பெட்ரோல் விலை: ஐ.ஓ.சி., கோரிக்கை
பெட்ரோல் விலையை 8 ரூபாய் அளவுக்கு உயர்த்த அனுமதி வழங்க வேண்டும் என இந்தியன் ஆயில் கார்பரேஷன் அனுமதி கேட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு தினந்தோறும் 50 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. கடைசியாக பெட்ரோல் விலைகள் கடந்த டிசம்பர் 2011ம் ஆண்டு உயர்த்தப்பட்டது.