இலங்கை சென்றார் பாலஸ்தீன அதிபர்
......................................
இலங்கை செல்லும் இந்தியக்குழு என்ன செய்யவேண்டும்? பாஜக
......................................
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ்
......................................
ஜெயலலிதாவே கைது செய்யச்சொல்லியும் என்னை கைது செய்யவில்லை : ஸ்டாலின்
......................................
அருப்புக்கோட்டை போஸ்ட் மாஸ்டர் கொலை வழக்கில் 2 போலீஸ் அதிகாரிகள் கைது
......................................
மாஜி அமைச்சரை சிறையில் சந்திக்கிறார் ஸ்டாலின்
......................................
ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி
......................................
இலங்கைக்கு செல்லும் எம்.பிக்கள் குழுவில் திருமாவளவன் ஏன் இடம்பெற முடியவில்லை?
......................................
எஸ்.ஏ.சந்திரசேகரன் நீக்கம்
......................................
அமைச்சர் மனைவிக்கு விமானத்தில் நெஞ்சுவலி
......................................
கேரளா: மூத்த குடிமக்கள் பாதுகாப்புக்கு 10 கோடி
......................................
தனி தெலுங்கானா கோரி கல்லூரி மாணவர் தற்கொலை
......................................
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு : ஆசிரியர் சங்கங்கள் எச்சரிக்கை
......................................
செஞ்சி : மின் நிலையம் வெடித்து சிதறியது
......................................
பேய் ஓட்டுவதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய மந்திரவாதி கைது
......................................
டெல்லியில் முதல்வர்கள் மாநாடு
......................................
ஆரூர் :மே 5ல் மனித சங்கிலி போராட்டம்
......................................
குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்
......................................
கார் மீது லாரி மோதல்: டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் பலி
......................................
ராமஜெயம் கொலை : சென்னை கல்லூரி மாணவரிடம் விசாரணை
......................................
போலீஸ் பயிற்சி ; கண்ணீர் புகை குண்டு வெடித்ததால் பரபரப்பு
......................................
ஆப்கான் பாராளுமன்றத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல்
......................................
ஜம்முகாஷ்மீரில் நிலநடுக்கம்
......................................
டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு
......................................
சென்னையில் காலரா : வாலிபர் பலி - 7 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
ஹிமாச்சல் பிரதேசத்தில் அரசுக்கும் ராணுவத்திற்கும் மோதல்
......................................
முதல்வர் மாநாட்டை புறக்கணிக்க மம்தா முடிவு
......................................
மகனை உயிருடன் ‌கொளுத்தி கொன்ற தந்தை கைது
......................................
எஸ். ஏ. சந்திரசேகரன் ஆதரவாளர்கள் வெளியேற்றம்
......................................
வெளிமாநிலத்தில் இருந்து பெறும் மின்சாரத்துக்கு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது: ஜெ., கடிதம்
......................................
இலங்கைக்கு செல்லும் எம்.பிக்கள் குழு விவகாரம் : கலைஞர் கருத்து
......................................
ஸ்டாலின் கூட்டத்தை திசை திருப்ப ஸ்டாலின் மகன் படம் ஓடிய தியேட்டரில் ரெய்டு
......................................
அழகிரி உத்தரவு : ஸ்டாலின் அப்செட்
......................................
பூம்புகாரில் பதட்டம் - போலீஸ் குவிப்பு
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியை அதிமுக ஆதரிக்குமா?
......................................
பஞ்சாயத்து தலைவியின் கணவரை வழிமறித்து தாக்குதல்: உதயகுமார் மீது புகார்
......................................
எ.வ.வேலு மீது நில அபகரிப்பு புகார்
......................................
நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை : மயில்சாமி அண்ணாதுரை
......................................
மதுரையில் ஸ்டாலின் ஆதங்கம்
......................................
கொலம்பியா முன்னாள் மந்திரி திடீர் விலகல்
......................................
கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கப்படும் : எஸ்.எம்.கிருஷ்ணா
......................................
நடிகர் ஷாருக்கானிடம் இனப்பாகுபாடு காட்டப்படவில்லை : அமெரிக்கா விளக்கம்
......................................
தனியார் பள்ளிக்கூட பெண் நிர்வாகி கற்பழிப்பு : பெண்-குழந்தைகள் நலத்துறை அதிகாரி கைது
......................................
கண்ணகி கோவிலில் திருவிழா
......................................
கடலில் மீன் பிடிக்க 45 நாள் தடை காலம் தொடங்கியது
......................................
மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டிய கணவர் கைது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 15, ஏப்ரல் 2012 (8:11 IST)


மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டிய கணவர் கைது


விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரை சேர்ந்தவர், பக்தவச்சலம் (28). அவருடைய மனைவி, விமலா (23). இவர்களுக்கு 31/2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், தனியாக தொழில் தொடங்க ரூ.1 லட்சம் பணம் வாங்கி தருமாறு பக்தவச்சலம், மனைவி விமலாவிடம் தொந்தரவு செய்து வந்தார். அதற்கு விமலா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பக்தவச்சலத்தின் தந்தை சண்முகம் மற்றும் குடும்பத்தினர் விமலாவை கொடுமைப்படுத்தி வந்தனர்.

இதற்கிடையில் கடந்த மாதம் 5-ந் தேதி கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
 
அப்போது, தனது செல்போனில் ஏற்கனவே படம் பிடித்து வைத்து இருந்த இருந்த மனைவியின் நிர்வாண படத்தை விமலாவிடம் பக்தவச்சலம் காட்டி இருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ந்து போன விமலா, படத்தை அழிக்குமாறு கணவனின் காலில் விழுந்து கெஞ்சி, கதறினார்.


அதைப் பொருட்படுத்தாத பக்தவச்சலம், ரூ.1 லட்சம் பணம் வாங்கி வந்தால்தான் படங்களை அழிப்பேன். இல்லையென்றால் உன் படத்தை மட்டுமின்றி, உனது உறவுப் பெண்களையும் நிர்வாண படம் எடுத்து இண்டர்நெட்டுக்கு அனுப்பி பணம் சம்பாதித்துக் கொள்வேன் என்று மிரட்டி இருக்கிறார்.


இதனால் பயந்து போன விமலா, கைக்குழந்தையுடன் கெங்கவள்ளியில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று, பின்னர் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பக்தவச்சலம், அவருடைய தந்தை சண்முகம் (58), தாய் தனலட்சுமி (51), சகோதரர் கமலக்கண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


விமலாவின் கணவர் பக்தவச்சலத்தை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பக்தவச்சலத்தின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள புலனாய்வு பிரிவுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : karaikkal jegan Country : Australia Date :4/16/2012 4:36:28 PM
இவனை சாகும் வரையில் சிறையிலே வைத்து தண்டிக்கவேண்டும்!
Name : karthik erode Country : Australia Date :4/16/2012 4:16:34 PM
சிறை தண்டனை போதாது அவனுக்கு சவூதி அரேபியாவில் அளிக்கும் தண்டனை அளிக்க வேண்டும்