அண்மைச் செய்திகள்
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை || காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு || வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் || குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு || ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது || 45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் || அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் ||
சனிக்கிழமை, 14, ஏப்ரல் 2012
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது புனே
......................................
டெல்லி செல்கிறார் ஜெயலலிதா
......................................
பொம்மை பேட்டரி வெடித்து சிறுவன் பலி
......................................
தூத்துக்குடி-இலங்கை கப்பல் போக்குவரத்து : மீண்டும் தொடங்குவதில் தாமதம்
......................................
மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம்
......................................
இந்தியாவுக்கான பாக்., தூதர் சல்மான் பஷீர்
......................................
தமிழகம்: ஒரே நாளில் 83 நீதிபதிகள் இடமாற்றம்
......................................
கோவையில் 60% கட்டிடம் நில அதிர்வை தாங்காது
......................................
கோடாரியால் அடித்து கணவரை கொன்ற 2வது மனைவி கைது
......................................
ஆளுங்கட்சியாக இல்லாத காலங்களில்தான் திமுகவினர் கம்பீரமாக செயல்படுகின்றனர் : ஸ்டாலின்
......................................
காரைக்காலில் புதிய கட்சி தொடக்கம்
......................................
‘முதல்வன்’ படமெடுத்த ஊர் : அச்சத்தில் உறைந்த குடியிருப்பு வாசிகள் ( படங்கள் )
......................................
திருமணத்தை நிறுத்தியதால் மாணவி தீ குளித்து தற்கொலை
......................................
பெண் சாமியாரை கொலை செய்து உடல் எரித்துவிட்டு தப்பியது மர்ம கும்பல்!
......................................
இடிந்தகரை மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு
......................................
டெல்லியை கலக்கும் ஆபாச வீடியோ
......................................
தனியார் பள்ளி இடஒதுக்கீட்டை விலக்கின்றி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் : பெ.தி.க.
......................................
மம்தாவுக்கு எதிரான கார்ட்டூன் விவகாரம் :பேராசிரியரை தாக்கிய் 4 பேர் கைது
......................................
இரட்டை சகோதரிகளுடன் செக்ஸ் விருந்து : பெர்லஸ் கோனி பற்றிய புதிய தகவல்கள்
......................................
மனித மாமிசம் சாப்பிடும் பிரேசில் காரர்கள்!
......................................
ஸ்டாலின் ஆதரவாளர்கள் - அழகிரி ஆதரவாளர்கள் : மதுரையில் பரபரப்பு
......................................
சென்னையில் மு.க.முத்துவுடன் அழகிரி - மதுரையில் ஸ்டாலின்
......................................
மிதக்கும் சொர்க்கம்: 1514 பேரை பலி கொண்ட டைட்டானிக் கப்பல் விபத்து: 100வது ஆண்டு நிறைவுநாள்
......................................
அகிலேஷ் யாதவுக்கு மாயாவதி எச்சரிக்கை
......................................
மம்தாவுக்கு எதிராக கார்ட்டூன் வரைந்த பேராசிரியர் மீது தாக்குதல்: 4 பேர் கைது
......................................
மம்தாவை விமர்சித்து கார்ட்டூன்: உயிருக்கு ஆபத்து என்கிறார் பேராசிரியர் மகாபத்ரா
......................................
பேராசிரியர் கைது: மம்தா விளக்கம்
......................................
மாயாவதி அமைத்த பூங்காக்கள் பள்ளி, மருத்துவமனைகளாக மாற்றப்படும்: அகிலேஷ் யாதவ்
......................................
பிரதமருடன் அகிலேஷ்யாதவின் முதல் சந்திப்பு
......................................
நில அதிர்வு: மும்பை மேம்பாலத்தில் விரிசல்
......................................
மோடியை விட ராகுல் தான் தகுதியானர்: காங்
......................................
அதிக வரி: ஷாருக், சல்மான் முன்னிலை
......................................
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
புதிய வசதியுடன் கை கடிகாரத்தில் செல்போன்
......................................
பட்டாசு மருந்து வெடித்து ஒருவர் பலி
......................................
திமுக கண்டனபொதுக்கூட்டம்! கலைஞர் பேசுகிறார்!
......................................
குஜராத்தை தொடர்ந்து மும்பையிலும் நிலஅதிர்வு
......................................
இனப்பெருக்க காலம்: மீன்பிடிக்க தடை
......................................
குஜராத்தில் நில அதிர்வு!
......................................
பகலில் புரோட்டா மாஸ்டர்.... இரவில் கொள்ளைக்காரன்... இளைஞனின் இரண்டு முகம்...
......................................
விரைவுபடுத்துக: பிரதமருக்கு குரேஷி கடிதம்
......................................
மீனவர்கள் கோஷ்டி மோதல்! 13 பேர் கைது!
......................................
செவிலியர்கள் பிரச்சனையில் முதல்வர் தலையிட வேண்டும்: தா.பாண்டியன்
......................................
பஸ் லாரி மோதல்: 5 பேர் பலி
......................................
தங்க நகை கடத்தல்: மாமியார் மருமகள் கைது
......................................
காலையில் மாயம், மாலையில் மீட்பு
......................................
விபசார அழகி கடத்தி கற்பழிப்பு! 7 பேர் கைது!
......................................
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
......................................
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய மனைகள் முறைப்படி தான் வழங்கப்பட்டது: கலைஞர்
......................................
ஈமச்சடங்கு நடத்த பணவசதி இல்லாததால் இறந்த குழந்தையை குப்பை தொட்டியில் போட்ட கொடுமை
......................................
காவிரி நீர் பிரச்சனை: கர்நாடகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்: சதானந்த கவுடா அறிவிப்பு
......................................
அரசு என்ஜினீயரிங், மருத்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு இலவச கல்வி: அகிலேஷ் யாதவ்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 14, ஏப்ரல் 2012 (8:37 IST)




அரசு என்ஜினீயரிங், மருத்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு இலவச கல்வி: அகிலேஷ் யாதவ்



உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரத்தில் இசபெல்லா தோபர்ன் என்ற கல்லூரி உள்ளது. இதன் 125 வது ஆண்டு நிறைவு விழா (13.04.2012) கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக அந்த மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

 

 

விழாவில் அவர் பேசியதாவது: வருகிற ஆண்டுகளில் அரசு என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்படும். முக்கிய நகரங்களில் அரசு சார்பில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தொடங்கப்படும்.


தொழில் அதிபர்கள் புதிதாக தொழிற்சாலைகள் தொடங்க தேவையான வசதிகளை மாநில அரசு செய்து கொடுக்கும். இவற்றின் மூலம் ஏராளமான இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்பு பெற முடியும்.


சமாஜ்வாடி கட்சி ஆங்கில மொழிக்கும், கம்ப்யூட்டருக்கும் எதிரி என்று பொது மக்களில் ஒரு சாரார் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது தவறான எண்ணம். ஆகவே, அந்த எண்ணத்தைப் போக்க இந்த முறை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர்களும், கால்குலேட்டர்களும் அளிக்கப்படுகின்றன.


இவற்றின் மூலம் கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் இளைஞர்களின் எதிர்காலம் மிக சிறப்பாக அமையும். இந்த கல்லூரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். இங்கு புதிதாக விடுதி கட்ட ரூ.1 கோடி நன்கொடை அளிக்கப்படும்.


மேலும், இந்த கல்லூரியை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்த அரசு தேவையான உதவிகளை அளிக்கும். இந்த கல்லூரியின் 125 வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


   


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Natarajan Country : Australia Date :4/15/2012 5:33:08 AM
பெண் கல்வி முக்கியத்துவம் வாய்ந்தது.தென் மாநிலங்களில் பெண் கல்வி பரவலாகியுள்ளது.வடமாநிலங்களில் நகர்ப் பகுதிகளில் மட்டுமே பெண் கல்வி அடியெடுத்து வைத்துள்ளது. அகிலேஷ் அவர்களின் திட்டத்தால் பெண்களும் குறிப்பாக கிராமப் புற பெண்கள் கல்வியில் நாட்டம் செலுத்துவர். நம் நாட்டில் திட்டமிடுபவர்கள் சிறப்பான திட்டங்களை தீட்டுவார்கள். ஆட்சியாளர்களும் அறிவிப்பார்கள். செயலாற்றும் போது தடுமாறுவார்கள் அல்லது திட்டம் திட்ட அளவிலேயே முடங்கி விடும். உ பீயில் இதனை சிறப்பாக செயலாற்றினால் நன்று.
Name : rajan Country : India Date :4/14/2012 1:56:32 PM
good and developing leader akilesh
Name : Christy Country : Singapore Date :4/14/2012 9:25:37 AM
ஆண்கள் இனி படிக்கவே கூடாது என்று நினைக்கிறார்களோ.. ஏன் இந்த பாரபட்சம்???????