அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
வெள்ளிக்கிழமை, 13, ஏப்ரல் 2012
கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குபோட்டு சாவு
......................................
மு.க.ஸ்டாலின் மதுரை செல்கிறார்
......................................
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
......................................
காமராஜரின் திட்டங்களை அரசியல் ஆக்காதீர்: சரத்குமார்
......................................
70 ஆயிரம் சிசுக்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு
......................................
பாலியல் புகாரில் டி.எஸ்.பி. சஸ்பெண்டு
......................................
தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினார் ஜெ.,
......................................
பெட்ரோல் பங்க்குகள் காலவரையின்றி ஸ்டிரைக்
......................................
நான்கு பேருடன் உல்லாசம்: கல்லூரி மாணவி சிக்கினார்
......................................
2 லட்சம் மெகாவாட்டை தாண்டியது இந்தியாவின் மின் உற்பத்தி!
......................................
மின்னல் தாக்கி ஏழு பேர் பலி
......................................
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற கேப்டனாக தோனி இல்லை: அசாருதீன்
......................................
23ம் தேதி முதல் பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்
......................................
பெட்ரோல் விலை: ஐ.ஓ.சி., கோரிக்கை
......................................
ராமேஸ்வரம் ரயிலில் மேலும் ஒரு ஏசி கோச்
......................................
டோனிக்கு திறமை இல்லை: அசாருதீன்
......................................
2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து
......................................
குளிப்பதில் மோதல்: வாலிபர் படுகொலை
......................................
மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்டூன்கள்: ஜாதவ்பூர் பல்கலை பேராசிரியர் கைது (படம்)
......................................
வேலூர்: போலி பெண் IPS அதிகாரி கைது (படம்)
......................................
பழனி: சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி
......................................
நாமக்கல் :ஓய்வு பெற்ற விஏஓ கைது
......................................
சென்னை வியாபாரி கொலைவழக்கு : 3 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண்
......................................
இலங்கை அருகே புதிய புவிதட்டு உருவாகிறது!
......................................
குழந்தையிடம் பாலியல் தொல்லை : வாலிபர் கைது
......................................
மாணவர்கள் போர்கொடி : அமைச்சர் விழா ரத்து
......................................
எங்கு திரும்பினாலும் மனைவி ஞாபகம் : ஊரைவிட்டு வந்து பிச்சை எடுத்து வாழும் பண்ணையார்
......................................
தாய் - தந்தை சண்டை : கல்லூரி மாணவர் தற்கொலை
......................................
தமிழகம் ; 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
......................................
ப. சிதம்பரத்துக்கு எதிராக வாதாட சு. சாமிக்கு அனுமதி
......................................
வைகை குடிநீர் : 17 கிராம மக்கள் அவதி
......................................
தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழலை ஒழிக்கலாம்: ஏ.பி.பரதன்
......................................
காஞ்சியில் சமூக சமத்துவப்படை போராட்டம் முடிந்தது
......................................
மீன்பிடி தடை காலம் நாளை மறுநாள் தொடங்குகிறது
......................................
சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷூ உற்சவம்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மோதல்
......................................
திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்கியவர் மர்ம சாவு
......................................
டிரான்ஸ்பார்மரில் பஸ் மோதல் :40 பயணிகள் உயிர் தப்பினர்
......................................
ரவுடி சேராவின் மகன் கூட்டாளியுடன் கைது
......................................
கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பு : தீவிரவாதி கைது
......................................
காவிரி நடுவர் மன்ற தலைவர் ராஜினாமா
......................................
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் பிரதீபா பட்டீல்
......................................
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
வயிற்றில் 5 மாத குழந்தையுடன் காதலரை மணந்த பிளஸ்-2 மாணவி
......................................
திருக்குறள் பலகையை மறைத்து அதிமுக கவுன்சிலர் பிளக்ஸ்
......................................
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை : சசிகலா கையில் சிவப்பு கயிறு மாயம்
......................................
அழகிரிக்கு மீண்டும் நோட்டீஸ்
......................................
ஜெ., மீதான வழக்கு :மே 8க்கு ஒத்திவைப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 13, ஏப்ரல் 2012 (10:21 IST)


தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழலை ஒழிக்கலாம்: ஏ.பி.பரதன்

வலுவான லோக்பால் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் ஏ.பி. பரதன் குறிப்பிட்டார்.

 தொழில் நிறுவனங்களுக்கும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவைத் துண்டிப்பதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

 ஊழலை ஒழிப்பதில் ஒத்த சிந்தனை உடைய மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் சட்டம் உருவாக வழியேற்படுத்த வேண்டும். இந்த சட்டத்தில் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

   
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சந்திர ராஜேஷ்வர் ராவின் முதலாண்டு நினைவு தினக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இக்கருத்துகளைத் தெரிவித்தார்.

தொழில் நிறுவனங்களுக்கும் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடை யிலான உறவைத் துண்டிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா பிராந்தியத்துக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்த முயன்றவர் சந்திர ராஜேஷ்வர் ராவ் என்று குறிப்பிட்டார்.
 
நிஜாம் மாவட்டத்தில் ஆயுதமேந்தி போராடியவர் என்றும் சுட்டிக்காட்டினார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ராஜேஷ்வர் ராவின் பங்களிப்பு அளப்பரியது என்று நினைவுகூர்ந்தார் கட்சியின் புதிய பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :