அண்மைச் செய்திகள்
4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமறைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் || மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை || நான் மென்மையானவன் அல்ல: ராகுல்காந்தி || கர்நாடக சட்டசபை முதல் கூட்டத்தொடர் 29–ந்தேதி தொடங்குகிறது || ஐ.பி.எல். இறுதி போட்டியில் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை || கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் ||
வெள்ளிக்கிழமை, 13, ஏப்ரல் 2012
கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குபோட்டு சாவு
......................................
மு.க.ஸ்டாலின் மதுரை செல்கிறார்
......................................
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
......................................
காமராஜரின் திட்டங்களை அரசியல் ஆக்காதீர்: சரத்குமார்
......................................
70 ஆயிரம் சிசுக்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு
......................................
பாலியல் புகாரில் டி.எஸ்.பி. சஸ்பெண்டு
......................................
தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினார் ஜெ.,
......................................
பெட்ரோல் பங்க்குகள் காலவரையின்றி ஸ்டிரைக்
......................................
நான்கு பேருடன் உல்லாசம்: கல்லூரி மாணவி சிக்கினார்
......................................
2 லட்சம் மெகாவாட்டை தாண்டியது இந்தியாவின் மின் உற்பத்தி!
......................................
மின்னல் தாக்கி ஏழு பேர் பலி
......................................
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற கேப்டனாக தோனி இல்லை: அசாருதீன்
......................................
23ம் தேதி முதல் பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்
......................................
பெட்ரோல் விலை: ஐ.ஓ.சி., கோரிக்கை
......................................
ராமேஸ்வரம் ரயிலில் மேலும் ஒரு ஏசி கோச்
......................................
டோனிக்கு திறமை இல்லை: அசாருதீன்
......................................
2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து
......................................
குளிப்பதில் மோதல்: வாலிபர் படுகொலை
......................................
மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்டூன்கள்: ஜாதவ்பூர் பல்கலை பேராசிரியர் கைது (படம்)
......................................
வேலூர்: போலி பெண் IPS அதிகாரி கைது (படம்)
......................................
பழனி: சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி
......................................
நாமக்கல் :ஓய்வு பெற்ற விஏஓ கைது
......................................
சென்னை வியாபாரி கொலைவழக்கு : 3 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண்
......................................
இலங்கை அருகே புதிய புவிதட்டு உருவாகிறது!
......................................
குழந்தையிடம் பாலியல் தொல்லை : வாலிபர் கைது
......................................
மாணவர்கள் போர்கொடி : அமைச்சர் விழா ரத்து
......................................
எங்கு திரும்பினாலும் மனைவி ஞாபகம் : ஊரைவிட்டு வந்து பிச்சை எடுத்து வாழும் பண்ணையார்
......................................
தாய் - தந்தை சண்டை : கல்லூரி மாணவர் தற்கொலை
......................................
தமிழகம் ; 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
......................................
ப. சிதம்பரத்துக்கு எதிராக வாதாட சு. சாமிக்கு அனுமதி
......................................
வைகை குடிநீர் : 17 கிராம மக்கள் அவதி
......................................
தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழலை ஒழிக்கலாம்: ஏ.பி.பரதன்
......................................
காஞ்சியில் சமூக சமத்துவப்படை போராட்டம் முடிந்தது
......................................
மீன்பிடி தடை காலம் நாளை மறுநாள் தொடங்குகிறது
......................................
சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷூ உற்சவம்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மோதல்
......................................
திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்கியவர் மர்ம சாவு
......................................
டிரான்ஸ்பார்மரில் பஸ் மோதல் :40 பயணிகள் உயிர் தப்பினர்
......................................
ரவுடி சேராவின் மகன் கூட்டாளியுடன் கைது
......................................
கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பு : தீவிரவாதி கைது
......................................
காவிரி நடுவர் மன்ற தலைவர் ராஜினாமா
......................................
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் பிரதீபா பட்டீல்
......................................
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
வயிற்றில் 5 மாத குழந்தையுடன் காதலரை மணந்த பிளஸ்-2 மாணவி
......................................
திருக்குறள் பலகையை மறைத்து அதிமுக கவுன்சிலர் பிளக்ஸ்
......................................
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை : சசிகலா கையில் சிவப்பு கயிறு மாயம்
......................................
அழகிரிக்கு மீண்டும் நோட்டீஸ்
......................................
ஜெ., மீதான வழக்கு :மே 8க்கு ஒத்திவைப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 13, ஏப்ரல் 2012 (8:49 IST)


மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் பிரதீபா பட்டீல்


ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஓய்வு பெற்ற பிறகு வசிப்பதற்கு வீடு கட்டுவதற்காக 5 ஏக்கர் ராணுவ நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் கடந்த 5 ஆண்டுகால வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்காக ரூ.205 கோடி செலவிடப்பட்டது சமீபத்தில் தெரிய வந்தது. தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் வெளியான இத்தகவல், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் ஜுலை மாதம் ஓய்வு பெறுகிறார்.

ஓய்வு பெற்ற பிறகு அவர் வசிப்பதற்காக, மராட்டிய மாநிலம் புனேவில் அவருக்கு 5 ஏக்கர் ராணுவ நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து `ஜஸ்டிஸ் பார் ஜவான்` என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி சுரேஷ் பட்டீல்,

’’ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்துக்கும் வேலி போடப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் உள்ள வெள்ளையர் கால இரண்டு பங்களாக்களை இடித்து விட்டு, ஜனாதிபதிக்காக வீடு கட்டி வருகிறார்கள்.

4,500 சதுர அடி பரப்புள்ள வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டுக்காக, 5 ஏக்கர் நிலத்துக்கும் வேலி எழுப்பியது ஏன்? என்று தகவல் பெறும் உரிமை சட்டப்படி, ராணுவ உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், பதில் வரவில்லை’’ என்று கூறினார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர் அர்ச்சனா தத்தா,


’’ஜனாதிபதியின் ஓய்வு கால இல்ல விவகாரத்தில், அனைத்து விதிமுறைகளும் சரிவர பின்பற்றப்படுகின்றன. எந்த தவறும் நடக்கவில்லை.
 
விதிமீறலும் நடக்கவில்லை. அந்த நிலம், ராணுவ நிலம். அதை எந்த தனிநபரின் பெயருக்கும் மாற்றுவது என்ற கேள்வியே எழவில்லை. ஜனாதிபதியின் வாழ்நாள்வரை, அங்கு கட்டப்படும் வீடு அவரிடமே இருக்கும்.


அவர் வாழ்நாளுக்கு பிறகு, அது ராணுவத்திடம் ஒப்படை க்கப்பட்டு விடும். அங்கு புதிய கட்டுமானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. புனரமைப்பு பணி மட்டுமே நடைபெறுகிறது. அங்கு வேலி எழுப்பப்பட்டது குறித்து ராணுவ அமைச்சகம்தான் பதில் அளிக்க வேண்டும்’’ என்று கூறினார்.


விதிமுறையின்படி, ஜனாதிபதியாக இருப்பவர் ஓய்வு பெற்ற பிறகு, அவர் விருப்பப்படி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பங்களா பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே அரசு பங்களா இருக்கும் இடமாக இருந்தால், அது மத்திய மந்திரிகளுக்கு ஒதுக்கப்படும் உயர்ரக வீட்டுக்கு சமமாக இருக்க வேண்டும்.


அரசு பங்களா இல்லாத இடமாக இருந்தால், 4,500 சதுர அடிக்கு மிகாத வீடு கட்டித்தரப்பட வேண்டும். ஓய்வு பெற்ற ஜனாதிபதியின் இறப்புக்கு பிறகு, அவருடைய வாழ்க்கைத்துணை அந்த பங்களாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :