பெட்ரோல் பங்க்குகள் காலவரையின்றி ஸ்டிரைக்
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.50 என்றும், ஒரு லிட்டர் டீசலுக்கு 87 காசுகள் என்றும் பெட்ரோலிய அமைச்சகம் கமிஷன் தொகை வழங்கி வருகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற 23-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் காலவரையின்றி மூடப்படும் என்று அகில இந்திய பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிவித் துள்ளது.